Latest Updates
-
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா?
பேயுடன் காதல், கலவியில் ஈடுபட்டு வந்த பெண், இப்போது குழந்தை பெற்றெடுக்க விருப்பம்!
பேயுடன் காதல், கலவியில் ஈடுபட்டு வந்த பெண், இப்போது குழந்தை பெற்றெடுக்க விருப்பம்!
அமேத்திஸ்ட் ரியால்ம் என்ற பெண் சில மாதங்களுக்கு முன்னர், ஆண்களுடனில்லாது தான், கடந்த 11 வருடமாக பேய்களுடன் செக்ஸ் வைத்து வருவதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்திருந்தார். அவர், ஆவித் தோற்றங்களுடன் தான் கடந்த 11 வருடமாக சீரியஸான உறவில் இருந்து வருவதாகவும் கூறி இருந்தார்.
இப்போது, அனைத்திற்கும் மேலாக, அந்த பெண், இதுநாள் வரை பேயுடன் உறவில் இருந்த நான், ஒரு பேய் குடும்பத்தை உருவாக்க விரும்புவதாகவும். பேய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதாகவும் அறிவித்திருக்கிறார்.
ஐரோப்பியாவை சேர்ந்த ஆன்மீக வழிப்பாட்டு உருவான அமேத்திஸ்ட் ரியால்ம் தான் கடந்த 11 வருடங்களாக 20 வெவ்வேறு ஆவிகளுடன் உறவில் இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில்!
மெயில் ஆன்லைன் செய்தி தளத்தில் குறிபிட்டுள்ளதன்படி, அமேத்திஸ்ட் ரியால்ம் சமீபத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஒரு ஆவி தனது உண்மையான காதல் துணையாக உருவாகி இருக்கிறது என்று இவர் தெரிவித்திருக்கிறார். ஒரு நாள் இவர் புதரில் பகுதியில் சென்றுக் கொண்டிருக்கையில், திடீரென ஒரு நம்ப முடியாத சக்தியை உணர்ந்திருக்கிறார். அப்போது தான் தனது புதிய காதலை உணர்ந்ததாக இவர் கூறி இருக்கிறார்.

உறவு!
தான் காதலித்து உறவில் இணைந்து வரும் பேய்களை தன்னாலேயே காண இயலாது என்றும். செக்ஸில் ஈடுபடும் போது மட்டுமே ஒருவருக்கு ஒருவர் நாங்கள் தொடர்பு கொள்ள இயல்கிறது.
மேலும், நான் உறவு கொண்டு வரும் ஆவி ஆணா என்று முழுமையாக அறிய இயலவில்லை என்றும். ஆனால், எங்கள் இருவருக்குள் இருக்கும் காதல் உண்மையானது என கூறி இருக்கிறார் அமேத்திஸ்ட் ரியால்ம்.

கடந்த 6 மாதங்களாக...
ஆஸ்திரேலியாவில் இருந்து ஐரோப்பியா திரும்புகையில், பேயும் தன்னுடன் வந்துவிட்டது. ஆறு மாதங்கள் கடந்து இப்போது நாங்கள் ஒரு ஸ்ட்ராங்கான பான்டிங்கில் இருக்கிறோம் எனவும் அமேத்திஸ்ட் ரியால்ம் தெரிவித்திருக்கிறார்.
மேலும், தற்போது தங்கள் எதிர்காலத்தை குறித்து ஆலோசித்து வருவதாகவும், தங்களுக்கான குடும்பத்தை உருவாக்கிக் கொல்வதற்கு ஒரு பேய் குழந்தையை பெற்றுக் கொள்ள விருப்பம் இருப்பதாகவும் அமேத்திஸ்ட் ரியால்ம் தெரிவித்திருக்கிறார்.

கிரேசி!
நிச்சயம் நான் கூறும் இந்த தகவலை கேட்கும் பலருக்கும் இந்த செய்தி கிறுக்குத்தனமாக தான் இருக்கும். ஆனால், நான் இதுகுறித்து மிகவும் ஆலோசித்து வருகிறேன். இது சாத்தியமற்றது என நான் கருதவில்லை என்றும் அமேத்திஸ்ட் ரியால்ம் தான் அளித்திருக்கும் பேட்டியில் கூறி இருக்கிறார்.
மேலும், Phantom Pregnancies என்ற தியரி குறித்தும் விளக்குகிறார் அமேத்திஸ்ட் ரியால்ம். பேந்தோம் கருவுறுதல் என்பது பேய் குழந்தைகளை குறிக்கும் தியரி ஆகும். அதாவது மனித உடலில் இருந்து பிரசவிக்கப்படும் பேய் குழந்தைகளை இது குறிக்கிறது.

நம்பிக்கை!
அமேத்திஸ்ட் ரியால்ம், சில பெண்கள் ஆவிகள் மூலம் கருவுற்று இருக்கிறார்கள் என்பதை கடுமையாக நம்புகிறார். இப்படியான வகையில் குழந்தை பெற ஒரு வழி நிச்சயம் இருக்கும்.
நான் இன்னும் அந்த வழியை மட்டும் தான் கண்டுப்பிடிக்கவில்லை என்றும் கூறுகிறார் அமேத்திஸ்ட் ரியால்ம். பேய்களுடனான தன் காதலை பற்றி கூறும் போது, பேயுடனான தன் முதல் காதல் மூன்று வருடங்கள் நீடித்ததாக தெரிவித்திருக்கிறார் அமேத்திஸ்ட் ரியால்ம்.



Click it and Unblock the Notifications