Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
லவ் மேக்கிங்கில் ஈடுபட்ட போது விபத்துள்ளாகி உயிரிழந்த நபர்கள்!
உடலுறவில் ஈடுபட்ட போது விபத்துள்ளாகி உயிரிழந்தவர்கள்.
தாம்பத்தியம் என்பது இனபெருக்கம் செய்ய என்பதை தாண்டி, மனிதர்கள் மத்தியில் தினசரி வேலைகளில் ஒன்றாக கலந்துவிட்டது. இதற்கு அடிமையானோர்கள் நிலை மது, புகையை காட்டிலும் அபாயமானது ஆகும்.
நான்கு சுவர்களுக்குள் நடக்க வேண்டியது, சுவாரஸ்யம் கூட்டுகிறேன் என வெளிபுறங்களில், வாகனங்கள் ஓட்டும் போது என ஈடுப்பட்டு உயிரிழந்தவர்களும் இருக்கிறார்கள்.
இவர்களது மரணம் இச்சைக்கு அடிமையானவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்...

தைவான் ஜோடி!
தைவானை சேர்ந்த ஒரு ஜோடி, கார் ஒட்டிக் கொண்டிருக்கும் போது வாய்வழி உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கார்பன் மோனாக்ஸைடு நிறைந்து அந்த ஜோடி காருக்குள்ளேயே இறந்துவிட்டனர்.

மூழ்கிய ஜோடி!
ரஷ்யாவை சேர்ந்த ஜோடி எஸ்.யு.வி எனப்படும் பெரிய ரக காரில் பயணம் மேற்கொண்ட போது, உடலுறவில் ஈடுப்பட்டு கார் கட்டுப்பாட்டை இழந்து நதியில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீஸ்!
ஒரு போலீஸ்காரர் அவரது துணையுடன் மிதமிஞ்சிய வேகத்தில் கார் ஒட்டிக் கொண்டிருக்கும் போது இருவரும் முற்றிலும் நிர்வாண நிலையில் உறவில் ஈடுபட்டுள்ளனர். அதிவேகத்தில் சென்ற கார் விபத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெண்ணின் ஆசை...
திருமணமான புதிதில் புத்தம் புது தம்பதி காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது மாலை நேரத்தில் புது மனைவியின் ஆசைக்கு இணங்க போய் விபத்தில் சிக்கினர். மனைவி சம்பவ இடத்திலயே பலியாக, கணவர் கைது செய்யப்பட்டார்.

பள்ளி ஆசிரியை...
ஐரிஷ் ஆண் தாய்லாந்து சென்ற போது நடந்த சம்பவம் இது. முன்னிருக்கையில் வாகனம் ஒட்டிக் கொண்டிருந்த ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழக்கவே, பின்னிருக்கையில் உறவில் ஈடுப்பட்டு வந்த ஐரிஷ் ஆணும், ஆசிரியையும் மரணம் அடைந்தனர்.

பார்க்கிங்!
தென் கரோலினா வில் ஒரு பார்க்கிங் இடத்தில் நடந்த சம்பவம் இது. ஓர் ஆண் பெண்ணுடன் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார், அப்போது அங்கே வந்த ஒரு நபர் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு சென்றார்.
பின்னர் விசாரணையின் போது தான், அந்த பெண் பாலியல் தொழிலாளி என்றும், பகை காரணமாக இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் அறியப்பட்டது.



Click it and Unblock the Notifications
