For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதேர்ச்சையா சிக்கிய சில கோக்குமாக்கான போட்டோஸ் - கேலிப் புகைப்படத் தொகுப்பு!

By John
|

திட்டமிடாமல் எதிர்பாராத நேரத்தில் நடக்கும் நிகழ்வுகள் அல்லது நாம் ஏதோ செய்ய போக, அது வேற மாதிரியான வெளிப்பாட்டுடன் இருப்பதை நாம் எதேர்ச்சையாக நடந்தது என கூறுவோம்.

உதாரணமாக கூற வேண்டும் என்றால், நாம் சாதாரணமாக கோவில் சென்றிருக்கும் போது, எதிர்பாராத நண்பரின் வருகை, அல்லது நாம் செல்ஃபி புகைப்படம் எடுக்கும் போது வேறு ஒருவர் அதில் சிக்குவது என நாம் நிறைய கூறலாம்.

Image Source: needfunny

இதில், புகைப்படங்களில் எதேர்ச்சையாக நடக்கும் விஷயங்களை பொக்கிஷம் என்று கூறலாம். ஒன்று அது இணையத்தில் வைரலாக பரவலாம். அல்லது நமது நினைவில் நீங்காத ஒரு அனுபவமாக பதியலாம்.

அந்த வகையில் இங்கே, இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கும் எதேர்ச்சையாக க்ளிக்கான சில புகைப்படங்களை தான் காணவிருக்கிறோம். இவற்றில் சிலவன பார்பதற்கு திட்டமிட்டு எடுப்பது போல தெரியலாம். ஆனால், பெரும்பாலானவை எதேர்ச்சையாக சிக்கியவை தான். வாங்க பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source and Credit: bemethis

என்ன பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்னு சொல்லுவாங்களே அது இப்படி தான் போல...

#2

#2

Image Source and Credit: bemethis

பெரிய பேஸ்கட் பால் புலியா இருக்கும் போல இந்த பூனை...

#3

#3

Image Source and Credit: bemethis

டக்குன்னு பார்த்தா ஏதோ பெரிய போட்டோவ கஷ்டப்பட்டு தூக்கிட்டு போற மாதிரி இருக்குல...

#4

#4

Image Source and Credit: bemethis

இது காயா, பழமா என்ன வகைன்னே தெரியல, ஹல்க் கை மாதிரி முளைச்சு தொங்குது...

#5

#5

Image Source and Credit: bemethis

சிக்ஸ் பேக் ஃபீவர் இந்த பூனையும் விட்டு வைக்கல போலயே...

#6

#6

Image Source and Credit: bemethis

கிழிஞ்ச ட்ரெஸ் பார்க்க புர்ஜ் கலிபா கட்டிடம் மாதிரியே இருக்கா, இல்ல இந்த பொண்ணு வேணும்னே அப்படி கிழிச்சு விட்டுருக்கா...

#7

#7

Image Source and Credit: bemethis

பொதுவாவே பொண்ணுக கண்ணு அழகு தான். இதுல கூடுதல் அழகு சேர்க்க இப்படி ஒரு கிரியேட்டிவிட்டி தேவை தானா....

#8

#8

Image Source and Credit: bemethis

ச்வீட் ஸ்டாலே பணியாரம் சாப்பிடுகிறதேங்கிற மாதிரி.. தேன்கூடு டாட்டூ மேல தேனீயே உட்கார்ந்திருக்கே...

#9

#9

Image Source and Credit: bemethis

இதுக்கு பேரு தான் COPYCATனு சொல்றாங்களோ.. எதுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் சார் கிட்ட ஒரு வார்த்த கேட்டுப்போம்...

#10

#10

Image Source and Credit: bemethis

ஒய்! செம்ம கோ-இன்சிடன்ஸ்ல... இதை தான் எங்க டைரக்டர் வேற லெவல்னு புகழ்ந்து சொல்லி இருக்கிறார்...

#11

#11

Image Source and Credit: bemethis

இந்த தலை, அந்த உடலுடன் சேர போகிறதுங்கிற மாதிரி, அந்த மேல் மாடி, இந்த கீழ் மாடி உடன் சேர்ந்தாள் ஒருத்தராவது கெத்தா சுத்தலாம்...

#12

#12

Image Source and Credit: bemethis

இதெல்லாம் பக்கா ப்ரீ பிளான்டு... சரி! அட்லீஸ்ட் அந்த பொண்ணு அப்படி ஒரு ட்ரெஸ் ஆவது எதேர்ச்சையா போட்டுட்டு போயிருக்கும்ல...

#13

#13

Image Source and Credit: bemethis

இதுக்கூட அதே மாதிரி தான்.. திடீர்னு போட்டோகிராபர்க்கு ஏற்பட்ட ஞானோதயத்துல இருந்து பிறந்த கிரியேட்டிவ் போட்டோ.

#14

#14

Image Source and Credit: bemethis

இது நிஜமாவே மிராக்கில் தானுங்க... கனக்கச்சிதமாக எடுத்திருக்காரு...

#15

#15

Image Source and Credit: bemethis

ஒபாமாவுக்கு ஏதாவது சக்தி, கித்தி வந்திடுச்சோ.. கையில இருந்து வானவில் எல்லாம் வெளிவருது...

#16

#16

Image Source and Credit: bemethis

நான் கூட பிரானா மாதிரியான ஏதோ பேய் மீன் தானு பயந்துட்டேன்... என்னவொரு வில்லத்தனம்...

#17

#17

Image Source and Credit: bemethis

கடவுளே எப்படியாவது தமிழக மக்களுக்கு ஒரு விடிவு காலத்த காட்டிட்டுன்னு இரு கை கூப்பி அணிலார் வேண்டிக்கிட்டு இருந்தப்ப க்ளிக்கியது...

#18

#18

Image Source and Credit: bemethis

புறவாசல் வழியா காதலன் எகிறி குதிச்சு வர மாதியே இருக்குல.. ஆனா, பாவம் தட் அம்மணி போர்வைய துவைச்சு , அலாசி ஈரத்த உதறும் போது தோன்றிய உருவம் தான் இது.. மற்றுமொரு நல்ல போட்டோ...

#19

#19

Image Source and Credit: bemethis

#20

#20

Image Source and Credit: bemethis

மீண்டும் ஒபாமா... நிஜமாவே ஒபாவுக்கு ஏதோ சக்தி இருக்குது போலயே...

#21

#21

Image Source and Credit: bemethis

பெரும்பாலும் வாத்த ஒரே முகபாவனையில தான் பார்த்துப்போம், குவாக், குவாக்னு கத்திக்கிட்டு சுத்திட்டு இருக்கும். இங்க பாருங்களேன் சிரிச்ச முகமா இருக்கு... ஒருவேள பர்த்டே ஃபீலிங்ள இருக்குதோ....

#22

#22

Image Source and Credit: bemethis

இதுவும் ப்ரீ பிளான்டு தான்.. ஆனா, சிறப்பான பதிவு...

#23

#23

Image Source and Credit: bemethis

நல்லதொரு கிரியேட்டிவிட்டி... பர்பெக்ட் கேப்சர்...

#24

#24

Image Source and Credit: bemethis

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்னு சொல்வாங்களே அதுதானுங்க இது...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Coincidental Photos That Actually Look So Perfect

Some of these are actually planned too, but most of the photos listed in this post are candid photos shot coincidentally at the right moments. Take a look on it.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more