Latest Updates
-
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு
இந்த படத்தில் மறைந்துள்ள நரி உங்க கண்ணுக்கு தெரியுதா? 7-ல் ஒருவருக்கு தான் இது தெரியுமாம்..
Optical Illusion: இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை பார்க்க சாதாரணமாக மற்றும் கவர்ச்சிகரமாக இருந்தாலும், அவற்றில் மூளைக்கு வேலை கொடுக்கும் படியான புதிர்கள் இருக்கும்.
அப்படிப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மிகவும் கடினமான படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரு நரி ஒளிந்து கொண்டிருக்கிறது. அறிக்கைகளின் படி, இந்த படத்தில் பதுங்கியுள்ள நரியை ஏழு பேரில் ஒருவர் மட்டுமே கண்டுபிடிக்க முடிகிறதாம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு குளம் அல்லது ஏரிக் அருகே வாத்து கூட்டம் உள்ளது. இந்த படத்தில் வாத்துகளை வேட்டையாட நரி ஒன்று நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் பதுங்கியுள்ளது. இந்த படத்தை கூர்ந்து பார்ப்பவர்களால் கூட இந்த படத்தில் உள்ள நரியை விரைவில் கண்டுபிடிக்க முடியாது. இந்த படம் நிச்சயம் மூளைக்கும், பார்வைக்கும் ஒரு நல்ல வேலையைக் கொடுக்கும் வகையில் இருக்கும்.
என்ன நண்பர்களே! நரியை கண்டுபிடித்துவிட்டீர்களா? இன்னும் இல்லையா? ஏன், உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரியுமா? ஏனெனில் வேட்டையாடுவது என்று வரும் போது, மிருகங்கள் தங்கள் உணவை வேட்டையாடும் போதும் தாழ்வான பகுதியில் பதுங்கி, இரையின் மீது பாய காத்துக் கொண்டிருக்கும் என்ற ஒரு கருத்து அனைவரது மனதிலும் பதிந்துள்ளது.
உதாரணமாக, சிங்கம், சிறுத்தை போன்ற பெரிய மிருகங்கள் தாழ்வான பகுதியில் இருந்து, யாருடைய கண்ணிலும் படாதவாறு மறைந்து, சாதகமான சூழ்நிலையின் போது இரையைத் தாக்குவதை பல நிகழ்ச்சிகளில் கண்டிருப்போம்.
இதனால் இந்த படத்தில் பலரும் நரியை தொலைவில் அல்லது புதரில் அல்லது வேறு எங்காவது மறைந்திருக்குமோ என்று தான் தேடிக் கெண்டிருப்போம். யாரும் நரியாது வாத்துகளுக்கு அருகில் இருக்கும் என்று நினைத்து பார்த்திருக்கமாட்டோம்.
ஆனால் இந்த படத்தில், நரியானது வாத்துகளுக்கு அருகில் உள்ள மரத்தின் மேல் நின்று வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. என்ன நண்பர்களே! இப்போது நரி உங்கள் கண்ணிற்கு தெரிகிறதா? இதுப்போன்று ஏராளமான சுவாரஸ்யமான மற்றும் மனதைக் கவரும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களைக் காண தமிழ் போல்ட்ஸ்கையை தொடர்ந்து ஃபாலோ செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
