For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவனால தான் என் வஜைனா டேமேஜ் ஆச்சு, எக்ஸ் காதலன் மீது காதலி வழக்கு!

By John
|

"'...நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது..." இது கலைஞர் எழுத்தில் உதித்த பராசக்தி திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் குற்றவாளி கூண்டில் நின்றுக் கொண்டு நடிகர் திலகம் பேசிய தமிழ் திரையுலகம் என்றும் மறந்திடாத, மறக்க முடியாத வசனத்தின் ஆரம்பம்.

ஆம்! இந்த உலகம் நிறைய விசித்திரமான வழக்குகள் மற்றும் புதுமையான மனிதர்களை கண்டிருக்கிறது. ஆனால், இப்படி ஒரு வழக்கு, இப்படி ஒரு குற்றச்சாட்டுடன் நிச்சயம் எந்தவொரு நீதிபதியும், நீதிமன்றமும் இனிமேல் ஒருமுறைக் கூட சந்தித்துவிட கூடாது.

Woman Sues Her Ex Boyfriend After His Big Penis Stretched Her Vagina

ஏனெனில், இது ஏடாகூடத்தின் உச்சம் என்ற கூறலாம். தன் பெண்ணுறுப்பு அகலம் ஆனதற்கு, எக்ஸ் காதலனின் ஆணுறுப்பு தான் காரணம். எனவே, தன் சிகிச்சைக்கான செலவை எக்ஸ் காதலன் ஏற்க நீதிமன்றம் உதவ வேண்டும் என்று ஒரு வழக்கை தொடுத்து உலகையே ஒரு நிமிடம் வியக்க வைத்திருக்கிறார் ஒரு இளம்பெண்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிலின்டில் மாங்கனா!

சிலின்டில் மாங்கனா!

மாங்கனா (29) தன் பிறப்புறுப்பை ரீ-கன்ஸ்ட்ரக்ஷன் சர்ஜரி செய்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார். மேலும், தான் இந்த சர்ஜரி செய்துக் கொள்ள முழுக் காரணம் தன் முன்னாள் காதலன் முகோவ் குரிமா (37) என்றும் பரபரப்புப் புகார் அளித்திருக்கிறார்.

6.5 இலட்சம்!

6.5 இலட்சம்!

வஜைனா ரீ-கன்ஸ்ட்ரக்ஷன் சர்ஜரி என்பது, பெண்ணுறுப்பு பகுதியை மீண்டும் இறுக்கமாக அல்லது உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் இருந்த இயல்பு நிலைக்கு மாற்றும் சிகிச்சை ஆகும். இந்த சிகிச்சைக்கு எட்டாயிரம் யூரோக்கள் வரை செலவாகும். இதன் இன்றைய இந்திய மதிப்பு 6.5 இலட்சம் ரூபாயாகும்.

ஜிம்பாவே!

ஜிம்பாவே!

மாங்கனா ஜிம்பாவேவை சேர்ந்த பெண்மணி ஆவார். இவர் ஜிம்பாவே மெயில் என்ற செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், 2016 ஆண்டு காலக்கட்டத்தில் (எக்ஸ் காதலன் முகோவை சந்திக்கும் முன்) இறுக்கமான நிலையில் தான் இருந்தது. அவருடன் காதலில் விழுந்து உடலுறவில் ஈடுபட்ட பிறகு தான் என் அந்தரங்க உறுப்பு அகலமானது என்று கூறி இருக்கிறார்.

திருமணமானவர்...

திருமணமானவர்...

முகோவ் குரிமா ஏற்கனவே திருமணமானவர். இதை அறிந்தும் மாங்கனா முகோவ் மீது காதல் வயப்பட்டிருக்கிறார். இந்த காதலானது செக்ஸுவல் உறவு வைத்துக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமாக வளர்ந்திருக்கிறது. ஆனால், முகோவின் ஆணுறுப்பு மிக பெரியது. அதன் காரணத்தால் தான் என் பிறப்புறுப்பு அகலமாகிவிட்டது என்று புகார் தெரிவித்திருக்கிறார் மாங்கனா.

பிரிவு!

பிரிவு!

கடந்த மே மாதம் மாங்கனா முகோவ் உடனான உறவில் இருந்து பிரிந்து வந்துவிட்டார். ஆயினும், முகோவினால் தானே நான் இப்போது அகலமான பிறப்புறுப்பு உடன் வாழ்ந்து வரும் நிலை உண்டாகி இருக்கிறது. எனவே, அதற்கு சர்ஜரி செய்து தீர்வு காண முகோவ் தான் செலவழிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் மாங்கனா.

நீதிமன்றத்த்தில்...

நீதிமன்றத்த்தில்...

மாங்கனா தனது வழக்கறிஞர்களுடன் நீதிமன்றம் சென்று, தன் முன்னாள் காதலன் முகோவ் காரணத்தால் தான் என் பிறப்புறுப்பு பாதிக்கப்பட்டது. இப்போது அதை சரி செய்துக் கொள்ள நான் ரீ-கன்ஸ்ட்ரக்ஷன் சராசரி மேற்கொள்ள இருக்கிறேன். எனவே, அதற்கான முழு செலவை முகோவ் தான் ஏற்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா!

மாங்கனா தென்னாப்பிரிக்காவில் வஜைனா ரீ-கன்ஸ்ட்ரக்ஷன் சர்ஜரி செய்துக் கொள்ள இருக்கிறார். முகோ இதுவரை மாங்கனா தன் மீது தொடர்ந்திருக்கும் வழக்கிற்கு எந்த ரெஸ்பான்ஸ்ம் அளிக்கவில்லை.

நம் நாட்டில் ஆயிரக்கனாகான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்று கவலைப்பட்டால். அயல்நாடுகளில் இப்படியான வினோதமான வழக்குகள் தொடர்ந்து நீதி மன்றத்திற்கான மரியாதையை, அதன் விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Woman Sues Her Ex Boyfriend After His Big Penis Stretched Her Vagina

Woman wants her Ex Boyfriend to pay for vagina re-construction surgery, which is cost of 6.5 Lakh in Indian Money. She says that, Her boyfriend is the reason for her over-stretched vagina. Because his private part was too big.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more