For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் 7 விசித்திர சுடுகாடுகள்!

உலகின் விசித்திர வாகன சுடுகாடுகள்!

|

வாகன இடுகாடுகள் என்ற ஒன்றை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? உலகின் பல இடங்களில் இப்படி சில இடுகாடுகள் இருக்கின்றன. சிலவன ஸ்க்ராப் செய்யவும், சிலவன துருப்பிடித்த நிலையில் கேட்பாரற்றும் கிடைக்கின்றன.

பல தசாப்தங்களாக இவை யாராலும் கண்டுக்கொள்ளப் படாமல் இருந்தவை. இவை படங்களில் காண அழகாக இருப்பினும், நேரில் சென்றால் அதிர்ச்சியை மட்டுமே அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொலிவியாவின் டிரெயின் சுடுகாடு!

பொலிவியாவின் டிரெயின் சுடுகாடு!

இந்த ட்ரெயின் ஆண்டிஸ் எனும் இடத்தில் தனித்து நிற்கிறது. 1940ல் நடந்த ஒரு சுரங்க வேலையின் போது நடந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் பெரும்பாலான ஸ்டீம் என்ஜின்களுடன் அந்த இடம் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சுடுகாடாகிக்கிறது.

Image Credit

கார்!

கார்!

சட்டிலன் காட்டில் நான்கு சுடுகாடுகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட கார்கள் துருப்பிடித்த நிலையில் கிடைக்கின்றன. இதை கடந்த 2010ல் தான் சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் சுத்தப்படுத்தினர்.

Image Credit

உடைந்த வாகனங்கள்!

உடைந்த வாகனங்கள்!

நமீபியாவில் இருக்கும் ஆரஞ்சுமுன்ட் சிறிய டவுன் பகுதியில் தான் இந்த சுடுகாடு அமைந்திருக்கிறது. இங்கே உலகில் இருந்து கொட்டப்பட்ட பல ஸ்க்ராப் செய்யப்பட்ட வாகனங்கள் குவிந்துள்ளன. இரண்டாம் உலக போரில் சண்டையிட்ட பீரங்கி உட்பட இங்கே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Image Credit

கப்பல்!

கப்பல்!

இந்த இடுகாடு பார்க்க அழகாக இருக்கலாம். ஆனால், இது கொஞ்சம் அசௌகரியத்தை அளிக்கவல்லது. மத்திய கடல் பகுதியில் துருப்பிடித்த நிலையில் பல கப்பல்கள் கடந்த சில தசாப்தங்களாக இங்கே இருக்கின்றன.

Image Credit

நீர்மூழ்கி கப்பல்!

நீர்மூழ்கி கப்பல்!

ஆர்டிக் சர்கிள் பகுதியில் இருக்கிறது இந்த சோவியத் நீர்மூழ்கி கப்பல். இதை கழற்றி எரிய மனம் இல்லாததால், அப்படியே நிற்க வைக்கப்பட்டுள்ளது. இப்போது கேட்பாரற்று ஒரு இடுகாடு போல இருந்து வருகிறது.

Image Credit

அழிந்த வாகனங்கள்!

அழிந்த வாகனங்கள்!

அணு ஆயுதத்தால் ஏற்பட்ட அழிவில் உண்டான ஒரு பெரிய இடுகாடு இது என கூறலாம். இங்கே பல வாகனங்கள் அழிந்த நிலையில் கேட்பாரற்று கிடக்கிறது. சில தொலைந்த ஹெலிகாப்டர்கள் கூட இங்கே இருக்கின்றன என்றால் பாருங்கள்.

Image Credit

அரிசோனா கல்லறை!

அரிசோனா கல்லறை!

இது நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று மீண்டும் பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும் விமானங்கள். ஸ்பேர் பார்ட்ஸ்காக பயன்படுத்தப்பட்டு வரும் விமானங்கள், நல்ல நிலையில் இருக்கும் விமானங்கள் மற்றும் ஸ்க்ராப் செய்ய வைக்கப்பட்டிருக்கும் பழையாதாகி போன விமானங்கள்.

Image Credit

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Have You Heard About Vehicle Graveyards?

Have You Heard About Vehicle Graveyards?
Story first published: Friday, August 18, 2017, 17:59 [IST]
Desktop Bottom Promotion