Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...!
இந்த 4 ராசி ஆண்கள் தங்கள் மனைவியை குழந்தை மாதிரி பார்த்துக்குவாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
காதல் மற்றும் தோழமையின் சிக்கலான உலகத்தில், சில ஆண்கள் தங்கள் மனைவிகளுக்கு வசதியாக ஒரு வீட்டை சிரமமின்றி உருவாக்குகிறார்கள். சிலர் தங்கள் மனைவிகள் மீது ஆதிக்கம் செலுத்துபவராகவும், அதிகாரம் செலுத்துபவராகவும் இருக்கிறார்கள்.
ஆனால் சில ராசி ஆண்கள் விதிவிலக்காக தங்கள் மனைவியை ராணி போல பார்த்துக் கொள்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு வசதியான மற்றும் இணக்கமான உறவை வளர்ப்பதற்கு இவர்கள் மிகவும் முயற்சி செய்வார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் தங்கள் மனைவியை மிகவும் சௌகரியமாக பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
ராசி சக்கரத்தின் மிகவும் உணர்திறன் வாய்ந்த மற்றும் அக்கறை கொண்ட கடக ராசியுடன் தொடங்குகிறது. கடக ராசியின் கீழ் பிறந்த ஆண்கள் தங்கள் துணையின் தேவைகளை உள்ளுணர்வுடன் புரிந்துகொள்வதற்காக அறியப்படுகிறார்கள்.
அவர்களின் அக்கறையான தன்மை மற்றும் பாதுகாப்பான உணர்ச்சிகரமான இடத்தை உருவாக்கும் திறன் ஆகியவை அவர்களின் மனைவிக்கு ஆறுதல் மற்றும் ஆதரவை வழங்குபவர்களாக மாற்றுகிறது. கடக ராசி ஆண்கள் தங்கள் மனைவிகளுடன் அமைதியான மற்றும் ஆழமான பிணைப்பை பகிர்ந்து கொள்கிறார்கள்.
ரிஷபம்
உறுதியான மற்றும் நம்பகமான ரிஷப ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். ரிஷப ராசி ஆண்கள் எதார்த்தமானவர்கள் மற்றும் பிராக்டிக்கலானவர்கள் , அவர்களின் உறவுகளுக்கு ஒரு நிலையான அடித்தளத்தை உருவாக்குகிறார்கள்.
அவர்களின் அர்ப்பணிப்பும் நம்பகத்தன்மையும் அவர்களின் மனைவிகள் உணரும் ஆறுதலுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. பாதுகாப்பான மற்றும் வசதியான திருமண உறவை நீங்கள் விரும்பினால், ரிஷப ராசிக்காரர்கள் உங்களுக்கு சரியான பொருத்தமாக இருக்கலாம்.
துலாம்
சமநிலை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமான துலாம், உறவுகளில் ஆறுதலை வளர்க்கும் மூன்றாவது இராசி அடையாளமாக இருக்கிறது. துலாம் ராசிக்காரர்கள், வீட்டில் அமைதியான மற்றும் வசதியான சூழ்நிலையை உறுதி செய்து, கருணையுடன் மோதல்களை வழிநடத்தும் உள்ளார்ந்த திறனைக் கொண்டுள்ளனர்.
அவர்களின் இராஜதந்திர அணுகுமுறை மற்றும் நேர்மை மீதான விருப்பம் ஆகியவை காதலில் சமநிலையை நாடுபவர்களுக்கு அவர்களை சிறந்த துணையாக மாற்றுகின்றன.
மீனம்
இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பவர்கள் ரசிச்சக்கரத்திலேயே அதிக இறக்க உணர்வு கொண்ட மீன ராசிக்காரர்கள். மீன ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் இரக்க குணத்திற்கு பெயர் பெற்றவர்கள், தங்கள் மனைவிக்கு உணர்ச்சிகரமான புகலிடத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள்.
ஆழ்ந்த உணர்ச்சி மட்டத்தில் இணைவதற்கான அவர்களின் திறன் உறவுக்குள் ஆறுதல் மற்றும் புரிதலுக்கு பங்களிக்கிறது. உங்கள் உணர்ச்சிகளின் ஆழத்தில் மூழ்கக்கூடிய ஒரு துணைக்காக நீங்கள் ஏங்குகிறீர்கள் என்றால், மீன ராசிக்காரர்கள் உங்கள் ஆத்ம துணையாக இருக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












