நிர்வாணக் காட்சிகளின் போது நடந்த அபத்தமான நிகழ்வுகள், நடிகைகள் கூறும் அதிர்ச்சி உண்மைகள்!

நிர்வாணக் காட்சிகளின் போது நடந்த அபத்தமான நிகழ்வுகள், நடிகைகள் கூறும் அதிர்ச்சி உண்மைகள்!

By John

திரைப்படங்களுக்கு எல்லா ஊர்களிலும் சென்சார் போர்டு இருக்கிறது. ஆனால், அந்தந்த நாட்டில் கலாச்சாரம், விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் சார்ந்து காட்சிகளுக்கான 'கட்'டுகள் வெவ்வேறு மாதிரி இருக்கும்.

ஆங்கிலப் படங்களில் மட்டும் தான் நிர்வாணக் காட்சிகள் இடம்பெறும் என்ற நிலை மாறி, இப்போது பல இந்திய மொழிப் படங்களில் நிர்வாணக் காட்சிகள் புகுத்தப் படுகின்றன.

Famous Actors Regrets For Their Nudity Scene

மேலும், ஆன்லைன் வெப் சீரியல்களில் எல்லாம் கட் இல்லாமல் வெட்ட வெளிச்சமாக நிர்வாணக் காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன. சிலர் இதைக் கலை கண்ணோட்டத்தில் பார்க்கலாம், சிலர் இதைக் கவர்ச்சியாக காணலாம்.

ஆனால், அந்த படத்தில், அந்த காட்சியில் நடிக்கும் நடிகைகளுக்கு அது எப்படியான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் எதிர்கொண்ட நிகழ்வுகள் என்னென்ன என்று அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

அவ்வகையில், அந்த காட்சிகள் படப்பிடிப்பின் போது தாங்கள் கடந்து வந்த அனுபவத்தை பற்றி நடிகைகள் சிலர் கூறி இருக்கும் உண்மைகளை இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேரி லூயிஸ் பார்கர்!

மேரி லூயிஸ் பார்கர்!

வீட்ஸ் (Weeds) என்ற தொடரில் பார்கர் நிறைய நிர்வாண காட்சிகளில் நடித்திருந்தார். இந்த தொடர் மொத்தம் எட்டு சீசனாக வெளியாகி இருந்தது. ஆனால், நான்காவது சீசனில் ஒரு பாத் டப் குளியல் நிர்வாண காட்சியில் முழு நிர்வாணமாக நடித்திருந்தது எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.

அந்த காட்சிக்கு நான் முழு நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததாக நான் கருதவில்லை. இதற்காக இயக்குனரிடம் சென்று சண்டையிட்டேன். ஆனால், அவர் நடித்தே ஆகவேண்டும் என்று கட்டாயமாக கூறினார்...

நிர்பந்தம்!

நிர்பந்தம்!

...இப்போதும் அந்த காட்சியில் நடித்த அனுபவத்தை கசப்பாக உணர்கிறேன் என்று மோர் என்ற இதழுக்கு அளித்த பேட்டியில் நடிகை மேரி லூயிஸ் பார்கர் கூறி இருந்தார். இணையம் முழுக்க அது பரவ போகிறது. என் உடலை கண்டு சிலர் ஏளனமாக கருத்து தெரிவிக்கலாம் என்று எண்ணி வருந்தினேன். ஆனால், வருத்தத்தை மீறி அந்த காட்சியில் நடிக்க நிர்பந்திக்கப்பட்டேன் என பார்கர் மேலும் தெரிவித்திருந்தார்.

நடாலியா போர்ட்மேன்!

நடாலியா போர்ட்மேன்!

நடாலியா போர்ட்மேன் வெஸ் ஆண்டர்சனின் ஹோட்டல் செவாலியர் என்ற குறும்படத்தில் ஒரு நிர்வாண காட்சில் நடித்திருந்தார். படம் வெளியான சில காலம் கழித்து, அந்த காட்சியில் தான் நடித்ததை குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டார் நடாலியா போர்ட்மேன்.

ஆரம்பத்தில் என் ஆழ்மனது, இது தவறான செயல் என்று தான் கூறியது. ஆனால், என் தைரியம் அதை உடைத்து அந்த காட்சியில் நடிக்க முன்னெடுத்து சென்றது...

வருத்தம்!

வருத்தம்!

...இப்போது, அப்படி ஒரு காட்சியில் நடித்ததை எண்ணி நான் நிச்சயம் வருந்துகிறேன். இதனால் என்னை மோசம் செய்துவிட்டனர் என்றெல்லாம் நான் புகார் அளிக்க விரும்பவில்லை. தெரிந்தே தான் செய்தேன். அது கதைக்கு தேவையாக இருந்தது.

ஆனால், அந்த காட்சியின் முடிவு ஆபாசப் படம் போல அமைந்துவிட்டது. அது அந்த கதைக்கு மிகைப்படுத்தி காண்பித்தது போல முழு குறும்படத்தில் இருந்தது. இதனால், தான் நான் கோபமடைந்தேன் என நடாலியா போர்ட்மேன் கருத்து தெரிவித்திருந்தார்.

ஷேரான் ஸ்டோன்!

ஷேரான் ஸ்டோன்!

ஷேரான் ஸ்டோன் பேசிக் இன்ஸ்டின்க்ட் என்ற படத்தில் விசாரணை காட்சியில் நடித்ததை யாராலும் மறக்க இயலாது. அது, அவருக்கு ஒரு அவமானத்திற்குரிய அவப்பெயரை ஏற்படுத்தியது என்றும் கூறலாம்.

ஆனால், அந்த காட்சி எடுக்கும் போது, அந்த காட்சி அவமதிப்பு ஏற்படுத்துவது போல இருக்கிறது. இதை ஏன் செய்ய வேண்டும் என்று கூறினேன். ஆனால், இயக்குனர். அந்த காட்சியின் போது ங்கள் உள்ளாடை தெரிகிறது. அதை அகற்றி விடுங்கள் என்று பதில் கூறினார்.

ஏமாற்றி...

ஏமாற்றி...

என் அந்தரங்க பாகத்தை யாரும் காண நான் விரும்பவில்லை. இப்படி நடிக்க நான் தயாராக இல்லை என்று கூறினேன். இயக்குனர், படத்தில் எதுவும் தெரியாது. உள்ளாடை தெரிவது கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது என்று கூறி நடிக்க வைத்தார்.

தியேட்டர் சென்று மக்கள் கூட்டத்துடன் பெரும் திரையில் அந்த காட்சியை கண்ட போது அதிர்ந்து போனேன். படம் முடிந்ததும், பூத்திற்கு சென்று இயக்குனரை, ஏன் இப்படி செய்தீர்கள் என்று திட்டி, பளாரென அறைந்தேன் என ஷேரான் ஸ்டோன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

நிக்கோல் கிட்மேன்!

நிக்கோல் கிட்மேன்!

நிக்கோல் கிட்மேன் பிக் லிட்டில் லைஸ் என்ற படத்தில் நடித்ததற்காக கோல்டன் குளோப் மற்றும் எமி விருதுகள் எல்லாம் வென்றிருந்தார். ஆயினும், அந்த படத்தில் அலக்சாண்டர் உடன் நடித்த ஒரு வன்கொடுமை ரீதியிலான செக்ஸ் காட்சியில் நடித்து மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது...

அவமானம்!

அவமானம்!

...அந்த காட்சி படம் பிடித்துக் கொண்டிருந்த போது, என்னால் இடைவேளை நேரங்களில் எழுந்திருக்க கூட முடியவில்லை. இயக்குனர் ஜீன் மார்க் வந்து ஒரு டவலை என் உடல் மீது போர்த்திவிட்டு செல்வார்.

