உலகின் முதல் செக்ஸ் ஸ்கூல் வியன்னாவில் துவங்கப்பட்டது!

Posted By: Admin
Subscribe to Boldsky

யல்வா மரியா தாம்ப்சன் எனும் பெண்மணி உலகின் முதல் செக்ஸ் பள்ளியை வியன்னாவில் துவக்கியுள்ளார். இந்த பள்ளியில் செக்ஸ் சார்ந்த சந்தேகங்கள், சிறந்த காதலர்களாக திகழ்வது எப்படி என கற்றுத்தரப்படும் என மரியா தாம்ப்சன் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபீஸ்!

ஃபீஸ்!

ஆஸ்திரியன் சர்வதேச செக்ஸ் பள்ளி என பெயர்சூட்டப்பட்டுள்ள இந்த பள்ளியில் பயில மாணவர்கள் டேர்ம் ஃபீஸ் மட்டும் 1400 யூரோக்கள் செலுத்த வேண்டும்.

வயது!

வயது!

16 வயதுக்கு மேலான யார் வேண்டுமானாலும் இந்த பள்ளியில் இணைந்து கல்வி பயிலலாம். ஹோம்வர்க்கை பள்ளியில் தனியாக கொடுப்பட்டுள்ள தங்குமிடத்தில் தான் செய்ய வேண்டும். அங்கே இருபாலரும் இருப்பர்.

Image Source

தகுதி!

தகுதி!

இங்கும் பயிற்சி மற்றும் தேர்வுகள் உள்ளன. பாடங்கள், தேர்வுகள் முடிந்த பிறகு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும். தலைமை ஆசிரியர் தியரியை விட, பிராக்டிகல் அறிவு தான் அதிகம் தேவை என கூறுகிறார்.

Image Source

பலவகைகள்!

பலவகைகள்!

செக்ஸ் கொள்ளும் நிலைகள், அக்கறை எடுத்துக் கொள்வது, உடற்கூறியல் என பல வகை சார்ந்த பாடங்கள் இவர்கள் கற்பிக்கின்றனர். பள்ளியின் தொடர்பாளர் மேலோடி கிரீஸ் கண்டிப்பாக எங்கள் பள்ளி வெற்றிபெறும் என கூறியுள்ளார்.

Image Source

எதிர்ப்பு!

மரியா தாம்ப்சன்-க்கு இந்த பள்ளி ஒரு வாழ்நாள் கனவு என கூறியுள்ளார். ஆனால், இதை எதிர்த்து ஒருவர்., " இது ஸ்கூல் அல்ல. செக்ஸை மாடர்னாக விற்கின்றனர் என கொந்தளித்து கூறியுள்ளார். இது உண்மையும் கூட.

இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் நடக்க காத்திருக்கோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Worlds First S*x School In Vienna!

Worlds First S*x School In Vienna!
Story first published: Friday, June 23, 2017, 14:24 [IST]