ரியல் அஸ்வின் தாத்தா: 18 வயது இளம் பெண்ணை திருமணம் செய்த 60 வயது தாத்தா!

Posted By:
Subscribe to Boldsky

திருமணம் செய்துக் கொள்ளும் போது ஆண், பெண் இருவரின் மத்தியில் வயது வித்தியாசம் இருக்க வேண்டும் தான், அதற்காக இப்படியா 42 ஆண்டுகள் வித்தியாசத்தில் திருமணம் செய்வது. ஏறத்தாழ ஒரு தலைமுறை வித்தியாசத்தில் இவர்கள் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிசா மில்லர்!

லிசா மில்லர்!

பதின் வயது பெண்ணான லிசா மில்லர் 60 வயது நிரம்பிய ஜனிடோர் ஜிம் என்பவரை காதலித்துள்ளார். மேலும், அவரது 60வது வயதில் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியும் அளித்துள்ளார் லிசா மில்லார்.

மெக்டொனால்ட்ஸ்!

மெக்டொனால்ட்ஸ்!

இவர்கள் இருவரும் மெக்டொனால்ட்டில் தான் முதன் முதலில் பார்த்து டேட் செய்தனர்.

வேலை போனது!

வேலை போனது!

ஜிம்மின் இந்த இரகசிய உறவு தெரிய வர அவரது வேலை பறிபோனது.

தலைப்பு செய்தி!

தலைப்பு செய்தி!

இவர்களுடைய இந்த காதல் கதை தி சன் செய்தி தாளில் தலைப்பு செய்தியாக வந்துள்ளது.

காதலை கூறிய லிசா!

காதலை கூறிய லிசா!

லிசா தான் ஜிம் மீது தாம் கொண்ட காதலை முதலில் கூறினார். இவர்கள் முதன் முதலில் ஒரு யூத் கிளபில் தான் பார்த்துக் கொண்டனர்.

மாறுப்பட்ட பார்வை!

மாறுப்பட்ட பார்வை!

ஜிம் - லிசா ஜோடியை பலரும் மாறுபட்ட பார்வையில் தான் பார்க்கின்றனர். இதனால் நிறைய வருத்தப்பட்டுள்ளனர் என்றாலும், தங்கள் காதலில் சிறிதளவும் தொய்வு ஏற்படவில்லை என்கின்றனர் இவர்கள்.

All Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

She was 18 and Married a Man who was 60 for a Happy Meal!

She was 18 and Married a Man who was 60 for a Happy Meal!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter