Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
இந்த சீரியல்களை உங்களால் மறக்க முடியுமா?
இப்போதுள்ள குழந்தைகள், இளம் பருவத்தினர் ஆங்கில சீரியல்கள் அதிகம் பார்பதற்கு காரணம். அவற்றில் இருக்கும் கதையம்சம், சுவாரஸ்யம், நகைச்சுவை எதுவும் நமது ஊர் சீரியல்களில் இல்லை.
வாரம் முழுக்கு பகட்டு, விரோதம், பிடிவாதம், கொடூரம், வெள்ளிக்கிழமை மாலை ஓர் மரணம் அல்லது திருப்பம் வைத்து டி.ஆர்.பி-காக மட்டும் பல சீரியல்கள் ஓடுகின்றன.
ஆனால், 1990, 2000-களில் வந்து சீரியல்கள் அன்று குழந்தையாக, இளம் பருவத்தில் இருந்த மக்களை வெகுவாக ஈர்த்தன. குறிப்பாக சக்திமான், ஆர்யமான் போன்ற சூப்பர்ஹீரோ கதைகள், ஷக்கலக்க பூம் பூம், சின்ன பாப்பா, பெரிய பாப்பா போன்ற கலகலப்பான தொடர்கள் நிறைய வந்தன.
இதையும் படிங்க: 90-களில் பிறந்தவர்கள் மட்டும் இங்கே வாருங்கள் - கொஞ்சம் இளைப்பாறிவிட்டு போகலாம்!!
இவற்றை அவ்வளவு எளிதாக நாம் மறந்து விட முடியாது. ஏனெனில், இன்று நாம் அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து பழைய நினைவுகளை பேசும் போது. கண்டிப்பாக இவை அதற்கு சுவையூட்டும் வகையில் அமையும்....

இந்த சீரியல்களை உங்களால் மறக்க முடியுமா?
சக்திமான்!

இந்த சீரியல்களை உங்களால் மறக்க முடியுமா?
ஆர்யமான்!

இந்த சீரியல்களை உங்களால் மறக்க முடியுமா?
ஆர்யமான்!

இந்த சீரியல்களை உங்களால் மறக்க முடியுமா?
மர்மதேசம் விடாது கருப்பு!

இந்த சீரியல்களை உங்களால் மறக்க முடியுமா?
ஜென்மம் X!

இந்த சீரியல்களை உங்களால் மறக்க முடியுமா?
ருத்ரவீணை!

இந்த சீரியல்களை உங்களால் மறக்க முடியுமா?
சின்ன பாப்பா பெரிய பாப்பா!

இந்த சீரியல்களை உங்களால் மறக்க முடியுமா?
பூம் பூம் ஷக்கலக்க!

இந்த சீரியல்களை உங்களால் மறக்க முடியுமா?
கிருஷ்ணதாசி !

இந்த சீரியல்களை உங்களால் மறக்க முடியுமா?
சித்தி!

இந்த சீரியல்களை உங்களால் மறக்க முடியுமா?
மந்திர வாசல்!

இந்த சீரியல்களை உங்களால் மறக்க முடியுமா?
ஜீபூம்பா!

இந்த சீரியல்களை உங்களால் மறக்க முடியுமா?
மாயா மச்சீந்திரா!

Click it and Unblock the Notifications