உங்க மனம் கவர்ந்த இந்த சூரியவம்சம் குழந்தை இப்ப என்ன செய்யிறாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

1995-ல் இந்த குழந்தை ரஜினியின் மெகாஹிட் திரைப்படமான பாட்ஷாவில் நடித்து. பிறகு 1996-ல் இதே குழந்தை விஜயின் நடிப்பில் வெளியான பூவே உனக்காக படத்திலும் நடித்தது.

Do You Know What This Suryavamsam Kid Doing Right now?

ஆனால், 1997-ல் சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியவம்சம் திரைப்படத்தின் மூலமாக தான் இக்குழந்தை பெரிய பிரபலம் அடைந்தது. நடிப்பு, டயலாக் டெலிவரி, முகபாவனை என அனைத்து விதத்திலும் அசத்தியிருந்தது இந்த குழந்தை.

இப்போ இந்த குழந்தை என்ன செஞ்சுட்டு இருக்காங்க தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கனா காணும் காலங்கள்!

கனா காணும் காலங்கள்!

விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் எனும் பள்ளி வாழ்க்கை தொடரில் ராகவி எனும் கதாபாத்திரத்தில் நடித்த ஹேமலதா தான் அந்த பிரபல சுட்டி குழந்தை.

நடித்த படங்கள்!

நடித்த படங்கள்!

பாட்ஷா, பூவே உனக்காக, சூரியவம்சம், இனியவளே, பூமகள் ஊர்வலம், சேது, காதல் கொண்டேன், மதுரை, ஜி, பாரிஜாதம், திமுரு போன்ற திரைப்படங்களில் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

சித்தி!

சித்தி!

கனா காணும் காலங்கள் சீரியலுக்கு முன்னரே ராதிகா நடித்த முதல் சீரியலான சித்தியில் நடித்துள்ளார் ஹேமலதா.

 சீரியல் ஹீரோயின்!

சீரியல் ஹீரோயின்!

படங்கள் மட்டுமின்றி ஹேமலதா சித்தி, மனைவி, அன்பே வா, புகுந்தவீடு, தென்றல் போன்ற பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

முன்னணி டிவி ஹீரோயின்!

முன்னணி டிவி ஹீரோயின்!

தென்றல் எனும் டிவி சீரியலில் இவர் தீபா எனும் வேடம் ஏற்று நடித்தார். இந்த கதாபாத்திரம் இவரை முன்னணி டிவி சீரியல் ஹீரோயினாக முன்னுக்கு கொண்டு வந்தது.

ரியாலிட்டி ஷோ!

ரியாலிட்டி ஷோ!

திரைப்படம், சீரியல் மட்டுமின்றி இவர் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். விஜய்டிவி நடத்திய ஜோடி நம்பர் ஒன் சீசன் மூன்றில் மைக்கல் தங்கதுரை என்பவருடன் சேர்ந்து போட்டியில் பங்கேற்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do You Know What This Suryavamsam Kid Doing Right now?

Do You Know What This Suriyavamsam Kid Doing Right now?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter