Latest Updates
-
செவ்வாய் சிம்ம ராசிக்குள் செல்வதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கிலோ சிக்கன் வாங்குனா இந்த மாதிரி மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்கா செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
வாஸ்து படி உங்கள் வீட்டில் உள்ள சின்ன சின்ன தவறுகள் உங்களுக்கு ராகுவின் சாபத்தை பெற்றுத்தருமாம் - ஜாக்கிரதை -
இந்தியாவின் இந்த கிராமத்தில் திருமணம் என்ற உறவே கிடையாதாம் - லிவ்-இன் உறவு மட்டும்தானாம்- எங்க தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி மைசூர் ஸ்டைலில் முட்டை குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
வார ராசிபலன் (01 November 2026-07 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
பாவக்காய் வாங்குனா இந்தஉருளைக்கிழங்கோட சேர்த்து சுக்கா பண்ணுங்க - கசப்பே இல்லாம செமையா இருக்கும் -
இந்தியாவின் 'பால் நகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
2 தக்காளியும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சட்னியை செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
அக்டோபர் 31, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம்
பாடகி சுசித்ரா வெளியிட்ட அந்தரங்க போட்டோவால் மாட்டிக்கொண்டு முழிக்கும் நடிகர், நடிகைகள்!
இங்கு பாடகி சுசித்ரா வெளியிட்ட அந்தரங்க போட்டோவால் மாட்டிக்கொண்டு முழிக்கும் தென்னிந்திய பிரபலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
தற்போது தென்னிந்திய திரையுலகினர் பலருக்கும் பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சில போட்டோக்கள் மூலம் பதற வைத்துள்ளார். இப்போது சமூக வலைத்தளம் எவ்வளவு மோசமானது என்பதை நிறைய பிரபலங்கள் பாடகி சுசித்ராவின் செயல் மூலம் அறிந்திருப்பார்கள்.
ஆம், பாடகி சுசித்ரா சமீப காலமாக தென்னிந்திய நடிகர், நடிகைகளின் சில அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக இவர் வெளியிட்ட நடிகர் நடிகைகள் அனைவருமே மிகவும் பிரபலமானவர்கள். மேலும் அவர்களைப் பற்றிய வதந்திகளும் ஏற்கனவே வந்து போயுள்ளது.
இந்நிலையில் இப்படி சுசித்ரா செய்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்ததோடு, நடிகர் நடிகைகளின் மானமும் போய்விட்டது எனலாம். பாடகி சுசித்ரா வெளியிட்ட அந்தரங்க போட்டோக்களில் சிக்கிய தென்னிந்திய பிரபலங்கள் இதோ!

தனுஷ்-த்ரிஷா
பாடகி சுசித்ரா வெளியிட்ட போட்டோக்களில் முதன்மையானது தனுஷ் மற்றும் த்ரிஷா ஒன்றாக இருப்பது போன்ற போட்டோவாகும்.

ஹன்சிகா
பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் சிக்கிய மற்றொரு நடிகை தான் ஹன்சிகா.

அனிருத்-ஆன்ட்ரியா
ஏற்கனவே இவர்கள் இருவரைப் பற்றி வதந்திகள் வந்து போய்விட்டது. இந்நிலையில் பாடகி சுசித்ரா இவர்களது அந்தரங்க போட்டோக்களையும் வெளியிட்டார்.

த்ரிஷா-ராணா டகுபதி
இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் வந்தது. ஒருவேளை இந்த போட்டோ, காதலிக்கும் போது எடுத்ததாக இருக்குமோ!

திவ்ய தர்ஷினி
டிடி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி யாரோ ஒருவரை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது போன்ற போட்டோவையும் சுசித்ரா தெனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ஸ்ருதிஹாசன்-அனிருத்
இது ஸ்ருதிஹாசனும்-அனிருத்தும் ஒன்றாக இருக்கும்படி எடுத்த போட்டோ.

ரம்யா கிருஷ்ணன்-த்ரிஷா
இது சுசித்ரா வெளியிட்ட மற்றொரு பதற வைக்கும் ரம்யா கிருஷ்ணன்-த்ரிஷாவின் போட்டோவாகும்.

அனுயா பகவத்
இது பாடகி சுசித்ரா வெளியிட்ட நடிகை அனுயா பகவத்தின் படு மோசமான போட்டோ.



Click it and Unblock the Notifications