அந்த படப்பிடிப்பு தளத்தில் நான் மிகுந்த அவமானத்திற்கு ஆளானது போல உணர்ந்தேன். உள்ளம் முழுக்க கோபம் நிறைந்திருந்தாலும், நடிக்க வேண்டியது என் வேலையாக இருந்தது.

கேட் வின்ஸ்லெட்!

கேட் வின்ஸ்லெட்!

டைட்டானிக்கில் கேட் வின்ஸ்லெட் நடித்த அந்த நிர்வாணக் காட்சியை ஒரு எபிக் காட்சி என அனைவரும் புகழ்ந்து கூறி வருகிறார்கள். ஆனால், அந்த காட்சியில் நடித்தது, அந்த இளம் வயதில் நான் அவமானமாக கருதினேன் என்று கேட் வின்ஸ்லெட் தெரிவித்திருந்தார்.

தயக்கம்!

தயக்கம்!

அந்த இளம் வயதில் என் நிர்வாண உடலை பலர் முன்னிலையில் காட்சிப்படுத்த எனக்கு தயக்கமாக இருந்தது. நடிப்பிற்காக நான் அதை செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், அது கொஞ்சம் மன வருத்தமாக இருந்தது என்று கேட் வின்ஸ்லெட் கூறி இருந்தார்.

ஆனால், இதை தொடர்ந்து பல படங்களில் கேட் வின்ஸ்லெட் முழு நிர்வாண காட்சிகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெஸிக்கா பிரவுன் பின்ட்லே!

ஜெஸிக்கா பிரவுன் பின்ட்லே!

டவுன்டான் அபே மற்றும் ஹர்ட்லாட்ஸ் தொடர்கள் மூலமாக மிகவும் பிரபலாமாக அறியப்படும் நபர் பின்ட்லே. இவர் அல்பாட்ராஸ்என்ற படத்தில் மேலாடையை நீக்கி நிர்வாண காட்சியில் நடித்திருந்தார். நேர்மையாக கூற வேண்டும் என்றால், நான் அப்பாவித்தனமாக, நோ சொல்ல தெரியாமல் நடித்த காட்சி...

 இனிமேல், மாட்டேன்...

இனிமேல், மாட்டேன்...

...இப்படி நடிப்பதால் என்னவெல்லாம் நடிக்கும் என்ற பக்காவிளைவுகள் அறியாமல் நான் அதில் நடித்தேன். ஆரம்பத்தில், அவர் என் பின்னிலையில் இருந்து தான் காட்சிப்படுத்துவார்கள் என்று கருதினேன். இனிமேல், அப்படியான காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்றம் ஜெஸிக்கா கூறி இருந்தார்.

ஜெனிபர் லாரன்ஸ்!

ஜெனிபர் லாரன்ஸ்!

ஜெனிபர் லாரன்ஸ் நடித்த முதல் நிர்வாண காட்சி அது. பேசஞ்சர் என்ற படத்தில் க்றிஸ் பிராட் உடன் அவர் அந்த காட்சியில் நடித்திருந்தார். நிர்வாண காட்சியில் நடித்து முடித்த பிறகு, மனம் வருந்தி அன்று இரவு முழுக்க குடித்தேன். என் நரம்புகள் எல்லாம் கூச துவங்கின. நான் ஏன் திருமணமான ஒரு நபருடன் அப்படி நடித்தேன் என மனம் முழுக்க ரணமானது.

பதட்டம்!

பதட்டம்!

நான் நிஜமாகவே நிறைய குடித்தேன் அன்று என ஹாலிவுட் ரிப்போர்டர்க்கு அளித்த பேட்டியில் ஜெனிபர் லாரன்ஸ் கூறி இருந்தார். மேலும், அதனால் நான் மிகுந்த பதட்டமடைந்தேன். நான்ய் இப்படி ஒரு முடிவெடுத்தேன், எனக்கு என்ன ஆனது என்று சில நாள் குழம்பி இருந்தேன் என்று மேலும் தெரிவித்திருந்தார் ஜெனிபர் லாரன்ஸ்.

