Latest Updates
-
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க..
சுய இன்பம் காண மரவள்ளி கிழங்கை பயன்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்!
சுய இன்பம் காண்பது இயற்கை. ஆனால், சிலர் விசித்திர பொருட்கள் பயன்படுத்தி உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
சுய இன்பம் காண்பது என்பது ஆண், பெண் இருவர் மத்தியிலும் இயற்கையான செயற்பாடு. ஆனால், இந்த செயலில் ஈடுபடும் போது சிலர் தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி உடல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

காய்கறிகள்!
சுய இன்பம் காணும் பெண்கள், வெள்ளரிக்காய், கேரட், முள்ளங்கி போன்ற உணவு பொருட்களை பயன்படுத்துவது உண்டு. இவற்றால், இவற்றின் மேற்புற தோலில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களால் பிறப்புறுப்பு பகுதியில் தொற்று உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

வைப்ரேட்டர்கள்!
மேற்கத்திய நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளில் சுய இன்பம் காண்பதற்கு எனவே, ஆண், பெண்களுக்கு தனித்தனியாக பல செக்ஸ் பொம்மைகள் விற்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் வைப்ரேட்டர்கள்!

மரவள்ளி கிழங்கு!
பெண் ஒருவர் (ஊர், பெயர் மறைக்கப்பட்டுள்ளது) தான் சுய இன்பம் காண மரவள்ளி கிழங்கை தேர்வு செய்து. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை எல்லாமா பயன்படுத்துவார்கள் என மருத்துவரே திகைத்து நின்றது தான் மிச்சம்.

ஆண்குறி போல!
அந்த பெண் மரவள்ளி கிழங்கை, ஆண்குறி போல வெட்டி பயன்படுத்தியுள்ளார். ஆனால், அவர் சுய இன்பம் காணும் போது எதிர்பாராத விதமாக அந்த மரவள்ளி கிழங்கு அவரது பிறப்புறுப்பில் சிக்கிக் கொண்டது.

ஆணுறை!
மரவள்ளி கிழங்கு மேற்தோல் மூலம் தோற்று ஏற்படக் கூடாது என அந்த பெண், அதன் மேல், ஆணுறை மாட்டி தான் பயன்படுத்தியுள்ளார். ஆனால், சிக்கிக் கொண்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அகற்றினர்!
பிறகு மருத்துவர்கள், மரவள்ளி கிழங்கை பிறப்புறுப்பில் இருந்து முழுமையாக நீக்கி, அந்த இளம் பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வீடு திரும்ப வைத்துள்ளனர்.



Click it and Unblock the Notifications
