தமிழ் பிரபலங்களும் அவர்களது துணிச்சலான சாகசங்களும்!

Posted By:
Subscribe to Boldsky

இப்போதெல்லாம் கதைக்காக தங்கள் உடலை வருத்திக் கொண்டு உழைக்க நிறைய நடிகர்கள் துணிந்து இறங்குகிறார்கள். விக்ரம், மாதவன், ராணா, ஆர்யா, ஜெயம் ரவி, அஜித் என பலரை நாம் இதில் குறிப்பிடலாம்.

Kollywood Celebrities and Fearless Adventures

பிரபலங்கள் சாதரணமாக எதையாவது செய்தாலே அது பெரியளவில் டிரென்ட் ஆகும். அதுவே சாகசங்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டால் எப்படி இருக்கும்.

இதோ! உங்கள் அபிமான பிரபலங்கள் பலர் ஸ்கை டைவிங், டிரைவிங் ஸ்டன்ட், பங்கி ஜம்பிங் என பல சாகசங்களை ஏற்கனவே செய்துள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
த்ரிஷா!

த்ரிஷா!

ஸ்கை டைவிங்கில் ஈடுபடுவதில் த்ரிஷாவுக்கு மிகவும் பிடித்தமான செயல். இவர் சிட்னியில் ஸ்கை டைவிங் செய்துள்ளார்.

விஜய்!

விஜய்!

இப்போது சினிமாக்களில் நடிகர்கள் சாகசம் செய்வது இயல்பாக இருக்கிறது ஆனால், பல வருடங்களுக்கு முன்பே குஷி படத்தில் பங்கி ஜம்பிங் செய்து அசர வைத்தவர் விஜய். அதே போல, பத்ரி படத்திலும் ஐஸ் கட்டி உடைப்பது, கைகளில் கார்களை ஏற்றுவது போன்ற சாகசங்களில் நிஜமாகவே ஈடுபட்டார்.

ராய் லக்ஷ்மி!

ராய் லக்ஷ்மி!

த்ரிஷாவை போலவே ராய் லக்ஷிமியும் ஸ்கை டைவிங் செய்வதை விரும்புபவர். இவர் துபாயில் 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார்.

அருண் விஜய்!

அருண் விஜய்!

சண்டை பயிற்சியில் சிறப்பு பயிற்சி பெற்றவர் அருண் விஜய். இவரிடம் சர்வதேச ஸ்கை டைவிங் லைசன்ஸ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் இதற்காக இவர் சிறப்பு பயிற்சியும் பெற்றுள்ளார்.

மீரா நந்தன்!

மீரா நந்தன்!

ராய் லக்ஷிமியை போலவே துபாயில் 13,000 அடியில் இருந்து ஸ்கை டைவிங் செய்துள்ளார் மீரா நந்தன்.

சிரஞ்சீவி!

சிரஞ்சீவி!

நடிகர் விஜயை போலவே தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியும் பங்கி ஜம்பிங் செய்துள்ளார்.

துல்கர் சல்மான்!

துல்கர் சல்மான்!

போர்ச்சுகலில் 12,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்துள்ளார் மலையாள நடிகர் துல்கர் சல்மான்.

கணேஷ் வெங்கட்ராமன்!

கணேஷ் வெங்கட்ராமன்!

நியூசிலாந்து-ல் கணேஷ் நிஷாவுடன் பங்கி ஜம்பிங் செய்துள்ளார்.

அசோக் செல்வன்!

அசோக் செல்வன்!

அமெரிக்காவில் 18,000 அடி உயரத்தில் இருந்து அசோக் செல்வன் ஸ்கை டைவிங் செய்துள்ளார்.

அஜித்!

அஜித்!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்! கார் டிரைவிங், பைக் டிரைவிக் என திரைப்படங்கள் மட்டுமின்றி, நிஜத்திலும் பல இருசக்கர, நான்கு சக்கர வாகன சாகசங்கள் செய்துள்ளார் அஜித்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kollywood Celebrities and Fearless Adventures

Kollywood Celebrities and Fearless Adventures
Story first published: Thursday, March 2, 2017, 12:00 [IST]
Subscribe Newsletter