Latest Updates
-
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம்
திருப்திபடுத்தும் ஆண் கிடைக்கும் வரை தினம் ஒருவருடன் இரவு கழியும் - ரத்தனகிரி பழங்குடி!
கிரௌன் எனப்படும் பழங்குடி மக்கள், தங்கள் மகள்களுக்கு துணை தேடிக் கொள்ள லவ் ஹட் என ஒன்றை கட்டுகின்றினர்.
உலகில் இன்றளவில் நாம் அறியாத பல இடங்களில் பழங்குடி மக்கள், இன்றைய வாழ்வியல், தொழில்நுட்பம் அறியாமல் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வருகின்றனர். அறிவியல், விவசாயம் என பபுத்திக்கூர்மையுடன் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களும் இருக்கிறார்கள்.
அதே போல, விசித்திர பழக்கங்கள் கொண்டு கலாச்சாரம் என்ற பெயரில் தவறான செயல்களை பின்பற்றி வரும் பழங்குடி மக்களும் இருக்கிறார்கள். அவர்களில் கிரௌன் பழங்குடி மக்கள் பின்பற்றி வரும் விசித்திர பழக்கம் தான் காதல் குடிசை எனும் சுயம்வரம்.

கம்போடியா!
கிரௌன் எனப்படும் இந்த பழங்குடி மக்கள் கம்போடியாவின் வடகிழக்கு பகுதியில் ரத்தனகிரி எனும் இடத்தில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய, அல்லது அவருக்கு பிடித்த ஆணை தேர்வு செய்ய லவ் ஹட் எனப்படும் காதல் குடிசை கட்டுகின்றனர்.

அது என்ன காதல் குடிசை?
அதாவது ஒரு பெண் பருவம் அடைந்துவிட்டாலோ, அல்லது 9 வயது கடந்துவிட்டாலோ, அந்த பெண்ணுக்கு என தனி காதல் குடிசையை அவரது அப்பா கட்டி விடுவார். அந்த குடிசையில் தான் அந்த பெண் வாழ்ந்து வருவார்.

துணை தேடுதல்!
அந்த குடிசையில் இருந்தபடி தான் அப்பெண் தனக்கான துணையை தேர்வு செய்வார். தினம் ஒரு ஆண் என அந்த பெண் தனக்கு பிடித்த ஆணை தேர்வு செய்யும் வரை அந்த குடிசையில் வாழ்ந்து வருவார்.

திருப்தி ஏற்பட வேண்டும்!
தனக்கு அந்த ஆணுடன் திருப்தி ஏற்படவில்லை எனில், மறுநாள் வேறு ஆணுடன் இரவை அந்த பெண் கழிக்க வேண்டும். திருப்தி படுத்தாத ஆண், மீண்டும், அந்த பெண்ணுடன் தங்க அனுமதி இல்லை.

13 வயது வரை!
தனக்கு பிடிக்கும் ஆணை தேர்வு செய்யும் வரை அந்த பெண் இதை தொடர்ந்து கொண்டு வரலாம். மேலும், தனது 13 வயது வரை அந்த பெண் இந்த குடிசையை பயன்படுத்த முடியும்.
இது தான் கிரௌன் பழங்குடி மக்களின் பாரம்பரிய வழக்கமாக பரம்பரை, பரம்பரையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அரசு!
பழங்குடி மக்களின் கலாச்சாரம் என்பதால், அரசு இதில் தலையிட முடியாமல் இருந்து வருகிறது. ஒரு வகையில் இது ஆணாதிக்கமாகவும். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை எனவும் உலக பெண் உரமை மற்றும் பெண் பாதுகாப்பு சார்ந்த அமைப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications