குறும்புத்தனமான தம்பதியின் அருவருக்கத்தக்க போட்டோஷூட் - வைரலான படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

விளையாட்டாக ஒரு தம்பதி திருமணம் முடித்த உடன் எடுத்த படங்கள். இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் இருப்பவர்கள் யார், இவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள், இந்த படங்கள் எப்போது எடுக்கப்பட்டன என்ற எந்த தகவலும் இல்லை.

ஆனால், நெட்டிசன்களால் பெரிதாக வைரலாக்கப்பட்ட இந்த படங்கள் சமூக தளங்கள் முழுவதும் தீயாய் பரவி வருகின்றன.

இந்த படங்கள் முதலில் ட்விட்டரில் வெளியாகின என்றும், திருமணத்தில் எடுக்கப்பட படங்கள் என்ற ஸ்டேடஸ் பதிவுடன் வெளியான பதிவில் இருந்த பல படங்கள் நீக்கப்பட்டுவிட்டன.

ஆனால், அதற்குள் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த நான்கு படங்கள் பலரால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இவர்கள் மிகவும் சந்தோசமாக தான் போஸ் கொடுத்துள்ளனர்...

#2

#2

கேலிக்காக புத்திசாலித்தனமாக யோசித்து எடுத்திருந்தாலும், இந்த படங்கள் மிகவும் கிளர்ச்சி ஊட்டும் வகையில் இருக்கின்றன.

#3

#3

நெட்டிசன்கள் பலர், இவர்கள் இருவரும் திருமணத்தின் புனிதத்தை கெடுத்துவிட்டனர் என வறுத்தெடுத்து வருகின்றனர்.

#4

#4

மேலும், பலரும் அக்கறையுடன், இவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி பேசி, இவர்கள் செய்தது தவறென அறிவுரை கூறியுள்ளனர்.

விளையாட்டு வினை

விளையாட்டு வினை

விளையாட்டு வினையாகும் என்பதற்கு இந்த தம்பதிகள் எடுத்துக் கொண்ட படங்கள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

என்னதான் கேலிக்காக எடுத்திருந்தாலும், இப்போது உலகம் கண்டு எதிர்மறை கருத்துக்கள் பதிவு செய்துக் கொண்டிருக்கும் ஒரு அருவருக்கத்தக்க பதிவாக இது மாறியுள்ளது.

ஆசை, வேகம்!

ஆசை, வேகம்!

இளம் வயதில், திருமணமான ஆசையில் பல்வேறு விதத்தில் படங்கள் எடுத்துக் கொள்வது இயல்பு.

ஆனால், இப்படிப்பட்ட படங்களை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. இவை, ஒருவரின் உண்மை குணம் என்பது யாதென அறியாமலே, அவர் தவறானவர் என எண்ண வைக்கும் வகையில் அமைகிறது.

எதிர்காலம்!

எதிர்காலம்!

எதிர்காலத்தில் இவர்களது பிள்ளைகள் அல்லது பிள்ளைகளின் தோழர், தோழிகள் இந்த படங்களை கண்டால், அதன் பிறகு உண்டாகும் விளைவுகள் பற்றி எல்லாம் யோசித்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் விளையாட்டாக எண்ணி செய்திவிட முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bizarre Viral Prenup Pics of Naughty Couple!

Bizarre Viral Prenup Pics of Naughty Couple!
Subscribe Newsletter