Latest Updates
-
30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
பங்குனி உத்திரத்துக்கு 1 கப் பச்சை பயறு இருந்தா இந்த மாதிரி டக்குனு பாயாசம் பண்ணுங்க...டேஸ்ட் அமோகமா இருக்கும் -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் டாப் 5 ஸ்டார் தொகுதிகள்! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகும் டாப் 10 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சுட்ட கத்திரிக்காய் சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
கம்ப்யூட்டர் போல அசாத்திய நினைவாற்றல் கொண்ட 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஜாக்பாட் அடிக்கப்போகுது... உங்க ராசி இதுல இருக்கா? -
கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் ரெசிபி...வாழைக்காயை இந்த மாதிரி செய்யுங்க... மட்டன் சுக்கா மாதிரியே இருக்கும்! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கையில் பணம் குவியப்போகுது...
உங்க மனசு எவ்வளவு டர்ட்டியா இருக்குன்னு தெரிஞ்சுக்க இந்த டெஸ்ட் ட்ரை பண்ணி பாருங்க..
இந்த ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் மூலமா ஒருத்தர் மனசு எவ்வளவு டர்ட்டியா இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்!
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒருவகையான வரைப்பட வகை தான். இது 2டி மற்றும் 3 டி என இருவகையில் பரவலாக காணப்படுகிறது. அதாவது, அந்த படமானது உண்மையான வடிவம் ஒன்றை கொண்டிருக்கும். ஆனால், மேலோட்டமாக காணும் போது அதன் பொருள் அல்லது தோற்றம் வேறு வகையாக வெளிப்படும்.
சிலர் வேடிக்கையாக இதுபோன்ற படங்களை வேண்டுமென்றே எடுத்து வெளியிடுவதும் உண்டு. சில சமயம் சாதாரணமாக எடுக்கும் படங்கள் ஆப்டிகல் இல்யூஷன் போல இரட்டை அர்த்தம் / தோற்றம் கொள்வதும் உண்டு.

சரி! வாங்க உங்களுக்கு இந்த சாதாரண படங்கள் மற்றும் ஆப்டிகல் இல்யூஷன் வரைப்படங்கள் பார்த்தவுடனே என்ன தெரிகிறது.. அதில் இருக்கும் உண்மை தோற்றம் என்பதை கண்டு உங்கள் மனது சுத்தமாக இருக்கிறதா? டர்ட்டியாக இருக்கிறதா என்று ஒரு டெஸ்ட் செய்து பார்த்துவிடலாம்...
உங்க வீக்கென்ட் இதனுடன் இனிதே கேளிக்கையாக துவங்கட்டும்... டும்... டும்ம்....

#1
நிச்சயம் இந்த முதல் ஆப்டிகல் இல்யூஷன் வரைப்படத்திலேயே பெரும்பாலானவர்கள் அவுட்டாகி இருக்க வாய்ப்புகள் உண்டு. பார்ப்பதற்கு ஏதோ பெண்ணின் உடல் அமைப்பை போல உங்கள் கண்களுக்கு தெரிந்திருந்தால்.. சாரி உங்க மனசு கொஞ்சன் அழுக்கா தான் இருக்குன்னு ஒத்துக்கிட்டு தா ஆகவேணும். ஏன் என்றால்.. இந்த படத்தில் உண்மை தோற்றம் என்னவென்றால்... ஸ்டிக் டான்ஸ் என்று கூறப்படும் வரைப்படத்தின் தோற்றம் ஆகும். ஸ்டிக் டிராயிங் முறையில் இரு நபர்கள் நடனம் ஆடுவது போல இந்த படம் தோற்றம் கொண்டிருக்கிறது.
சரி, சரி வாங்க அடுத்ததுல பாஸ் ஆகிறீங்களான்னு பார்ப்போம்...

#2
பார்த்தீங்களா... என்ன தெரிஞ்சுது... திரும்ப ஏதாவது ஏடாகூடமா தான் தெரிஞ்சிருக்கும்... சரி இந்த படத்தோட உண்மையான தோற்றம் என்னன்னு நாங்களோ சொல்றம்... அதாவது காற்றில் அசைந்தாடும் பூச்செடிகளின் வரைப்படம் தான் இது... நீங்க என்ன நெனச்சீங்க.. நிஜமாலே நீங்க இத தான் இந்த படத்துல பார்த்தீங்கன்னா.. உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக்குங்க. ஏன்னா 95% பேர் இத தவறா தான் பார்த்திருப்பாங்க.

#3
சரி! ஏதோ ஒரு பாட்டில் போல இருக்கு... அதுல ஏதோ ஒரு படம் இருக்கு... கொஞ்சம் உத்து பார்த்து அப்பறம் அது என்னன்னு ஒரு முடிவுக்கு வாங்க. ஹ்ம்ம்... பலருக்கு ஏதோ ஒரு ஆணும், பெண்ணும் உறவில் ஈடுபடுவது போன்ற தோற்றம் தென்பட்டால்... சார் பாஸ் நீங்க மறுக்க அவுட்டாகிட்டீங்க... ஏன்னா இந்த வரைப்படத்துல இருக்கிறது ஒன்பது டால்பீன்களின் படங்கள். நல்லா உத்து மறுபடியும் பாருங்க... டால்பீன் தெரியிதா?

