Latest Updates
-
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
அஷ்டமி இரவில் மனித இரத்தத்தை காணிக்கை செலுத்தி வரும் பக்தர்கள் - ஏன்? எங்கே?
பெங்காலில் இருக்கும் இந்த கோவிலில் 500 ஆண்டுகளாக மனித இரத்தம் காணிக்கை அளிக்கும் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.
மனித நரபலி, வெளி நாட்டவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும். இந்தியாவில் இது மிகவும் பழைமையான விஷயம். சொத்து, ஆசி, வரம், சக்தி என பலவற்றை பெற நரபலி காணிக்கை அளிக்கும் பழக்கம் இருந்து வந்ததை பல கதைகளிலும், எண்ணற்ற திரைப்படங்களிலும் நாம் கண்டுள்ளோம்.
ஆனால், இந்த 2017ல் இப்படி ஓர் பண்டைய கால பழக்கத்தில் இருந்து மருவி வேறு நிலை கொண்டு இரத்தத்தை காணிக்கை அளித்து வரும் இந்திய கோவில் ஒன்று இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா?

விலங்குகள் அல்ல..., மனிதர்கள்!
பொதுவாக கோவிலில் விலங்குகள் பலிகொடுத்து பார்த்திருப்போம். ஆனால், ந்த போரோதேவி கோவில் மனித இரத்தம் காணிக்கையாக அளிக்கப்படுகிறது.
இந்த குருதி தியாகத்தை மக்கள் 500 ஆண்டுகள் பழைமையான வழக்கம் என கூறப்படுகிறது. இந்த மனித நரபலி தடைசெய்யப்பட்டுள்ளது.

அஷ்டமி!
ஒவ்வொரு அஷ்டமி அன்றும் இரவு இங்கு கதவுகள் மூடிய நிலையில் பூஜைகள் நடத்தப்படுகிறது. அப்போது மனித இரத்தம் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. மனித இரத்தம் இன்றி பூஜை முழுமையாக நிறைவடையாது என இந்த கோவில் பூசாரிகள் கருதுகின்றனர்.

முற்றுப்புள்ளி!
பக்ஷி எனும் நபர் முன்னொரு காலத்தில் நாரனராயன் (King Naranaran) அரசரால் மத நடவடிக்கைகள் கண்காணிக்க பணியமர்த்தப்பட்டு. பிறகு அவர் இந்த மனித நரபலி பற்றி அரசரிடம் தடை செய்ய கூறியதாக சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

மூன்று துளி குருதி!
250 வருடங்களாக பின்பற்றி வருப்படும் இந்த பழக்கம் இன்றும் நடந்து வருகிறது. ஆனால், இப்போது இரத்த காணிக்கை மூன்று துளிகளாக குறைக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள ஒரு சிலையில் பக்தர்கள் மூன்று துளி இரத்தத்தை காணிக்கையாக செலுத்தி வணங்குகின்றனர்.

நரபலி - மூன்று துளி!
ஆரம்பக் காலக்கட்டத்தில் மனிதர்களை நரபலி காணிக்கை அளிப்பதில் துவங்கிய இந்த வழக்கம். பிறகு இரத்தத்தை காணிக்கை செலுத்துவதாக மாறி. இன்று மூன்று துளி இரத்தமாக காணிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. மனிதர்களின் பெரிய மூட நம்பிக்கைகளில் இது உச்சம் தொட்டு நிற்கிறது.



Click it and Unblock the Notifications