டகோடா ஜான்சன்!

டகோடா ஜான்சன்!

50 ஷேட்ஸ் ஆப் கிரே என்ற படத்தில் BDSM எனப்படும் வன்புணர்வு செக்ஸ் காட்சிகளில் நடித்திருந்தார் ஜான்சன். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்றாலும், விமர்சன ரீதியாக படத்திற்கும், நடிகைக்கும் அவமானத்தை தான் தேடி தந்தது.

அசௌகரியம்!

அசௌகரியம்!

BDSM காட்சிகளில் நடித்த போது வேதனையாக இருந்தது. சில காட்சிகளின் போது மணி கணக்கில் நான் நிர்வாணமாக கட்டிபோடப்பட்டு கிடந்தேன். உணர்வு ரீதியாக இது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

அது நிச்சயம் ஒரு ஹாட்டான காட்சி தான். ஆனால், நடிகையாக அது எனக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தியது என்று ஜான்சன் தெரிவித்திருந்தார்.

ஹாலே பெர்ரி!

ஹாலே பெர்ரி!

ஹாலே பெர்ரி மான்ஸ்டர்ஸ் பால் என்ற படத்திற்காக ஆஸ்கர் விருது வென்றிருந்தார். அந்த படத்தில் அவர் நிர்வாணமாக நடித்ததற்காக மனம் வருந்தவில்லை என்று கூறி இருந்தாலும். சில காட்சிகள் மிக டர்டியாக எடுக்கப்பட்டன. அவ்வளவு மோசமாக காட்சிப்படுத்த வேண்டுமா என்ற மன வருத்தம் மட்டும் இருந்தது.

அவசியமில்லை!

அவசியமில்லை!

நிர்வாணக் காட்சிகள் அவசியம் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. எந்தவொரு படமாக இருந்தாலும், அதில் நிர்வாண காட்சிகள் இல்லாமல் எடுக்க முடியும்.

இது அந்தந்த படைப்பாளி மற்றும் இயக்குனரை சார்ந்திருக்கிறது. ஆனால், போல்டாக நடிப்பதில் தவறில்லை என்று கருதுகிறேன் என்று ஹாலே பெர்ரி கூறி இருந்தார்.

எமிலியா கிளார்க்!

எமிலியா கிளார்க்!

எமிலியா கிளார்க் ஒரு சிறந்த நடிகை என்பது அனைவரும் அறிந்ததே. அவரை உலகளவில் பெரும் ரசிகர் கூட்டத்திடம் கொண்டு சேர்த்தது கேம் ஆப் த்ரோன்ஸ் என்ற வெப் சீரியஸ். இந்த தொடரில் இவர் நிறைய நிர்வாண காட்சிகளில் நடித்திருக்கிறார். ஆனால், இப்படி நிர்வாணமாக நடித்ததை பெற்றோரிடம் கூறும் போது மனம் வருந்தினேன்.

பெற்றோர்!

பெற்றோர்!

என் பெற்றோர், சென்ற சீசனுடன் ஒப்பிடுகையில் இந்த சீசனில் பெரிதாக எதுவும் இல்லை என்று சிலர் முறை கூறுவர். நான் அவர்களிடம் அடுத்த சீசன் பாருங்கள், இன்றைய எபிசோட் பாருங்கள் என வருத்தத்துடன் கூறுவேன்.

என் காட்சிகள் சிலவன் வரும் போது அவர்கள், பார்க்க மறுப்பார்கள். அது அவர்களுக்கு பிடிக்காது. ஆனாலும், இது வெறும் நடிப்பு தானே என பெற்றோரிடம் கூறியதாக எமிலியா கிளார்க் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion