பார்ட்டி எனும் பேரில் கூத்தடிக்கும் இந்திய பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்பு!!!

By: John
Subscribe to Boldsky

பார்ட்டி லைப்!!! ஐந்து இலக்கத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் அனைவரும் வாழத்துடிக்கும் ஓர் வாழ்வியல் முறை. குடியும் குடித்தனம் என்பது மாறி, "குடி"யே குடித்தனம் என்று வாழும் ஓர் முறை. ஐ.டி-யின் வருகையால் தான் சமூக நாகரீகம் கெட்டது என்று ஒரு பக்கம் கும்பலாக சிலர் குமுறினாலும். அதை விட அதிக பங்கு சினிமாவிற்கு இருக்கிறது.

18 வயதிற்கு முன்பே தங்களது கற்பை இழந்த பிரபலங்கள் - அம்மாடியோவ்!!!

மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியதை கூறாவிட்டாலும், மறைக்க வேண்டியவற்றை வெட்டவெளிச்சமாக காட்டி வருகிறது இன்றைய 90% சினிமா. இதில் திரைப்படம் வெளியான முதல் நாள் மாலையில் படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் ஓர் சக்சஸ் பார்ட்டி வேறு. பொதுவாகவே பார்ட்டிகளுக்கு காரணம் தேவையில்லை. தானாக உருவாக்கிக் கொள்வார்கள்.

அச்ச அசலாக... ஒரே மாதிரி இருக்கும் பிரபலங்கள்!!!

இதில், சினிமா துறையை பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில், பார்ட்டி என்ற பெயரில் கூத்தடிக்கும் இந்திய பிரபலங்களின் வெளிவராத சில புகைப்படங்களின் தொகுப்பு....

நடிகைகளுடனான உறவினால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த இந்திய பிரபலங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷாருக்கான் மற்றும் பிரியங்கா சோப்ரா

ஷாருக்கான் மற்றும் பிரியங்கா சோப்ரா

பிரியங்காவை பார்ட்டியின் நடுவில் முத்தமிடும் ஷாருக்.

மார்பகத்தில் ஓவியம்

மார்பகத்தில் ஓவியம்

பார்ட்டியின் நடுவே தனது மார்பகத்தில் ஓவியம் வரைந்துக்கொள்ளும் ராக்கி சவந்த்!

போதையில் செல்ஃபீ

போதையில் செல்ஃபீ

பார்ட்டியின் போதை உச்சத்தில், ஆடை விலகியது கூட தெரியாமல் செல்ஃபீ எடுத்துக்கொளும் பிரபலங்கள்.

போதையின் உச்சத்தில் ஸ்ரேயா

போதையின் உச்சத்தில் ஸ்ரேயா

ஓர் பார்ட்டியில் போதையின் உச்சத்தில் தலை, கால் புரியாமல் ஆடி கீழே விழும் ஸ்ரேயா.

வித்யா பாலன்

வித்யா பாலன்

பார்டியில், தோழியுடன் நடனமாடும் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.

சல்மான்கான் அரவணைப்பில்

சல்மான்கான் அரவணைப்பில்

பார்டியில் குடித்து மயங்கிய நடிகைக்கு, அரவணைப்பு தரும் சல்மான் கான்.

ரன்வீர் சிங்கின் கலீஜான நடனம்

ரன்வீர் சிங்கின் கலீஜான நடனம்

ஓர் பார்ட்டியில் குடித்துவிட்டு ஐட்டம் டான்ஸ் ஆடிய பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.

கஷ்மீரா ஷா மற்றும் கிருஷ்ணா சிங்

கஷ்மீரா ஷா மற்றும் கிருஷ்ணா சிங்

ஓர் பிரபல பார்ட்டியில் பொது இடத்தில் முத்தமிட்டுக்கொண்ட கஷ்மீரா ஷா மற்றும் கிருஷ்ணா சிங்

ஹோலி கொண்டாட்டத்தில்

ஹோலி கொண்டாட்டத்தில்

பொது இடத்தில் ஹோலி கொண்டாட்டம் முடிந்த பின்னர், நடிகையின் மார் மீது தண்ணீர் ஊற்றி விளையாட்டு.

சரக்கு முறுக்கேறியதன் விளைவு

சரக்கு முறுக்கேறியதன் விளைவு

பார்ட்டியின் நடுவே போதை தலைகேறிய நிலையில், வாய்'தா வாங்கும் நடிகர், நடிகை.

ஊட்டிவிடும் நடிகர்

ஊட்டிவிடும் நடிகர்

பார்ட்டியில் நடிகைக்கு சரக்கடிக்க கற்றுத்தருகிறார் இந்த வட இந்திய நடிகர்.

பிறந்தநாள் பார்ட்டிகளும் கூட

பிறந்தநாள் பார்ட்டிகளும் கூட

பிறந்தநாள் பார்ட்டியில் முத்தத்தை பரிமாற்றிக்கொள்ளும் நடிகை.

சரக்கூற்றி மகிழும் நடிகை

சரக்கூற்றி மகிழும் நடிகை

ஆண், பெண் பேதம் எல்லாம் இங்கு கிடையாது என சரக்கி உற்சாகத்துடன் ஊற்றி குடிக்கும் மகிழ்ச்சி வெள்ளத்தில் பாலிவுட் நடிகை.

போதையின் கிறக்கத்தில்

போதையின் கிறக்கத்தில்

பார்ட்டியின் நடுவே, போதையின் கிறக்கத்தில் நடமாடும் இளம் பாலிவுட் நடிகை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocked To Know What Happens Inside Celebrity Parties

You will be shocked to know what happens inside celebrity parties. Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter