இந்த படங்களின் பின்னாடி இருக்கும் இரகசியம் தெரிஞ்சுக்க ஸூம் பண்ணி பாருங்க!

Posted By:
Subscribe to Boldsky

புகைப்பட கலைஞர் அமோல் ஜாதவ் மற்றும் ரீட்டச்சர் பிரணவ் பைதே இனைந்து சமீபத்தில் மும்பையின் விலங்குகள் நல மற்றும் தத்தடுப்பு மையத்திற்காக உருவாக்கிய படங்கள் சமீப நாட்களாக உலகளவில் டிரென்ட் ஆகி வருகின்றன.

ஊடகங்களில் ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைக்கு சமம் என்று கூறுவார்கள். இவர்கள் வெளியிட்டு படங்கள் வார்த்தைகளை தாண்டி உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படம் #1

படம் #1

இதில் ஒரு தம்பதி குழந்தையை பார்த்துக் கொண்டிருப்பது போல படம் இருக்கிறது....

Image Source

படம் #2

படம் #2

இந்த இரண்டாம் படத்தில், ஆண், பெண் இருவர் ஆசையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது போல இருக்கிறது...

Image Source

படம் #3

படம் #3

மூன்றாம் படத்தில், பதின் வயது ஆண், பெண் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து மகிழ்வது போல இருக்கிறது....

ஆனால், இந்த மூன்று படங்களுக்கு பின்னணியல் பிராணிகள் தத்தெடுப்பு குறித்த இரகசிய குறிப்பு இருக்கின்றன...

Image Source

பொருள் #1

பொருள் #1

முதல் படத்தில் மறைந்திருக்கும் பிராணி நாய்...

பொருள் #2

பொருள் #2

இரண்டாம் படத்தில் மறைந்திருக்கும் பிராணி பூனை..

பொருள் #3

பொருள் #3

மூன்றாம் படத்தில் மறைந்திருக்கும் பிராணி முயல்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amol Jadhav's Creative Pics That are Creating Sensation Online!

Amol Jadhav's Creative Pics That are Creating Sensation Online!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter