Latest Updates
-
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்..
பெண்ணிடம் 'ஹாட்' போட்டோ கேட்டு ஹார்ட் அட்டாக் வாங்கிக் கொண்ட இளைஞர்!
பெண்ணிடம் 'ஹாட்' போட்டோ கேட்டு ஹார்ட் அட்டாக் வாங்கிக் கொண்ட இளைஞர்!
சில சமயம் நாமேலே நாலஞ்சு பேருக்கூட சாட் பண்ணிட்டு இருக்கும் போது... திடீர்னு யாருக்கோ அனுப்ப வேண்டிய மெசேஜ, வேற யாருக்கோ அனுப்பிடுவோம். இப்ப தப்பா மெசேஜ் அனுப்புனாலும் அத டெலிட் பண்ண வாட்ஸ்-அப், டெலிக்ராம் மாதிரியான மொபைல் செயலி எல்லாம் ஆப்ஷன் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால்! சிலரோ, மொபைலில் எண் சேமிக்கப்படாத நபருக்கு எல்லாம் தவறான மெசேஜ், தவறான புகைப்படம் எனுப்பி பல்பு கடையே வாங்கி இருக்கிறார்கள்.
அப்படி சிலர் வாங்கிய பிரகாசமான பல்புகளின் சிறிய தொகுப்பு...

#1
பாவம் பயலும் பல்பு வாங்குனாலும் சமாளிச்சு திரும்ப முயற்சி பண்ணி இருக்கிறான். ஆனா, அந்த பொன்னு... கீழ தொடடா... தரையா தொடடான்னு வடிவேல சார்லி டென்ஷன் பண்ண மாதிரி.. ஹாட்னு கேட்டதுக்கு மிளாகாயயும், யஹாட் ஆப் யு'னு கேட்டதுக்கு uங்கிற வார்த்தை எரியிற மாதிரி படத்தையும் அனுப்பிச்சு நல்ல நூறு வாட்ஸ் பல்பு கடையே வைக்கிற அளவுக்கு வெச்சு செஞ்சிருக்கு.

#2
நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டான்ற ரேஞ்சு இது. எப்படியாச்சும்.. அந்த பொண்ணு கிட்டு இருந்து கிளுகிளுப்பா ஒரு படத்த வாங்கிட நாக்கு தள்ள முயற்சி பண்ணியும்... பல்பு மட்டுமே கொடுத்து அசர வெச்சிருக்கு இந்த பொண்ணு. இருட்டா இருக்குன்னு சொல்லியும் ஐ டோன்ட் கேர்னு சொன்னதுக்கு அந்த பொண்ணு கொடுத்த ரிப்ளை செம்ம பங்கம்!

#3
உன் கூட ஒரே படுகையில இருக்கனும்னு விரும்புறேன். உன்னோட டர்டி பிக் ஏதாவது அனுப்பு... ஊக்கமா இருக்கணும்னு பய கேட்க. டர்டி பிக் தானேன்னு. சாப்பிட்டு கழுவ போட்ட பவுல போட்டோ எடுத்து அனுப்பியிருக்கு அந்த பொண்ணு. ஊக்கமா கேட்ட, இந்தா வாங்கிக்கன்னு நல்லா ஊமக்குத்தா குத்தியிருக்கு.

#4
சில சமயம் நாம ரொம்ப சீரியஸா பெரும் போதுதான்.. நம்மள சுத்தி ஃபிரெண்ட்ஸ்ன்னு இருக்க பயலுவ... பழைய ஜோக்கு தங்க துறைக்கே டஃப்பு கொடுக்குற அளவுக்கு மொக்கை ஜோக்கா போடுவானுங்க.
இதோ! இதுவும் அந்த ரகம் தான். எல்லாம் ஒகேவா.. னு கேட்க.. ஆமா.. என்ன கொஞ்சம் தனியாவிடுன்கிற அர்த்தத்துல அந்தாப்புல இருக்கவரு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்னு கேட்க... இந்தாப்புல இருக்கவரு யூனிவர்ஸ் ஸ்பேஸ் போட்டோவ எடுத்து அனுப்பி கடுப்புகள கெளப்பிவிட்டுருக்காரு.

#5
பண்டையக் காலத்துல எல்லாம் மன்னர் அவையில புலவர்கள் தங்களோட சொல் புலமையில திறமைய காட்டி பொற்காசுகள் வாங்குவாங்கனு கேள்விப்பட்டிருபோம். பழைய பாங்கள்ல பார்த்திருப்போம். இதோ! சும்மா இருக்க பயக்கிட்ட கெட்டிங் நேக்டுனு மெசேஜ் பண்ணிட்டு... அப்பறம் அவன் எக்சைட் ஆனதுக்கு அப்பறம் நேக்டுனு ஏதோ பொருள போட்டி எடுத்து காமிக்கிறது எல்லாம் பாவ செயல் இல்லையா மை சைல்ட்!

#6
என்னைக்காவது ஃபேமிலி பேக் வெச்சிருக்க ஆண்கள்.. சட்டைய கழற்றி காமிச்சு பார்த்திருக்கீங்களா... ஏதோ கட்டி, கட்டியா வயித்துல ஆறு வந்திட கூடாது. உடனே... மிரர் செல்ஃபி, ஜிம் செல்ஃபி, ஆர்ம்ஸ், பேக் போஸ், ஏப்ஸ்னு போட்டோ எடுத்து தள்ளுறது. உஷார் பண்ண போட்டோ அனுப்ப போய் ராங் நம்பர்கிட்ட கலாய் வாங்கியிருக்கார் நம்ம உள்ளூர் அர்னால்டு!

#7
இது செம ரவுஸ்ல... ராங் நம்பர இருந்தா திட்டுவாங்க.. கலாய்ச்சு தள்ளுவாங்க... ஆனால், அதுலயும் ஒரு அழகோட செய்றதுக்கு ஒரு கிரியேடிவ் மைன்ட் வேண்டும். இதோ! இவரு போல. தப்பான போட்டோவ.. தப்பான ஆளுக்கு அனுப்பினாலும்.. அத ராங் ந(ம்)பர்னு இவரு சொல்லியிருக்க விதம்... ரசிக்க வெச்சிருக்கு. அடடே! ஆச்சரியக்குறி!

#8
அதே தான்.. ராங் ந(ம்)பர் தான்... ஆனா, சிலர் இப்படி மூக்குடைக்கிற மாதிரியும் ரிப்ளை பண்ணுவாங்க... அந்த ஜே.டி யாருன்னு நமக்கு தெரியாது. ஆனா, அது ஒரு பொண்ணுன்னு மட்டும் தெரியுது, பொண்ணுக்கிட்ட தான் தம்பி சில்மிஷம் பண்றான்னு தெரிஞ்சுக்கிட்ட நம்மாளு... நீ ரங்க நம்பர் கிட்ட பேசிக்கிட்டு இருக்கன்னு வெளிப்படுத்துன விதம்... சிம்ப்ளி ஆசம்!



Click it and Unblock the Notifications
