Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க திருமண வாழ்க்கை பத்தி சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்களானது ஒருவரது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படி புதிர்கள் நிறைந்த, அதே சமயம் அழகான கண்கவர் படங்களாக இருக்கும். இந்த மாதிரியான படங்கள் சற்று விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமை மற்றும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
பொதுவாக ஒருவரது கண்களுக்கு தெரியும் விஷயங்களானது அந்நபரின் மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. ஒருவரது மூளை எப்படி செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் அந்நபரின் குணாதியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இணையத்தில் இந்த மாதிரியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகம் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் இரண்டு வகையான உருவங்கள் ஒருவரது கண்களுக்கு தெரியலாம்.
அதில் ஒருவரது கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைப் பொறுத்து அந்நபரின் காதல் அல்லது திருமண வாழ்க்கை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்களின் திருமண வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை மேற்கொள்ளுங்கள்.
ஆணின் முகம்
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு ஆணின் முகம் தெரிந்தால், நீங்கள் உங்கள் மீது அன்பாக இருக்கும் ஒரு ரொமான்டிக்கான வாழ்க்கைத் துணையை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒருவேளை நீங்கள் திருமணமாகியோ அல்லது காதலித்து வந்தாலோ, நீங்கள் அந்த உறவில் உண்மையாக இருப்பீர்கள் மற்றும் துணையின் மீது அளவு கடந்த அன்பைக் கொண்டிருப்பீர்கள்.
நீங்கள் ஒரு ஆணாக இருந்து, உங்கள் கண்களுக்கு ஒரு ஆணின் முகம் தெரிந்தால், நீங்கள் உங்கள் துணையின் மீது அதிக அக்கறையைக் கொண்டிருப்பீர்கள். மேலும் நீங்கள் உங்களைச் சுற்றியிருப்பவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வீர்கள்.
ஒரு பெண்ணின் முகம்
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் காதலித்தோ அல்லது திருமணமாகியோ துணையுடன் இருப்பதை விட தனியாக இருப்பதையே விரும்புவீர்கள். மேலும் நீங்கள் விதிகளின் படி நடக்கமாட்டீர்கள். உங்கள் மனம் என்ன சொல்கிறதோ, அதன்படியே நடக்க விரும்புவீர்கள்.
நீங்கள் ஒரு ஆணாக இருந்து, ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் பயணிக்கும் ஒரு அன்பான வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
