Latest Updates
-
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வாங்கவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வருங்கால மனைவியின் பேச்சுலர் பார்ட்டியை பார்த்து திருமணத்தை கேன்சல் செய்த மாப்பிள்ளை!
திருமணத்திற்கு முன் நடந்த பேச்சுலர் பார்ட்டியில் தனது வருங்கால மனைவி போட்ட ஆட்டத்தை பார்த்து, திருமணத்தை கேன்சல் செய்த மாப்பிள்ளை!
இல்லறத்தில் இணையப்போகும் ஜோடிகளுக்கு நண்பர்களால் அல்லது அந்த மணமக்கள் அளிக்கும் கடைசி விருந்து தான் பேச்சுலர் பார்ட்டி. நமது ஊர்களிலும் இது அதிகரித்து வருகிறது.
பெரும்பாலும் நண்பர்கள் சேர்ந்து கேலிகள் நிறைந்து நடக்கும் இந்த பார்ட்டி. ஆனால், இப்படி ஒரு பார்ட்டி ஒருவரது திருமணத்தையே நிறுத்தியுள்ளது...

காதல்!
வெளிநாட்டில் காதலித்து வந்த இருவருக்கு திருமணம் நிச்சயம் ஆனது. திருமணத்திற்கு முன் மணப்பெண் தனது நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி அளித்துள்ளார்.

கெட்ட ஆட்டம்!
அந்த பார்ட்டி ஒரு கட்டத்தில் எல்லை கடந்து செல்ல மணப்பெண் கேட்ட ஆட்டம் போட ஆரம்பித்துள்ளார். அதிலும், அவரது நண்பர்கள் சேர்ந்து ஒரு ஸ்ட்ரிப்பரை அழைத்து வந்தது கொடுமையின் உச்சம்.

ஸ்ட்ரிபிங்!
மணப்பெண் போதையின் உச்சத்திற்கு செல்ல. அவருடைய நண்பர்கள் ஸ்ட்ரிப்பர் அழைத்து வந்து அவரது உடைகளை ஸ்ட்ரிபிங் செய்துள்ளனர்.

வீடியோ!
இதை அங்கிருந்த நபர்களில் ஒருவர் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்து வைரல் ஆக்கிவிட்டார்.

வைரல்!
குறுகிய நேரத்தில் Carmelo Delva என்ற நபர் பதிவு செய்திருந்த அந்த முகநூல் போஸ்ட் 17 ஆயிரம் பகிர்வுகள் செய்யப்பட்டது. மேலும், அந்த நபர் தனது போஸ்ட்டில் இந்நிகழ்வுக்கு பிறகு மணமகன் திருமணத்தை கேன்சல் செய்தார் என குறிப்பிட்டிருந்தார்.

முற்றிலும் கேடு!
கேலியானாலும் மிதமிஞ்சிய அளவில் ஈடுபடுவது எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. காதலித்து திருமணம் செய்து கொள்ள இருந்தவர்கள் இப்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மற்றுமொரு சம்பவம்!
இதே போல ஒரு பேச்சுலர் பார்ட்டியில் குள்ளத்தன்மை கொண்ட ஸ்ட்ரிப்பர் ஒருவர் பங்கேற்று. அவரால் அந்த பெண் கர்ப்பம் உற்றார் என்றும்.
அது அவருக்கு திருமணம் ஆகி பிறகு குழந்தை அவரைப் போலவே பிறந்த பிறகு தான் அறியப்பட்டது எனவும் ஒரு செய்தி சில மாதங்களுக்கு முன்னர் வைரல் ஆனது.



Click it and Unblock the Notifications