2015 சிமா விருது விழாவிற்கு சிக்கென்று கவர்ச்சியான உடையில் வந்த நடிகைகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2015 ஆம் ஆண்டின் சிமா விருது விழா ஆரம்பமாகிவிட்டது. இந்த விருது விழாவின் சிவப்புக் கம்பளத்தில் நடக்கும் போது அழகாக காணப்படுவதற்கு பல நடிகைகள் அற்புதமான மற்றும் கவர்ச்சியான உடைகளை அணிந்து வந்திருந்தனர்.

சிமா விருது விழாவின் முதல் நாளன்று நடிகைகளான ஸ்ருதிஹாசன், ஏமி ஜாக்சன், அமலா பால், ஸ்ரேயா, டாப்ஸி, ரெஜினா கேசென்ட்ரா போன்றோர் கலந்து கொண்டனர். அதில் நடிகை அமலா பால் செக்ஸியான புடவை அணிந்து வந்திருந்தார். மற்றவர்கள் எப்போதும் போன்று, கவுன், லெஹெங்கா என்று அணிந்து வந்து அசத்தினர்.

இங்கு 2015 ஆம் ஆண்டின் சிமா விருது விழாவின் முதல் நாளன்று சிக்கென்று கவர்ச்சியான உடை அணிந்து வந்த நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாப்ஸி

டாப்ஸி

நடிகை டாப்ஸி வெளிரிய பழுப்பு வண்ண தீபங்க்ஷி மற்றும் ரீனாவின் முழங்கால் அளவுள்ள ஒற்றைத் தோள்பட்டை கொண்ட உடை அணிந்து வந்திருந்தார்.

ரெஜினா கேசென்ட்ரா

ரெஜினா கேசென்ட்ரா

நடிகை ரெஜினா பாயல் சிங்கால் லெஹெங்கா அணிந்து தங்கம் மற்றும் முத்து கலந்த அமரபள்ளி ஆபரணங்கள் அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.

ஏமி ஜாக்சன்

ஏமி ஜாக்சன்

நடிகை ஏமி ஜாக்சன் சிம்பிளாக ஷராரா உடை அணிந்து, பித்தாரா ஆபரணங்களை அணிந்து வந்திருந்தார்.

ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா சரண் வெள்ளை நிற பூ பிரிண்ட் கொண்ட ரஜத் டாங்ரியின் பேக்லெஸ் கவுன் ணிந்து வந்திருந்தார்.

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் மகாராணி போன்று டீப் நெக் கொண்ட மேக்ஸி கவுன் அணிந்து வந்திருந்தார். அதுமட்டுமின்றி, இந்த உடைக்கு அவர் மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் மற்றும் மேக்கப் இவரை அற்புதமாக வெளிக்காட்டியது.

அமலா பால்

அமலா பால்

நடிகை அமலா பால் ப்ளைன் கருப்பு நிறத்தில் கோல்டன் நூல் எம்பிராய்டரி செய்யப்பட்ட சைதன்யா ராவ் புடவை அணிந்து வந்திருந்தார். இந்த புடவையை இவர் அணிந்து வந்த விதம் இவரை படு செக்ஸியாக வெளிக்காட்டியது. அதுமட்டுமல்லாமல், அமரபள்ளி மூக்குத்தி போட்டு வந்தது, இன்னும் இவரை வித்தியாசமாக வெளிக்காட்டியது.

அதிதி ராவ் ஹைதாரி

அதிதி ராவ் ஹைதாரி

நடிகை அதிதி ராவ், நியான் ஆரஞ்சு நிற கட்-அவுட் கொண்ட, மோனிஷா ஜெய்சிங்கின் டீப் நெக் கவுன் அணிந்து படு கவர்ச்சியாக வந்திருந்தார்.

ஈஷா குப்தா

ஈஷா குப்தா

நடிகை ஈஷா குப்தா மிகவும் லோ நெக் ஜாக்கெட் கொண்ட பாயல் சிங்கால் லேஸ் லெலெஹெங்கா அணிந்து செக்ஸியாக வந்திருந்தார்.

கிருதி சனோன்

கிருதி சனோன்

கிருதி சனோன் கருப்பு நிற ஈசபெல் சஞ்சீஸ் அரை தோள்பட்டை கவுன் அணிந்து வந்திருந்தார்.

ஆதா சர்மா

ஆதா சர்மா

நடிகை ஆதா சர்மா பேபி பிங்க் மற்றும் கிரே நிற ஷீர் கோல்டன் அனுஸ்ரீ ரெட்டி லெஹெங்கா அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

SIIMA Awards 2015 Red Carpet: Best Dressed Celebs On Day 1

Day one of SIIMA Awards 2015 kick started with glam and glitz. Check out the best dressed celebs at SIIMA Awards 2015 red carpet on Day 1.
Story first published: Friday, August 7, 2015, 13:27 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter