Latest Updates
-
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்..
7C - இது தான் உலகம் வியக்கும் நரேந்திர மோடியின் ராஜ தந்திரம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 7C வெற்றி இரகசியம் இதுதான்!
உலகளவில் பெரும்பாலான நாடுகளை சேர்ந்த பிரதமர்கள், அதிபர்கள், ஜனாதிபதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செயலாற்றல் மற்றும் செயற்திறனை கண்டு வியந்து பேசியிருக்கிறார்கள். மோடியின் இந்த வெற்றிக்கு பின்னணியில் 7C என்ற ராஜ தந்திரம் ஒன்று இருக்கிறது...

தைரியம் - Courage!
நரேந்திர எந்த ஒரு முடிவையும் தைரியமாக எடுக்கக் கூடியவர். ரூ.500, ரூ.1000-த்தை ஒழித்ததில் இருந்து பல விஷயங்களில் இதை அவர் நிரூபித்துள்ளார்.

தொடர்பு - Communication!
இந்திய பிரதமர்களில் மக்களுடன் வானொலி, செய்தித்தாள், யூடியூப் லைவ், ட்விட்டர், ஃபேஸ்புக், மொபைல் செயலி என எல்லா வகையிலும் தொடர்புக் கொண்டிருப்பவர் நரேந்திர மோடி.
அதே போல, தன்னை விமர்சிக்கும் நபர்களுக்கு தக்க பதிலடி தருவதிலும் மோடி வல்லமை பெற்றவர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு அவர் பாராளுமன்றத்தில் அளித்த பதில்.

தர்க்கமாக - Coherence!
என்ன செய்ய போகிறோம், செயல் திட்டம் என்ன? இதை நேர்வழியில் சரியாக எடுத்து செல்ல எப்படி ஈடுபட வேண்டும் என சரியாக முடிவு எடுப்பார்கள். அதே போல தான் அனுப்பும் செய்தி அனைவருக்கும்
சரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.

பிரச்சாரம் - Campaign!
பிரச்சாரம் செய்வதில் மோடிக்கு நிகர் மோடி தான். அது அவரது கட்சி சார்ந்த தேர்தல் பிரச்சாரமாக இருக்கட்டும் அல்லது மத்திய அரசின் திட்டங்கள் குறித்த பிரச்சாரமாக இருக்கட்டும்.
அதை அனைத்து தரப்பட்ட மக்களையில் சென்றடைய சமூக தளம், டிவி, ரேடியோ, செய்தித்தாள் என கனகச்சிதமாக பிரச்சாரம் செய்பவர் மோடி.

புகழ் - Credit!
தன்னால் பெற்ற உயர்வுகள் அல்லது அவரது முயற்சியால் அடைந்த வெற்றிகளுக்கு தன் பங்கு பலனை எடுத்துக் கொள்வதில் மோடி கறாராக இருப்பார். தனக்கான புகழை அவர் எப்போதும் விட்டுக் கொடுத்தது இல்லை. மோடியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பெரிய இரகசியம் இதுதான்.

நிலைத்தன்மை - Consistency!
தனது செயல்பாடுகளில், அரசியல் முடிவுகளில் தான் எடுக்கும் முடிவில், தான் செய்து வரும் செயல்களில் நிலையாக இருப்பவர் மோடி.

பிடிப்பு - Capture!
பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, எங்கெல்லாம், என்னவெல்லாம் கற்றுக் கொள்ள முடியுமோ அதை கற்றுக் கொள்ளும் திறன் கொண்டவர்.
அங்கிருந்து இந்தியாவிற்கு என்னென்ன இறக்குமதி திட்டங்கள் கொண்டு வரமுடியும், அங்கு அந்நாட்டவர்கள் செய்வதை எதை எல்லாம் நாம் செய்ய முடியும் என அனைத்திலும் கண்ணாக இருப்பார்.



Click it and Unblock the Notifications
