Latest Updates
-
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது!
ஆண், பெண் இருபாலரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய பாலின அடையாளங்கள்!!!
பாலின அடையாங்கள் குறித்து தெரிந்துக் கொள்வது என்பது அவ்வளவு அவசியமா என்ன என்று நீங்கள் கேட்கலாம். ஆம், அவசியம் தான், வெறும் ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் மட்டுமே நீங்கள் ஆண், பெண் என்று தீர்மானித்துவிடாது.
கார்மென்ட்ஸில் வேலை செய்த "தல" அஜீத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!
ஒவ்வொரு ஆணின் உள்ளேயும் பெண்ணிற்கான குணாதசியங்களும், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளேயும் ஆணின் குணாதசியங்களும் இருக்கும். இது மிகவும் இயல்பு மற்றும் இயற்கையானது. உடல் ரீதியாக மட்டுமின்றி மனோரீதியாகவும் பாலின அடையாளங்கள் இருக்கின்றன.
ஆயிரம் அலெக்சாண்டருக்கு சமமான இராஜேந்திர சோழனைப் பற்றிய அரியக் குறிப்புகள்!!!
அந்த அடையாளங்களை வைத்து தான் நீங்கள் ஆணா, பெண்ணா, திருநங்கையா என்பதை தீர்மானிக்க முடியும். அதற்கு நீங்கள் முதலில் பாலின அடையாளங்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்...

இயற்கையாக கண்டறிதல்
மனித உயிர்களின் இயற்கையில், பிறப்புறுப்பை வைத்து தான் ஆணா, பெண்ணா, என்று தீர்மானிக்கிறோம். மற்றும் வளர வளர உளவியில் ரீதியில் அவர்களின் செயல்பாடுகளை வைத்து கண்டறியப்படுகிறது.

திருநங்கை எப்படி கண்டறியப்படுகிறார்கள்
பாலின அடையாள கோளாறு என்று கூறப்படும் Genetic Identity Disorder (GID) என்பதை வைத்து தான் திருநங்கை எனும் பாலின மாற்றம் கண்டறியப்படுகிறது.

சர்ச்சைக்குரிய ஆய்வு
இந்த பாலின அடையாள கோளாறு எனும் ஆய்வு உலகளவில் சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது. திருநங்கையாக மாறுதல் (பாலின அடையாள மாற்றம்) குறித்த இந்த சிகிச்சையை பலரும் மனோரீதியான குறைபாடு என்பதை போல காணுகின்றனர் ஆனால், அது முற்றிலும் தவறான கண்ணோட்டம் ஆகும்.

மாற்று பாலினம் (CisGender)
மாற்று பாலின உணர்வு என்பது, பிறப்பால் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறந்த ஒருவர். அவரது பாலினத்தை உணராது எதிர் பாலினமாக தன்னை உணர்தல். அதாவது, ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் உணர்தல்.

சிஸ் மேல் (Cis Male)
பிறப்பில் ஆணாக பிறந்த ஒருவர், மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை பெண்ணாக உணரப்படுகிறார் என்றால் அவர் சிஸ் மேல் (male) என்று அறியப்படுகிறார். (பெண் தோற்றமளிக்கும் திருநங்கையை போல)

சிஸ் ஃபீமேல் (Cis Female)
பிறப்பில் பெண்ணாக பிறந்த ஒருவர், மனோரீதியாகவும்,உடல் ரீதியாகவும் தன்னை ஆணாக உணரப்படுகிறார் என்றால் அவர் சிஸ் ஃபீமேல் (Cis Female) என்று அறியப்படுகிறார். (ஆண் தோற்றமளிக்கும் திருநங்கையை போல)

குரோமோசோம் கோளாறு
நமக்கு பொதுவாக தெரிந்த குரோமோசோம் xx (ஆண்), xy (பெண்) ஆனால், சில சமயங்களில் xxy,xyy என்று குரோமோசோமில் கோளாறுகள் ஏற்படுவதும் உண்டு. இந்த காரணங்களால் ஒரு ஆண் மற்றும் பெண் என்று இரு பாலினதிலும் சேராமல் போக வாய்ப்புகள் இருக்கின்றன.

அரிய நபர்கள்
நீங்களும் கூட செய்திகளில் கேள்விப்பட்டிருக்கலாம் வெளிநாட்டில் ஓர் ஆணுக்கு கருப்பை இருக்கிறது. இது போல வெளியுலகிற்கு தெரியாமல் பலர் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு காரணமாக இருப்பது குரோமோசோம் கோளாறு தான்.



Click it and Unblock the Notifications
