Latest Updates
-
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
போட்டோசூட்டின் போது படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த தமிழ் நடிகைகள்!!!
பாலிவுட்டில் மட்டும் தான் பத்திரிக்கைகளில் இடம் பெற நடிகைகள் செக்ஸியாக போஸ் கொடுப்பார்கள் என்பதில்லை. தென்னிந்திய நடிகைகளும் பிரபலமாவதற்காக பத்திரிக்கைகளுக்கு மிகவும் செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்கள். அதில் நடிகை த்ரிஷத, அனுஷ்கா, ஷ்ரேயா, இலியானா, ஸ்ருதி, சமந்தா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்கள் அனைவரும் படு கவர்ச்சியான உடையில் பத்திரிக்கைகளின் போட்டோசூட்டிற்கு போஸ் கொடுத்துள்ளனர். இங்கு பத்திரிக்கைகளின் போட்டோசூட்டிற்கு தமிழ் நடிகைகள் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இலியானா
இது பத்திரிக்கை ஒன்றிற்கு நடிகை இலியானா கொடுத்த போஸ்.

ஏமி ஜாக்சன்
இது நடிகை ஏமி ஜாக்சன் கொடுத்த போஸ்.

ஸ்ருதிஹாசன்
இது நடிகை ஸ்ருதிஹாசன் மேக்ஸிம் என்னும் பத்திரிக்கைக்காக கருப்பு நிற பிகினியில் கொடுத்த போஸ்.

ஸ்ருதியின் மற்றொரு லுக்
இது மேக்ஸிம் பத்திரிக்கைகாக ஸ்ருதி கொடுத்த மற்றொரு போஸ்.

காஜல் அகர்வால்
இது காஜல் அகர்வால் ஒருமுறை மேலாடை இல்லாமலும், மற்றொன்றில் படுத்தவாறும் கொடுத்த போஸ்.

அனுஷ்கா ஷெட்டி
இது நடிகை அனுஷ்கா ஷெட்டி கருப்பு நிற பிகினியில் போஸ் கொடுத்த போது எடுத்தது.

ஸ்ரேயா
இது நடிகை ஸ்ரேயா பத்திரிக்கை ஒன்றிற்கு போட்டோசூட்டின் போது கொடுத்த போஸ்.

ஸ்ரேயாவின் வேறு போஸ்
இது ஸ்ரேயா மேலாடை அணியாமல் மறைத்தவாறு கொடுத்த போஸ்.

த்ரிஷா
இது த்ரிஷா பத்திரிக்கையின் போட்டோசூட்டின் போது பிகினியில் கொடுத்த செக்ஸி போஸ்.

சமந்தா
நடிகை சமந்தா கூட செக்ஸியான உடை அணிந்து பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ளார்.



Click it and Unblock the Notifications
