உலகில் நடக்கும் சில விந்தையான நிர்வாண நிகழ்வுகள்!

Posted By:
Subscribe to Boldsky

நிர்வாணம் என்பது யோகி நிலை என்பர். காசியில் அகோரிகள் ஆடைகள் இன்றி நிர்வாணமாக தான் அலைவார்கள். நிர்வாணம் என்பதை மகத்துவம் என கூறும் நபர்களும் இருக்கிறார்கள்.

பல ஆய்வுகளில் நிர்வாணமாக உறங்குவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது அதனால் மன அழுத்தம் குறைவது, நல்ல உறக்கம் பெறுவது போன்ற பல நன்மைகள் கிடைக்கிறது என்றும் அறியப்பட்டுள்ளது.

ஆனால், வெறுமென ஃபன் என்ற பெயரில் உலகில் நடக்கும் சில விந்தையான நிர்வாண நிகழ்வுகளும் இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஒரு சிறப்பு வார இறுதி சலுகையாக $145 கிப்ட் வவுச்சர்க்காக நடந்த அரைநிர்வாண பெண்கள் ஷாப்பிங் நிகழ்வு.

#2

#2

ஆயிரம் யூரோ பரிசு பணத்திற்காக நடக்கும் நிர்வாண பனிசறுக்கு விளையாட்டு. இதில் 13 ஆண்கள், 13 ஆண்கள் பேண்டீஸ் மட்டும் அணிந்து கலந்து கொள்வார்கள். இதை உலக நிர்வாண பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் என்ற பெயரில் நடத்துகின்றனர்.

#3

#3

நியூசிலாந்தில் நியூட் ரக்பி இன்டர்நேஷனல் நடத்தும் நிர்வாண ரக்பி போட்டி.

#4

#4

2009-ல் ஆக்ஸ்போர்டு பலகலைகழக நூலகத்தில் ஹாப் நேக்கிட் ஹவர் ஹவர் என ஒரு நிகழ்வு நடந்ததாக கூறப்படுகிறது. அதில் 40 பேர் அரைநிர்வாணமாக பங்கெடுத்துக் கொண்டதாக ஒரு சர்ச்சைக்குரிய தகவல் பரவியது.

#5

#5

2010-ல் சவுத்தென்ட், ஐரோப்பியாவில் நூறு பங்குபெற்ற நிர்வாண ரோலர் கோஸ்டர் நிகழ்வு நடந்தது.

#6

#6

கிழக்கு ஜப்பான் பகுதியில் பிப்ரவரி மதம் சேற்றில் நிர்வாண மல்யுத்தம் நடக்கும் போட்டிகள் நடைப்பெறுகின்றன.

#7

#7

வோஜ்டெக் எனும் நபர் தனது சலூனில் வியாபாரத்தை பெருக்க அரைநிர்வாண பெண்கள் சேவையை துவக்கினார்.

#8

#8

எல்லி பார்டன் மற்றும் பில் ஹெண்டிகோட் எனும் ஜோடி 2009-ல் நிர்வாண திருமணம் செய்துக் கொண்டனர்.

#9

#9

லண்டனில் நிர்வாண சைக்க்ளிங் நடக்கிறது.

#10

#10

ஸ்பெயின்-ல் இருக்கும் ஒரு ஜிம்மில் வாடிக்கையாளர்கள் நிர்வாணமாக தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

#11

#11

2008-ல் ஜெர்மனி நிர்வாணமாக பயணிகள் பயணிக்க ஒரு சிறப்பு விமான சேவையை துவக்கியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weirdest Naked Events That happen Around The World!

Weirdest Naked Events That happen Around The World
Story first published: Saturday, June 17, 2017, 15:18 [IST]