#4
இது ஒரு ஹோட்டல் நிறுவனத்தினர் தங்கள் ஹோட்டலுக்கு தங்க வருகிற வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் பாம்ப்லெட். Enjoy Pease of Mind என்று எழுதியிருக்கிறது அருகே ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படமும் இருக்கிறது... சிலருக்கு டக்கென்று ஏதோ ஒரு நினைவுக்கு வருவதற்கு முன் அது என்ன என்று நாங்களே கூறிவிடுகிறோம்... அது ஒன்றுமில்லை... அவர் கால் மீது கால் போட்டு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார் அம்புட்டு தான்.

#5
அட பாவம் பயல் காதல் தோல்வியில சங்கடமா நின்னிக்கிட்டு இருக்கானே என்று நினைக்கிறீர்களா... அதென்னமோ சரி... பய பார்க்க அப்படி தான் இருக்கான்... ஆனா நின்னுக்கிட்டு இல்ல.. படுத்துக்கிட்டு... ஆத்தோரமா வேரோட சாஞ்சு விழுந்த மரத்து மேல தம்பி படுத்துட்டு தான் இருக்காப்புல.. தலையா கொஞ்சம் சாஞ்சு பாருங்க பாஸ்...

#6
மறுக்கா ஒரு செம்ம இல்யூஷன்... இங்க தான் நீங்க மனசு தடுமாறாம இருக்கனும். பலர் ஃபெயிலாகிற இல்யூஷன் இதுதான்.. ஆனா மனசு சுத்தமா இருக்குறவங்க பாஸ் ஆகிடுவாங்க... ஹிஹிஹி!
என்ன பாஸ்... நிச்சயம் உங்களுக்கு இந்த படத்துல ஒரு குழந்தை படுத்து தூங்கிட்டு இருக்குறது தான் தெரியனும்.. ஏன்னா இந்த படம் ஒரு குழந்தையோட கண் இமைகள் கொண்டிருக்கு அம்புட்டு தான். வேற எதுவும் இல்ல.

#7
இந்த படத்துல பெருசா எந்த இல்யூஷனும் இல்ல.. ஆனா, அந்த பொண்ணுக்கு பின்னாடி இருக்கு ரெண்டு மூடிய குழாய்கள் தான் சிலரை தவறா ஏதாவது நினைக்க வைக்கும். அதுக்கு நாங்க பொறுப்பு இல்ல.. அவங்கவங்க மனசு தான் பொறுப்பு.

#8
நிச்சயமா டர்ட்டியா தானே யோசிச்சீங்க... சரி விடுங்க.. இந்த ஆப்டிகல் இல்யூஷன் ரொம்ப கஷ்டம் எல்லாம் இல்ல. முதல் செகண்ட்ல தப்பா யோசிச்சிருந்தாலும்.. அடுத்த செகண்டே.. அட இதுதானா... இதப்போய் அப்படி நெனச்சுட்டோமேன்னு சில நல்ல உள்ளங்கள் நினைச்சிருக்கலாம். ஏன்னா இது வெறும் டேபிள் லைட் அம்புட்டு தான் மக்களே!

#9
யாருக்கு தான் இது பிடிக்காது.. சின்ன வயசுல இருந்து நமக்கு பழக்கப்பட்டது ஆச்சே இது.. இதப்போய் யாராவது தவறா நினைப்பாங்களா.. சிலர் நினைக்கலாம்... அவங்க எல்லாம் இனிமேல் தினமும் பத்து நிமிஷம் தியானம் பண்ணி மனச ஒருநிலை படுத்திக்கிறது நல்லது. இந்த புஸ்தகத்த கூடவா தப்பா பார்ப்பாங்க...?

#10
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்ன்னு சொல்லுவாங்களே... அது இதுதான்.. ரொம்ப காலமா டர்ட்டி மைன்ட் டெஸ்ட்ல இருக்கு போட்டோ இது. இந்த படத்துல மொத்தம் மூணு பொண்ணுங்க இருக்காங்க.. ஆனா, ஒரு பொண்ணு மட்டும் கொஞ்சம் வித்தியாசமா இருக்காங்க... அட ஆமான்னு.. பல்ல காட்டாதீங்க... அந்த பொண்ணு அந்த பக்கமா திரும்பி நிக்கிறது தான் வித்தியாசம். மத்தப்படி நீங்க பார்க்குறது கேமரா பிடிச்சுட்டு இருக்க பொண்ணோட கை மட்டும் தான்.



Click it and Unblock the Notifications











