இன்டர்நெட்டில் வைரலாகும் இஸ்ரேல் இராணுவ வீராங்கனையின் பிகினி படங்கள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

ஒருவர் எப்படி, எப்போது வைரலாவார் என கூறவே முடியாத சூழலில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். சாதனை செய்து வைரலாகும் நபர்களை காட்டிலும். சமூக தளங்களில் ஏதேனும் கவர்ச்சியாக செய்து பிரபலம் ஆகும் நபர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்து வருகிறது.

அந்த லிஸ்டில் புதியதாக சேர்ந்திருக்கும் நபர் கிம் மெல்லிபோவ்ஸ்கி. இவர் இஸ்ரேல் இராணுவத்தில் பயிற்சி பெற்று வரும் ஒரு வீராங்கனை. இவர் வெளியிட்டுள்ள பிகினி படங்கள் சமீப நாட்களாக சர்வதேச அளவில் வைரலாகி வருகின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இன்ஸ்டாகிராம்!

இன்ஸ்டாகிராம்!

கிம் மெல்லிபோவ்ஸ்கிக்கு இன்டர்நெட்டில் பெருமளவு இரசிகர்கள் இருக்கின்றனர். இவரது அழகிய படங்களை காண்பதற்காகவும், பதிவு செய்த நொடிகளில் தங்கள் இதயத்தை லவ் சிம்பல் லைக்குகளாக குவிக்கவும் ஆயிரக்கணக்கான நபர்கள் காத்துக் கிடக்கின்றனர். வைரலான நேரத்தில் இவரை 22,000 பேர் பின்தொடர ஆரம்பித்துவிட்டனர்.

இஸ்ரேல் வீராங்கனை!

இஸ்ரேல் வீராங்கனை!

கிம் மெல்லிபோவ்ஸ்கி இஸ்ரேல் இராணுவ படையில் உள்ள ஒரு வீராங்கனை. இவர் தனது உடலை கட்டுக் கோப்பாக செக்ஸியாக வைத்திருப்பதாலேயே, இவரை பல ஆயிரக்கணக்கானவர்கள் பின்தொடர காரணமாக இருக்கிறது.

சமூக தளங்கள்!

சமூக தளங்கள்!

இன்ஸ்டாகிராமில் இவர் போடும் படங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என அனைத்து சமூக தளங்களிலும் வைரலாகிறது. இதனாலேயே இவர் இன்டர்நெட் சென்சேஷனல் ஆகியுள்ளார்.

உள்ளூர் முதல் சர்வதேசம் வரை!

உள்ளூர் முதல் சர்வதேசம் வரை!

இவரது படங்கள் வைரலான வேகத்தை பார்த்து, உள்ளூர் ஊடகங்கள் முதல், சர்வதேச ஊடகங்கள் வரை பலரும் கட்டுரை எழுதி தள்ளிவிட்டனர்.

பிகினி படங்கள்!

பிகினி படங்கள்!

பெரும்பாலும் கிம் மெல்லிபோவ்ஸ்கி தான் ஓய்வெடுக்கும் போது, சுற்றுலா, பிக்னிக் நேரங்களில் எடுக்கும் பிகினி படங்களை தான் அதிகம் பகிர்கிறார்.

இராணுவ படங்கள்!

இராணுவ படங்கள்!

அவ்வப்போது இவர் தான் பயிற்சி மேற்கொள்ளும் போது,துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபடும் போது எடுக்கும் படங்களையும் இன்ஸ்டா அக்கவுண்ட்டில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமை!

பெருமை!

கிம் மெல்லிபோவ்ஸ்கி தனது அழகு மேனியை இன்ஸ்டாகிராமில் பகிர்வதில் எந்த விருப்பம் கொண்டு பகிர்ந்து வருகிறார். மேற்கத்திய நாடுகளில் ஒரு கூற்று பொதுவாக கூறப்படும், உங்கள் உடலை நீங்களே விரும்புங்கள். இது உங்களுக்குள் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவும் என. அதை கிம் மெல்லிபோவ்ஸ்கியும் பின்பற்றுகிறார் போல.

கட்டாயம்!

கட்டாயம்!

இஸ்ரேல் நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள அனைவரும் இராணுவ பயிற்சியில் ஈடுபட வேண்டியது கட்டாயம் ஆகும். கிம் மெல்லிபோவ்ஸ்கி தனது பெரும்பாலான நேரங்களை இராணுவ பயிற்சியில் ஈடுபடும் போது படங்களாக சுட்டு தள்ளுவதில் செலவழிக்கிறார் போல.

All Image Credit: KimMelliBovsky Instagram

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Photos of Israeli Soldier Kim MelliBovsky Gone Viral on Internet!

Photos of Israeli Soldier Kim MelliBovsky Gone Viral on Internet!