Latest Updates
-
Hair Care: ஈரமான தலைமுடியுடன் தூக்குவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
லன்ச்பாக்ஸிற்கு ஒருடைம் மசாலா தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட ரகசிய குணத்தை சொல்றோம்.. -
வாழைப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாதா? பால் குடித்தால் சளி பிடிக்குமா? நம்பிக்கைகளும்.. உண்மையும்.. -
இந்த 4 ராசி சிங்கப் பெண்களை யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாதாம் - மகாராணியாக வாழ பிறந்தவர்களாம் இவங்க -
கேஸ் அடுப்பு ஆரஞ்சு நிறத்தில் எரிவதற்கு காரணம் என்ன தெரியுமா? அப்படி எரிஞ்சா என்ன பண்ணனும் தெரியுமா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் உருவான முதல் கம்பெனி எது தெரியுமா? இன்று அந்த கம்பெனியின் மதிப்பு 60,000 கோடியாம் -
1 பீர்க்கங்காயும், 4 முட்டையும் இருந்தா.. இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
காளானும், உருளைக்கிழங்கும் இருந்தா இந்த மாதிரி தொக்கு செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
சொந்த ரசிகர்களாலே வறுத்தெடுக்கப்படும் நடிகர். பின்ன இப்படி ஒரு போட்டோவ போட்டா!
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது நிர்வாண படத்தை ட்விட்டரில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடிப்பை தாண்டி ரன்வீர் சிங் உற்சாகம் மற்றும் ஃபேஷன், உடை உடுத்தும் விதம், ஸ்டைல், டேட்டிங் என பலவற்றுக்கு பிரபலமானவர். விளம்பர உலகிலும் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்கிறார் ரன்வீர் சிங்.
எதற்கும் கூச்சப்படாத நபர் தான் என்றாலும். பாத்டப்பில் நிர்வாணமாக இருக்கும் படம் ஒன்று வெளியாகி ட்விட்டரில் வைரலாக பகிரப்பட்டு வருவது மட்டுமின்றி, பல கேப்ஷன்கள் கொடுத்து டிரால் செய்தும் வருகின்றனர்...

1
அம்மா நாலு மணிக்கு குளிக்க எழுப்பினா இப்படிதான்....

2
Befikre படம் பார்த்து முடித்த பிறகு....

3
தீபிகாவின் உடைகள் எல்லாம் காணாமல் போனால்...

4
எல்லா உடைகளையும் உடுத்திய பிறகு...

5
எதிர்பாராதவிதமாக அவளது 230 வார பழைய இன்ஸ்டா படத்தை லைக் செய்த பிறகு....

6
மோசமான உடைகளை உடுத்த கூறும் போது...

7
விரும்பும் பெண்ணுடன் செய்த சாட் ஸ்க்ரீன்ஷாட்டை நண்பருக்கு அனுப்புவதற்கு பதிலாக, அந்த பெண்ணுக்கே அனுப்பிய பிறகு...



Click it and Unblock the Notifications
