Latest Updates
-
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
பார், ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண்கள் கணிசமான டிப்ஸ் வாங்குவதற்காக செய்யும் வேலைகள்...
வாடிக்கையாளர்களிடம் கணிசமான டிப்ஸ் வாங்க பாரில் வேலை சேயும் பெண்கள் செய்யும் மோசமான காரியங்கள்!
சாதாரணமான, குடும்பங்கள் செல்லும் ரெஸ்டாரன்ட்களில் அதிகமாக ஆண்கள் தான் வேலை செய்வார்கள். ஆனால், சில நட்சத்திர விடுதிகள், பார் வசதி கொண்ட ஹை-கிளாஸ் ஹோட்டல், ரெஸ்டாரன்ட்களில் பெண்களும் உணவு பரிமாறும் வேலைகள் செய்வதை நாம் காண முடியும். மேற்கத்திய நாடுகளில் இதை அதிகமாகவே காணலாம்.

Image Source: Freepik
மேற்கத்திய நாடுகளில் பார் வசதி கொண்ட ரெஸ்டாரன்ட்களில் வேலை செய்யும் சர்வர் பணியாளர்கள், வாடிக்கையாளர்ககளிடம் இருந்து கொஞ்சம் கூடுதல் டிப்ஸ் கணிசமாக பெறுவதற்காக தாங்கள் செய்யும் வேலைகள் என கூறியிருக்கும் சில திடுக்கிடும் உண்மைகள்...

#1
வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் கூடுதல் டிப்ஸ் பணம் வாங்குவதற்காக, அவர்களை ஈர்க்க, ரெஸ்டாரன்ட்டில் வேலை செய்யும் போது, இறுக்கமான மார்பு கச்சு (corset) அணிந்துக் கொள்வேன். மேலோட்டமான இந்த உலகில் கூடுதல் பணம் சம்பாதிக்க... கூடுதலாக எதையேனும் செய்தாக தான் வேண்டும்.

#2
நான் ஒரு பார் வசதி கொண்ட ரெஸ்டாரண்டில் வேலை செய்து வருகிறேன். சில கஸ்டமர், திருமனாகிவிட்டதா? அல்லது காதலர்கள் இருக்கிறார்களா? என்று கேள்வி கேட்பார்கள். எனக்கு காதலன் இருக்கிறான்... ஆனால், நான் அவர்களிடம் இல்லை என்று சொல்லிவிடுவேன். இதனால் அவர்கள் எனக்கு கூடுதல் டிப்ஸ் பணம் அளித்து செல்வார்கள்.

#3
எனக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. நாங்கள் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துக் கொண்டோம். ஆனால், நான் வேலைக்கு செல்லும் போது மோதிரத்தை அவிழ்த்து வைத்துவிடுவேன். இதனால், நான் வேலை செய்யும் போது நான் நிச்சயமானவள் என்பது யாருக்கும் தெரியாது. அப்போது தான் கூடுதல் டிப்ஸ் கிடைக்கும்.

#4
நான் ஒரு பிட்சா உணவகத்தில் வேலை செய்து வரும் பெண். எங்கள் உணவகத்தில் பிட்சா உண்ண வரும் சில வயதான வயோதிபர்கள் ஃபிளர்ட் செய்வது போல பேசுவார்கள். நானும் அவர்கள் பேசும் போது கொஞ்சம் சிரித்த முகத்துடன் இருந்தால்... கூடுதல் டிப்ஸ் கொடுத்து செல்வார்கள்.

#5
நான் ஆண்களிடம் எப்போதுமே டிப்ஸ் பெறுவதற்காக ஆசை வார்த்தை பேசுவதோ, வழிந்து பேசுவதோ செய்ய மாட்டேன். ஆனால், அதற்கு மாறாக, பெண்களிடம் அவர்களை பற்றி புகழந்து பேசினால் போதும், அவர்கள் கூடுதம் பணம் டிப்ஸாக கொடுத்து செல்வார்கள்.

#6
எங்கள் ரெஸ்டாரண்டில் பார் வசதியும் இருக்கிறது. பெரும்பாலும் தொழிலதிபர்கள் அல்லது அந்தஸ்தான நபர்கள் தான் உணவருந்த வருவார்கள். உணவருந்துவதை காட்டிலும் அதிகம் பிஸ்னஸ் குறித்து பேசும் நபர்கள் தான் அதிகம். நான் கொஞ்சம் இறுக்கமான உடை அணிந்து தான் வேலைக்கு செல்வேன். இதனால் டிப்ஸ் கணிசமாக கிடைக்கும்.

#7
வாடிக்கையாளரிடம் கொஞ்சம் கூடுதல் டிப்ஸ் வாங்குவது என்பது எளிது. அவர்கள் ஆர்டர் சொல்லும் போதும் பரிமாறும் போதும், பில் கொடுக்கும் போது கொஞ்சம் சிரித்த முகத்துடன் பேசினால் போதும். டிப்ஸ் கூடுதலாக கிடைக்கும்.

#8
சிரிப்பு தான் சிரிப்பை தவிர வேறொன்றும் இல்லை. ஆனால், நமது சிரிப்பு போலியாக தெரிந்துவிட கூடாது. அப்படி தெரிந்துவிட்டால் டிப்ஸ் பெரிதாக எதிர்பார்க்க கூடாது. ஆரம்பத்தில் என் சிரிப்பு போலியாக இருக்கிறதா என்பதை ரெஸ்ட்ரூம் கண்ணாடியில் சில முறை சிரித்து பார்த்து கணித்துக் கொள்வேன்.

#9
வயதான ஆண்கள் மற்றும் கொஞ்சம் தடினமான பெண்களிடம் ஆசையாக பேசினால் மட்டும் போதும், நாம் எதிர்பார்க்கும் டிப்ஸ் வந்துவிடும். மற்றவர்களிடம் டிப்ஸ் கொஞ்சம் கூடுதலாக எதிர் பார்க்க வேண்டும் என்றால் ஃபிளர்ட் செய்ய வேண்டும். அது எனக்கு சரியான கருவியாக படவில்லை.

#10
பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பார்களே.. அப்படி தான்.. நான் பணிபுரிவது ஒரு பார் வசதி கொண்ட ரெஸ்டாரன்ட். இங்கே ஒன்பது, பத்து மணிக்கு மேல் தான் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் சிரத்தையுடன் மேக்கப் போட்டுக் கொண்டு சென்றால் போதும், நிச்சயம் டிப்ஸ் கணிசமாக கிடைக்கும்.



Click it and Unblock the Notifications