For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இதவிட மோசமா போட்டோஷாப்ப யாராலயும் கொலை பண்ண முடியாது... - புகைப்படத் தொகுப்பு!

  |

  போட்டோஷாப் என்பது ஒரு பெரும் டிஜிட்டல் கலை. இல்லாததை இருப்பது போலவும், கற்பனைக்கு அகப்படாத விஷயங்களை கூட உருவாக்க பயன்படும் ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருள் போட்டோஷாப்.

  இன்றைய ஸ்மார்ட் போன்களில் பியூட்டி எஃபெக்ட் வருவதற்கு முன் மொபைல் போட்டோ, டி.எஸ்.எல்.ஆர் போட்டோ என எதுவாக இருந்தாலும் பட்டி, டிங்கரிங் பார்த்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்து லைக்ஸ்களை அள்ள உதவிய பெரும் ஆபத்பாந்தவனாக இருந்தது, இன்னும் பலருக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது போட்டோஷாப் தான்.

  Funny and Worst Photoshop Edits

  All Image Source: bemethis

  ஷார்ப்பாக, ஃபோகஸ் உடன் போட்டோவை எடுத்துவிட்டால் போதும் மற்றதை போட்டோஷாப்பும், லைட்ரூமையும் வைத்து மெருகேற்றிவிடலாம் என்பது பல வளரும், மழலை புகைப்படக் கலைஞர்களின் எழுதப்படாத கொள்கையாக இருக்கிறது. போட்டோஷாப் என்பது ஒரு கடல். ஆனால், அதை பயன்படுத்த தெரியாமல், டிபி பிக்சர் மாற்றுவதற்கு மட்டும் சிலர் பயன்படுத்தி வருவது தான் கொடுமை.

  சரி, அதாவது பரவாயில்லை... சிலர் நானும் போட்டோஷாப்பில் எடிட் செய்கிறேன் பார் என்று கூறிக் கொண்டு... சீமராஜா படத்தில் சூரி அடித்த சிலேபி காமெடி போல போட்டோஷாப்பை கதறவிடுவது தான் கொடுமையின் உச்சம்.

  இதோ! இவர்களை பாருங்களேன்... போட்டோஷாப்பை எப்படி எல்லாம் அசால்ட்டு மர்டர் செய்துள்ளனர்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  Image Source: bemethis

  சின்ன தப்பு தான்... ஆனாலும்... எசகபிசக விவேக் உடைஞ்ச சிலைய திருப்பி வெச்ச மாதிரியான தப்பு...

  #2

  #2

  Image Source: bemethis

  முதல் நாள் ஜிம்முக்கு போனதும் எல்லாருக்கும் இந்த மாதிரியான ஒரு ஃபீலிங் தான் வரும்...

  #3

  #3

  Image Source: bemethis

  மண்டை மேல இருந்த கொண்டைய மறந்த கதி தான், நிழல் காட்டி கொடுத்திடுச்சுங்க டார்லிங்...

  #4

  #4

  Image Source: bemethis

  இன்னும் அரும்பு மீசை கூட முளைக்கல அதுக்குள்ள அந்த பயலுக்கு என்னென்ன ஆசை எல்லாம் முளைச்சிருக்கு... ராஸ்கோல்!

  #5

  #5

  Image Source: bemethis

  ஜஸ்டின் பைபர் தான் அப்படி நெனச்சா... அவரோட ரசிகை கோடிகள் வேற லெவல்ல இருக்காங்க... ஏம்மா இதெல்லாம் எடிட்டிங்கா...

  #6

  #6

  Image Source: bemethis

  இடுப்பு கொஞ்சம் எடுப்பா தெரியணும்னு ஆசைப்பட்டு பட்டி, டிங்கரிங் வேலை பார்த்திருக்கு பொண்ணு... ஏம்மா இப்படி எல்லாம் பண்றீங்க...

  #7

  #7

  Image Source: bemethis

  ஆமா, அதென்ன குறுக்கால இன்னொரு காலு தொங்குது... அடே! மோசக்கார....

  #8

  #8

  Image Source: bemethis

  தம்பி நாய்க்கு எப்படி மனுஷன் கை வந்துச்சு... இது போட்டோஷாப் மிஸ்டேக்கா... இல்ல போட்டோவே மிஸ்டேக்கா..?

  #9

  #9

  Image Source: bemethis

  அடடா!! என்ன ஒரு எடிட்டிங்... அதுலயும் அந்த போஸ்.. யாராலையும் அடிச்சுக்கவே முடியாது...

  #10

  #10

  Image Source: bemethis

  இருக்குறதுலேயே பெஸ்ட் வர்ஸ்ட் போட்டோஷாப் இதுதான்... எடிட் கூட பண்ணல... போட்டோவ கிராப் பண்ணி சொருகி வெச்சிருக்கு அம்மணி...

  #11

  #11

  Image Source: bemethis

  ஓ.எம்.ஜி! இதென்னடா கடற்கன்னிக்கு வந்த சோதனை.. இதுல பேக்ராப்ல டால்பீன், குட்டி தீவு வேற...

