உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள்

நம் உலகம் எவ்வளவுதான் வேகமாக வளர்ந்து வந்தாலும் பாலியல் கல்வி என்பது இன்றும் உலகின் பல நாடுகளில் வெளிப்படையாக பேசவோ, விவாதிக்கவோ முடியாத தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் உலகின் சில நாடுகள் மற்றும் பழங்குடியினர்கள் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு வினோதமான பாலியல் நடைமுறைகளையும், சடங்குகளையும் கொண்டிருக்கிறார்கள்.

Unusual Sensual Practices Around The World

அது பாரம்பரியம், கலாச்சாரம் அல்லது பொதுவான பாலியல் நாட்டம் என எதுவாக இருந்தாலும் இந்த சடங்குகளை நம் நாட்டில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்த பதிவில் உங்களை வாய்பிளக்க வைக்கும் உலகின் சில வினோதமான பாலியல் நடைமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

விந்துவை பருகும் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்

நியூ கினியாவைச் சேர்ந்த சாம்பியன் பழங்குடியினரிடையே, 7 வயதிலிருந்தே சிறுவர்களையும், சிறுமிகளையும் பிரித்து, 10 ஆண்டுகளுக்குத் தனித்தனியாக வளர்க்கும் வழக்கம் உள்ளது. இந்தக் காலகட்டத்தில், அவர்கள் உடல் துளையிடுதல் மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் வரவழைக்கும் சடங்குகளுக்கு உட்படுத்தப்படுவதுடன், அந்தப் பழங்குடியினத்தின் வலிமைமிக்க வீரர்களின் விந்துவையும் அருந்த கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

6 வயதிலிருந்தே பாலியல் உறவில் ஈடுபடும் சிறுமிகள்

ட்ரோப்ரியாண்டர் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமிகள் 6 வயதிலிருந்தே பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்த இந்தப் பழங்குடியினர் மிகச் சிறிய வயதிலேயே பாலியல் உறவுகளில் ஈடுபட தொடங்குகின்றனர். சிறுவர்கள் 10 முதல் 12 வயதிற்குள்ளும், சிறுமிகள் 6 வயதிலுமிருந்தே பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்குகிறார்கள். இது உலகின் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

வயதான பெண்களுடன் பாலியல் உறவு கொள்ளும் சிறுவர்கள்

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள மங்கையா தீவில், சுமார் 13 வயதுடைய சிறுவர்கள் வயது முதிர்ந்த பெண்களுடன் பாலியல் உறவு கொள்கிறார்கள். இந்த வயதான பெண்கள் அச்சிறுவர்களுக்கு உடலுறவின் நுணுக்கங்களையும், தங்கள் துணையை எவ்வாறு சிறப்பாக மகிழ்விப்பது என்பதையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.

பாலியல் உறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள்

இதுதான் இருப்பதிலேயே மிகவும் வினோதமான பாலியல் சடங்காகும். கம்போடியாவின் 'க்ரூங்' பழங்குடியினரிடையே, இளம் பெண்கள் தங்களுக்கு ஏற்ற துணையைத் தேர்ந்தெடுக்கும் வரை வெவ்வேறு ஆண்களுடன் பாலியல் உறவு கொள்வதற்காக 'காதல் குடிசைகள்' அமைக்கப்படுகின்றன. அந்த பெண் தனக்கு ஏற்ற துணையைத் தேர்ந்தெடுத்து அவருடன் வாழ்நாள் முழுவதும் இணைந்திருக்கும் வரை, பல்வேறு இளைஞர்கள் அந்த குடிசையில் அந்த பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர்.

ஒரே பெண்ணை மனது கொள்ளும் சகோதரர்கள்

இமயமலைப் பகுதிகளில் உள்ள சில நேபாளப் பழங்குடியினர் ஒரே பெண்ணை சகோதரர்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்ளும் பலதார முறையை பின்பற்றுகின்றனர். அடிப்படையில், சகோதரர்கள் அனைவரும் ஒரு பெண்ணைப் பகிர்ந்து கொள்கிறார்கள், இதன் மூலம் தங்களின் வரையறுக்கப்பட்ட விவசாய நிலத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்படாமல் தடுக்கிறார்கள்.

திருவிழாவின் போது திருமணம் மீறிய உறவு

இந்தோனேசியாவில் நடைபெறும் 'போன்' திருவிழா கொண்டாட்டத்தின்போது, ​​இந்த விழாவில் கலந்து கொள்பவர்கள் தங்கள் கணவர் அல்லது மனைவி அல்லாத ஒருவருடன் இரவைக் கழித்து, பாலியல் உறவு கொள்ள வேண்டும். ஆண்டு முழுவதும் நடைபெறும் ஏழு கொண்டாட்டங்களிலும் ஒரே நபருடன் பாலியல் உறவு கொண்டால் மட்டுமே, நல்ல அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

சத்தீஸ்கர் பழங்குடியினரின் வினோத பழக்கம்

சத்தீஸ்கரைச் சேர்ந்த முரியா பழங்குடியினர் மிகவும் சுதந்திரமான பாலியல் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர். அவர்களிடம் ஆண், பெண் இருபாலரும் தங்கும் விடுதிகள் உள்ளன. அங்கு இளம் வயதினர் திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவில் ஈடுபடுவதற்காக அனுப்பப்படுகிறார்கள். சில சமயங்களில் ஒரே ஒரு துணையுடனும், சில சமயங்களில் வெவ்வேறு நபர்களுடனும் இந்த உறவு அமைகிறது. அவர்கள் தங்கள் துணையுடன் உணர்ச்சிப்பூர்வமாக இணைந்திருப்பதை அவர்கள் ஊக்கப்படுத்தப்படுவதில்லை.

குவாஜிரோ பழங்குடியினரின் பாலியல் நடனம்

கொலம்பியாவின் குவாஜிரோ மக்களிடம் ஒரு சடங்கு சார்ந்த நடனம் உள்ளது. அந்த நடனத்தின்போது ஒரு பெண் ஒரு ஆணைத் தடுக்கி விழச் செய்தால், அவர்கள் அந்த பெண்ணுடன் உடலுறவு கொள்ள வேண்டும்.

Story first published: Saturday, June 6, 2026, 15:02 [IST]
Desktop Bottom Promotion