'ஸ்பை' படத்தின் சிறப்புக் காட்சிக்கு சிவப்பு உடையில் செக்ஸியாக வந்த நர்கிஸ் பக்ரி!

Posted By: Babu
Subscribe to Boldsky

பாலிவுட் நடிகையான நர்கிஸ் பக்ரி, ஹாலிவுட்டில் ஸ்பை என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படமானது லண்டன் லீசெஸ்டர் சதுக்கத்தில் வெளியிடப்பட்ட போது, நர்கிஸ் பக்ரி சிவப்பு நிற கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த உடை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், முன்னழகு வெளிப்படும் விதத்தில் இருந்தது.

மேலும் நர்கிஸ் பக்ரி இந்த சிவப்பு நிற கவுனிற்கு பிரா எதுவும் அணியவில்லை. இருந்தாலும் நர்கிஸ் இந்த உடைக்கு பொருத்தமான மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலைப் பின்பற்றி வந்திருந்தார். இங்கு ஸ்பை என்னும் ஹாலிவுட் திரைப்படத்தின் சிறப்புக்காட்சியின் போது நர்கிஸ் பக்ரி மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு நிற கவுன்

சிவப்பு நிற கவுன்

இது தான் நர்கிஸ் பக்ரி அணிந்து வந்த டீப் நெக் கொண்ட சிவப்பு நிற கவுன்.

உள்ளாடையின்றி ஹாயாக வந்த நர்கிஸ்

உள்ளாடையின்றி ஹாயாக வந்த நர்கிஸ்

நர்கிஸ் பக்ரி இந்த சிவப்பு நிற டீப் நெக் கொண்ட கவுனிற்கு உள்ளாடை எதுவும் அணியாமல் ஹாயாக வந்திருந்தார். இதனால் அவரது மார்பகங்கள் நன்கு வெளிப்பட்டது.

பொருத்தமான மேக்கப்

பொருத்தமான மேக்கப்

நர்கிஸ் உடைக்கு ஏற்றவாறு பொருத்தமான மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார். அதில் கன்னங்களுக்கு சிவப்பு நிற பிளஷ், சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் கண்களுக்கு காஜல் என்று அனைத்தும் பக்கவாக இருந்தது.

அழகான ஹேர் ஸ்டைல்

அழகான ஹேர் ஸ்டைல்

நர்கிஸ் கலரிங் செய்து, சைடு ஸ்வெப்ட் எடுத்து, குதிரை வால் போட்டு வந்ததும் அவரை அழகாக வெளிக்காட்டியது.

சந்தன நிற ஹீல்ஸ்

சந்தன நிற ஹீல்ஸ்

நர்கிஸ் சிவப்பு நிற கவுனுக்கு சந்தன நிற ஹை ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

அப்படித்தான் போல...

அப்படித்தான் போல...

ஹாலிவுட் சென்றாலே வெட்கம், மானம் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்களோ! என்னமோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nargis Fakhri: Cleavage Show In A Red Hot Dress

The gorgeous Nargis Fakhri wore a flaming red Minish Jaising gown at the red carpet premier of the Spy. She looked mesmerising in a daring outfit.