For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் உலக அடிமைத்தனம் பற்றிய உண்மைகள்!

|

இன்றளவும் நம்மையே அறியாமல், ஏதோ விஷயத்தில் நாம் அடிமையாக வாழ்ந்து வருகிறோம். வாழ்க்கையின் பல சூழலில், தருணங்களில் நாம் வாழ்கிறோம் என்பதை விட, பிழைக்கிறோம் என்பது தான் உண்மை.

பண்டைய காலம் முதல், இன்று வரை உலகின் பல இடங்களில் அடிமைத்தனம் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது. சென்ற வருடம் கூட ஒரு தம்பதி 24 வருடங்களாக ஒரு ஆப்ரிக்கா நபரை அடிமையாக வைத்திருந்தது தெரிந்து கைதும் செய்யப்பட்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

இந்த மாடர்ன் உலகிலும் அதிக அடிமைகள் / அடிமைத்தனத்தின் கீழ் உள்ள மக்கள் எண்ணிக்கையில் உலகின் முதல் இடம் வகிக்கிறது இந்தியா.

உண்மை #2

உண்மை #2

பண்டைய ரோம சாம்ராஜ்யதில் "Saturnalia" அடிமைகள் மற்றும் அவர்களது தலைவர்கள் இடம் மாற்றிக் கொள்ளும் பண்டிகை வழக்கத்தில் இருந்து வந்தது.

உண்மை #3

உண்மை #3

1790 லேயே பெஞ்சமின் பிராங்க்ளின் அடிமைத்தனத்தை அழிக்க வேண்டும் என நினைத்தார்.

உண்மை #4

உண்மை #4

அமெரிக்காவின் முதல் அடிமைகள் தலைவன் ஒரு கருப்பு அமெரிக்கர்.

உண்மை #5

உண்மை #5

வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி அடிமைகளால் கட்டப்பட்டது.

உண்மை #6

உண்மை #6

பிரமிடுகள் கூலி ஆட்களை வைத்து தான் கட்டப்பட்டதே தவிர, அடிமைகளை வைத்து அல்ல, என்ற கூற்று ஒன்றும் இருக்கிறது.

உண்மை #7

உண்மை #7

எறும்புகளில் சில வகையை சார்ந்தவை மற்ற எறும்புகளை அடிமை போல வேலை வாங்கும் பண்பு கொண்டவை.

உண்மை #8

உண்மை #8

பண்டைய கிரேக்கம் மற்றும் ரோம தேசங்களில் அடிமைகள் உப்புக் கொடுத்து வாங்கப்பட்டனர்.

உண்மை #9

உண்மை #9

ரோமாபுரியில் அடிமைகள் கொடுமைப்படுத்தி வேலை வாங்குவதற்கு பதிலாக, பல தலைவர்கள் போனஸ் கொடுத்து அதிக வேலையை வாங்கினர். இப்போதும் உலக கம்பெனிகள் இதே முறையை கையாண்டு வருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Heart Breaking Facts about Slavery

Heart Breaking Facts about Slavery, take a look on here.
Story first published: Saturday, September 3, 2016, 15:21 [IST]
Desktop Bottom Promotion