Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வாழ்வில் செல்வம் பெருக, கஷ்டம் குறைய இந்த 8 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க!
சிறப்பான வாழ்க்கை பெற நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்!
அனைவருக்கும் தங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், அனைவரும் அதற்கு ஏற்ப நடந்துக் கொள்கிறார்களா? என்பது தான் பெரிய கேள்வி. அழகாக இருந்தால் ஃபேஸ்புக்கில் ஆயிரம் லைக் வாங்கிட முடியுமா என்ன?
அதுவே நீங்கள் நல்லது செய்பவர் என அறிந்தால் நீங்கள் கருப்பா, சிவப்பா, சிக்ஸ் பேக்கா? குண்டா? என எதையும் பாராமல் மனதார ஆயிரம் லைக் என்ன? லட்சம் லைக்ஸ் கூட போடுவார்கள். அது தான் வாழ்க்கை.
அந்த வகையில் நீங்கள் வாழ்க்கையில் முறையாக கடைப்பிடிக்க வேண்டிய மூன்று செயல்கள்...

#1
அத்தியாவசியமான மூன்று:- நேர்மை; தூய்மை; உண்மை

#2
பாராட்டப்பட வேண்டிய மூன்று:- அறிவு; அழகு; இன்னிசை

#3
விருத்தி செய்யப்படவேண்டிய மூன்று:- சுறுசுறுப்பு; அனுதாபம்; தன்னிறைவு

#4
மரியாதை செய்யப்பட வேண்டியவ் மூன்று:- முதுமை; சமயம்; சட்டம்

#5
முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய மூன்று:- காலம், ஆரோக்கியம்; செல்வம்

#6
அடக்கி ஆள வேண்டிய மூன்று:- நா; கோபம்; செய்கை

#7
தவிர்க்கப்பட வேண்டிய மூன்று:- சோம்பல்; பொய்; வசை

#8
உயர்விக்கப்பட வேண்டிய மூன்று:- சத்தியம்; கடவுள்; அழகு



Click it and Unblock the Notifications
