Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இந்த படத்தில் உங்களுக்கு முதலில் என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்களோட தனித்துவமான குணத்தை சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சற்று வேடிக்கையாக இருந்தாலும், அவை சற்று சவாலானவை. மேலும் இவை மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இணைத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விஷயங்களை வெளிப்படுத்துகின்றன.
அதில் பெரும்பாலான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது குணாதிசயங்களைப் பற்றி தெரியப்படுத்தும். ஒரு ஆப்டிகல் மாயை என்பது நம் கண்களுக்கு ஒரு மந்திர தந்திரம் போன்றது, உண்மையில் இல்லாத விஷயங்களைப் பார்க்க வைக்கிறது அல்லது அவற்றை விசித்திரமான வழிகளில் விளக்குகிறது.

இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் உள்ளன. இந்த படத்தை ஒருவர் முதலில் பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று முதலில் தெரியலாம். இதெல்லாம் ஒருவரது மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒருவரைப் பற்றிய தனித்துவமான குணாதிசயத்தைப் பற்றி கூறும். நீங்கள் உங்களின் தனித்துவமான குணத்தை தெரிந்து கொள்ள விரும்பினால், உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறி, அதற்கான அர்த்தத்தைப் படியுங்கள்.
முகம் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு முகம் தெரிந்தால், நீங்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவராக இருப்பீர்கள். மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள். நல்ல படைப்பாற்றலைக் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள். இந்த அனைத்து பண்புகளையும் கொண்டிருப்பதால், மற்றவர்கள் உங்களை அதிகம் அணுகுவார்கள்.
இரண்டு பேர் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் இரண்டு பேர் இருப்பது தெரிந்தால், நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒழுங்காக செய்ய நினைப்பீர்கள். மேலும் எந்த ஒரு வேலையையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்ய வேண்டுமென விரும்புவீர்கள். போட்டி மனப்பான்மையைக் கொண்டிருப்பீர்கள். இதனால் எல்லாவற்றிலும் சிறந்தவராக இருக்க வேண்டுமென நினைப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Image Courtesy: Timesnownews



Click it and Unblock the Notifications
