ஆணுறுப்பு இல்லாமல் நூறு பெண்களை குஷிப்படுத்திய ஆண் மகன் - அது எப்படி???

Posted By:
Subscribe to Boldsky

ஓர் ஆண் மகன் வெற்றிகள் இன்றி இருக்கலாம், உறவினர்கள், தாய், தந்தை, ஏன் நண்பர்கள் இன்றி கூட இருக்கலாம். ஆனால், ஆணுறுப்பு இன்றி இருப்பது மிகவும் கடினமானது. உடலுறவு வைத்துக் கொள்ள மட்டுமே பயன்தரும் பாகம் தான் எனினும், இது ஆண்களின் அடையாளாமாக திகழ்கிறது.

18.9 இன்ச் ஆணுறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசய மனிதன்!

விபத்தின் காரணமாக ஆணுறுப்பை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், பிறக்கும் போதே ஆணுறுப்பு இன்றி இருப்பது கோடிகளில் ஒருவருக்கு தான் ஏற்படுகிறது. இவ்வாறு தான் பிறக்கும் போதே ஓர் அபூர்வ கோளாறு காரணமாக ஆணுறுப்பு இன்றி பிறந்தார் பிரிட்டனில் ஒருவர்.

ஆணுறுப்பின் அழகை பற்றிய பெண்களின் எண்ணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா??

இதில் என்ன வியப்பு இருக்கிறது என்கிறீர்களா? ஆணுறுப்பு இல்லை எனிலும் கூட இதுவரை நூறு பெண்களுடன் தனது இரவை இன்பமாக கழித்துள்ளார் இந்த நபர். இப்போது வியப்பாக உள்ளதா.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்ட்ரூவ் வார்ட்லே

ஆன்ட்ரூவ் வார்ட்லே

ஆன்ட்ரூவ் வார்ட்லே பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர். 30 மில்லியன் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படும் அபூர்வ பாதிப்பான "இடம் மாறிய நீர்ப்பை - ectopic bladder"-ன் காரணத்தினால் ஆணுறுப்பு இருக்க வேண்டிய இடத்தில் ஒரு அங்குலத்திற்கும் குறைவான ஓர் நீர்ப்பை போன்ற ஒன்று உடலுக்கு வெளியில் பிறக்கும் போதே உருவாகியிருந்தது.

மறைத்து வைத்திருந்த ஆன்ட்ரூவ்

மறைத்து வைத்திருந்த ஆன்ட்ரூவ்

இந்த விஷயத்தை தனது நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிவோரிடம், தோழி(கள்) என அனைவரிடமும் மறைத்து வைத்து வந்தார் ஆன்ட்ரூவ்.

நூறு பெண்களுடன் உறவு

நூறு பெண்களுடன் உறவு

தோழிகளை இரவு அழைத்து வரும் போதும், சிறுநீரகத்தில் ஓர் கோளாறு இருப்பதால் உடலுறவில் ஈடுபட முடியாது என்று கூறிவிடுவாராம் ஆன்ட்ரூவ். ஆணுறுப்பு இல்லையெனிலும் கூட இதுவரை நூறு பெண்களுடன் தனது இரவை இன்பமையமாக கழித்துள்ளேன் என்கிறார் "கில்லாடி" ஆன்ட்ரூவ்.

சிறந்த நட்பு உருவானது

சிறந்த நட்பு உருவானது

உடலுறவை தவிர, மற்ற அணைத்து வகைகளிலும் அவர்களுக்கு இன்பம் அளித்துள்ளேன் என்கிறார் ஆன்ட்ரூவ். இவரது இந்த வாழ்க்கை முறை ஆவணப்படமாக எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை உண்மை தெரிந்து ஓர் தோழி இவரை முகத்தில் அடித்துவிட்டாராம்.

காதலி அமையவில்லை

காதலி அமையவில்லை

இவரது தோழிகளை இவர் எந்த வகையிலும் வற்புறுத்தாததால், இவரை அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதாம். காதலியாக யாரும் அமையவில்லை எனிலும், அனைவரும் சிறந்த நட்புடன் பழகி வந்தனர் என்று மேலும் கூறியுள்ளார் ஆன்ட்ரூவ்.

சாதாரண ஆண் மகனாக திகழ ஆசை

சாதாரண ஆண் மகனாக திகழ ஆசை

தானும் மற்ற ஆண் மகன்களை போல திகழ வேண்டும் என்று விரும்புகிறேன். நான் தந்தையாக வேண்டும் என்ற ஆசை நிறைய இருக்கிறது. அதற்கான தருணத்திற்காக காத்திருக்கிறேன் என்று ஆன்ட்ரூவ் கூறியுள்ளார்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை மூலம், ஆண்ட்ரூவின் தோள்பட்டை தசைகளை எடுத்து, ஆணுறுப்பாக மாற்றி வைக்க மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இது வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஆன்ட்ரூவ்.

தொடர் சிகிச்சைகள்

தொடர் சிகிச்சைகள்

மற்ற ஆண்களை போலவே எனக்கும் ஆணுறுப்பு கிடைக்குமா என்பது இன்னமும் சந்தேகமாக இருக்கிறது. தொடர் அறுவை சிகிச்சைகளின் மூலமாக தான் ஆண்ட்ரூவுக்கு ஆணுறுப்பை, சராசரி ஆண்களின் ஆணுறுப்பு போல கொண்டுவர முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

English summary

Man Without A Penis Has Pleasured Over A 100 Women

Did you know? a man without a penis has pleasured over a 100 women. Take a look to find out how he did.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter