Latest Updates
-
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம்
தந்தையர் தினத்தன்று உங்களின் அப்பாவை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் வாழ்த்து செய்திகள்...!
ஒருவரின் வாழ்க்கையில் பெற்றோர்கள் என்பவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தாய் மற்றும் தந்தை இருவரின் பங்கிற்கும் முக்கியத்துவம் உண்டு. இருப்பினும், குழந்தைகள் அன்பின் சில அடையாளங்களைக் கொடுக்க முயற்சி செய்கிறார்கள் மற்றும் பெற்றோருக்கு தங்கள் நன்றியை வேறு விதத்தில் தெரிவிக்கிறார்கள்.

ஆரம்பத்தில் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டது, பிந்தையது ஜூன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தந்தையர் தினம் 2022 ஜூன் 19 அன்று கொண்டாடப்படும். இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் தந்தையர் மீது தங்கள் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவார்கள். தந்தையர் தினத்தில் உங்கள் தந்தையுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில அழகிய மெஸேஜ்களை இங்கு பார்க்கலாம்.
1. சாதாரண மனிதர்களாக இருக்கும் அப்பாக்கள் அன்பால் ஹீரோக்களாக, சாகசக்கரர்களாக, கதை சொல்பவர்களாக, பாடகர்களாக பல அவதாரம் எடுக்கிறார்கள்.
2. எனது ஈடிணையில்லாத அப்பாவுக்கும் என்னுடைய சூப்பர் ஹீரோவுக்கும் என்னுடைய அன்பான அப்பாக்கள் தின வாழ்த்துக்கள்.
3. இந்த உலகத்திற்கு நீங்கள் சாதாரண மனிதர் ஆனால் என்னுடைய வாழ்க்கையில் நீங்கள்தான் விடியல் என்பது எனக்குதான் தெரியும்.
4. இயற்கையின் ஒரு அற்புத படைப்பு எனில் அது எனது அப்பாவின் இதயம்தான்.
5. ஆணாக பிறந்த யார் வேண்டுமென்றாலும் அப்பா ஆகலாம் ஆனால் சிறந்த தந்தையாக இருக்க சிலரால் மட்டுமே முடியும்.
6. அன்புள்ள அப்பாவுக்கு எனக்கு இது போன்ற ஒரு அற்புதமான வாழ்க்கையை வழங்கியதற்கு நன்றி. எனக்கு எப்போதும் சிறந்தவற்றைப் மட்டுமேநீங்கள் வழங்கியுள்ளீர்கள்.
7. அப்பா, நீங்கள் என்னை எப்பொழுதும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள கடவுள் அனுப்பியவர் என்பது உங்களுக்கு தெரியுமா?
8. அன்புள்ள அப்பா, எனக்கு எவ்வளவு வயதானாலும், நான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் நீங்கள்தான் எனக்கு எப்பொழுதும் ஹீரோவாக இருப்பீர்கள்.
9. எனக்கு ஒரு அழகான வாழ்க்கையை வழங்குவதை எப்போதும் கடமையாக கொண்ட எனது ரோல்மாடல் மற்றும் சூப்பர் ஹீரோவுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.
10. அன்புள்ள அப்பா, சில சமயங்களில் நான் உங்களைத் புண்படுத்தியிருக்கலாம். உங்களை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன் என்று நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.'



Click it and Unblock the Notifications










