Latest Updates
-
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்..
உங்க ராசிக்கு எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் என பார்க்கலாமா?
ஒருவரது ராசியை வைத்து, ஒரு மாதத்தில் அவருக்கு எந்தெந்த நாட்கள் எல்லாம் அதிர்ஷ்டம் மற்றும் துரதிஷ்டமாக அமையும் என தெரிந்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு ராசிக் காரர்களும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள். அனைவரும் ஒரு சூழலில் ஒரே மாதிரி எல்லா செயல்படுவதில்லை.
இதற்கு காரணம் அவரவர் தனிப்பட்ட குணாதிசயங்கள், எண்ண அலைகள் தான். ஒரு ராசிக் காரருக்கு மாதத்தின் எந்தெந்த நாட்கள் எல்லாம் அதிர்ஷ்மாகவும், துரதிஷ்டமாகவும் அமையும் என இங்கு காணலாம்...

மேஷம் - அதிர்ஷ்டம்!
மேஷ ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 11, 12, 13, 21, 22, 29, 30, 31.

மேஷம் - துரதிஷ்டம்!
மேஷ ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 19, 20, 23, 24, 27, 28.

ரிஷபம் - அதிர்ஷ்டம்!
ரிஷப ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 16, 17, 18, 25, 26

ரிஷபம் - துரதிஷ்டம்!
ரிஷப ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 23, 24, 27, 28, 31.

மிதுனம் - அதிர்ஷ்டம்!
மிதுன ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 16, 17, 25, 26

மிதுனம் - துரதிஷ்டம்!
மிதுன ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 23, 24, 27, 28, 31.

கடகம் - அதிர்ஷ்டம்!
கடக ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 19, 11, 20, 27, 28

கடகம் - துரதிஷ்டம்!
கடக ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 2, 3, 6, 7, 8, 25, 26, 29, 30, 31.

சிம்மம் - அதிர்ஷ்டம்!
சிம்ம ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 12, 13, 21, 22, 29, 30

சிம்மம் - துரதிஷ்டம்!
சிம்ம ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 6, 9, 10, 27, 28.

கன்னி - அதிர்ஷ்டம்!
கன்னி ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 4, 5, 14, 15, 16, 23, 24

கன்னி - துரதிஷ்டம்!
கன்னி ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 2, 3, 7, 8, 11, 12, 13, 29, 30.

துலாம் - அதிர்ஷ்டம்!
துலா ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 17, 18, 25, 26

துலாம் - துரதிஷ்டம்!
துலா ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 9, 10, 11, 14, 15, 31.

விருச்சிகம் - அதிர்ஷ்டம்!
விருட்சிக ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 10, 19, 20, 27, 28

விருச்சிகம் - துரதிஷ்டம்!
விருட்சிக ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 6, 7, 8, 12, 13, 16, 17, 18.

தனுசு - அதிர்ஷ்டம்!
தனுசு ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 12, 13, 21, 22, 29, 30, 31

தனுசு - துரதிஷ்டம்!
தனுசு ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 9, 10, 14, 15, 16, 19, 20.

மகரம் - அதிர்ஷ்டம்!
மகர ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 4, 5, 6, 14, 15, 23, 24, 31

மகரம் - துரதிஷ்டம்!
மகர ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 11, 12, 23, 17, 18, 21, 22.

கும்பம் - அதிர்ஷ்டம்!
கும்ப ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 6, 7, 8, 17, 18, 25, 26

கும்பம் - துரதிஷ்டம்!
கும்ப ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 14, 15, 19, 20, 23, 24.

மீனம் - அதிர்ஷ்டம்!
மீன ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 10, 11, 19, 27, 28

மீனம் - துரதிஷ்டம்!
மீன ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 16, 17, 18, 21, 22, 25, 26.



Click it and Unblock the Notifications