  #12

  #12

  Image Source: bemethis

  தம்பிய பெத்தவங்க.. கொஞ்சம் பிரவுசர்ல என்ன தேடி, தேடி பார்க்குறார்னு செக் பண்ணுங்க... ஒரு கை மட்டும் வீங்கி கிடக்கு... விஷப்பூச்சு ஏதாச்சும் கடிச்சிருக்குமோ...?!

  #13

  #13

  Image Source: bemethis

  என்ன தான் இருந்தாலும்.. நம்மூருக்கார பயலுகளுக்கு இருக்க அறிவே, அறிவு தான்.... கரக்டா ஒட்டவெச்சிருகான்...

  #14

  #14

  Image Source: bemethis

  தம்பி டாட்டூவ கொஞ்சம் புல்தரைக்கும் போட்டுவிட்டுடீங்க... இனிமேல் இப்படி பண்ணாதீங்க சரியா...

  #15

  #15

  Image Source: bemethis

  முகம் நல்லா பளிச்சுன்னு இருக்கு.. கை மட்டும் கருப்பா இருக்கு..? ஹலோ பாஸ்.. பொண்ணு இல்ல, பையன் கை....

  #16

  #16

  Image Source: bemethis

  அட! ஆத்தா சத்தியமா அந்த பொண்ணு பாரிஸ் போயிருக்குங்க.. நம்புங்க... இல்லாங்காட்டி இப்படி தான் ப்ரூப் காண்பிக்க வேண்டிய சிட்டுவேஷன் எல்லாம் வரும்...

  #17

  #17

  Image Source: bemethis

  ஒரே நாள்ல, ஒரே வாரத்துல எல்லாம் உடல் எடைய குறைக்கனும்னா இப்படி தான் முடியும். ஆனா, இதுலயும் பக்க விளைவுகள் இருக்கு பார்த்துக்குங்க...

  #18

  #18

  Image Source: bemethis

  அதிசிய பிறவியா இருப்பானோ... நாலஞ்சு கை அங்கங்க முளைச்சுருக்கு....

  #19

  #19

  Image Source: bemethis

  பேசமா அந்த உயரத்துல பறக்குற அக்காவ ஹை-ஜம்ப் போட்டியில கலந்துக்க வெச்சா தங்க பதக்கமாவது கிடைக்கும். நல்ல பலூன் மாதிரி உடம்பு போல...

  #20

  #20

  Image Source: bemethis

  நோ கமெண்ட்ஸ்... ஜீனியஸ் லெவல் போட்டோஷாப் எடிட்டிங் பண்ணி இருக்காரு.. உலகத்துலேயே இந்த மாதிரி எடிட்டிங் வேற யாராலையும் பண்ண முடியாது.

  #21

  #21

  Image Source: bemethis

  ஏம்மா லிப்ட் கேட்க சொன்னா, பின்னாடி வர கார நிறுத்துவ போல... என்னமோ பண்ணுங்கடா போங்கடா...

  #22

  #22

  Image Source: bemethis

  பூமியில உடைச்சது எல்லாம் பத்தாதுன்னு விண்வெளிக்கு போயிட்டாங்க...

  #23

  #23

  Image Source: bemethis

  ஏம்மா பசங்க தான் ஏதோ அறிவுகெட்டு போய் இதெல்லாம் பண்றாங்கன்னா.. நீங்களுமா.... பாவம் அந்த நாய்...

  #24

  #24

  Image Source: bemethis

  சிறப்பான எடிட்டிங் தான்.. ஆனா, இந்த இடத்துல இது இருந்து என்ன பிரயோஜனம்...?

  #25

  #25

  Image Source: bemethis

  இவரோட பிரவுசிங் ஹிஸ்டரியையும் செக் பண்ணனும் மக்களே...

  #26

  #26

  Image Source: bemethis

  புரியுது... இந்த டெலி விளம்பரத்துல எல்லாம் ஒரு பெல்ட் கூவி, கூவி விப்பாங்கல... அத யூஸ் பண்ணி இந்த அம்மணி இடுப்ப, எடுப்பா வெச்சிருக்காங்கன்னு நீங்க நம்பனும்...

  #27

  #27

  Image Source: bemethis

  நிஜமாலே, இந்த பிரபலங்கள எல்லாம் நெனச்சா பாவமா இருக்கு... வரவன், போறவன் எல்லாம் இப்படி எடிட் பண்ணி அப்செட் பண்ணா அவங்க வாழ்க்கை எப்படி இருக்கும்...

  #28

  #28

  Image Source: bemethis

  இதெல்லாம் பார்த்தா.. போட்டோஷாப் கடைய இழுத்து மூடிட்டு தற்கொலை பண்ணிக்கும்..

  #29

  #29

  Image Source: bemethis

  இதெல்லாம் பார்த்தா.. போட்டோஷாப் கடைய இழுத்து மூடிட்டு தற்கொலை பண்ணிக்கும்..

  #30

  #30

  Image Source: bemethis

  முன்ன பார்த்தது நம்பர் ஒன் டுபாகூர், இது நம்பர் டூ டுபாகூர்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Funny and Worst Photoshop Edits

  Here we have listed the very funny and worst Photoshop edits. And Take a look on this collection.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more