Latest Updates
-
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க!
பேக்லெஸ் உடையில் 'பேக்' தெரிய வந்த சோனம் கபூர்!!!
2015 ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் தொடங்கிவிட்டது. இந்த ஜூவல்லரி வீக்கிற்கு GJPEC-கின் பிராண்டு அம்பாஸிடரான சோனம் கபூர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இந்த விழாவில் பங்கு கொள்ளும் போது நடிகை சோனம் கபூர் மைக்கேல் காஸ்டிலோ கவுனை அணிந்து வந்திருந்தார்.
இவர் அணிந்து வந்த உடையை முன்பக்கம் காண நன்றாக இருக்கும். ஆனால் பின்பக்கமோ பரந்து விரிந்து நிலப்பரப்பு போன்று சோனம் கபூரின் முதுகு விசாலமாக காட்சியளிக்கும். இதனால் இவர் சற்று செக்ஸியாக காட்சியளித்தார்.
சரி, இப்போது 2015 ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கின் துவக்க விழாவிற்கு நடிகை சோனம் கபூர் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!

சோனம் கபூர் உடை
இது தான் சோனம் கபூர் அணிந்து வந்த மரகத பச்சை நிற பேக்லெஸ் மைக்கேல் காஸ்டிலோ கவுன்.

லேஸ் நெக்லைன்
சோனம் கபூர் அணிந்து வந்த மரகத பச்சை நிற கவுன் லேஸ் நெக்லைன் கொண்டது. மேலும் கழுத்தைச் சுற்றி அழகாக பூ டிசைன் கொண்டதால், அது அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது.

மைக்கேல் காஸ்டிலோ கவுன்
இந்த மரகத பச்சை நிற கவுனானது மைக்கேல் காஸ்டிலோவின் ப்ரீ-ஃபால் 2015 காப்ஸ்யூல் கலெக்ஷன்களில் (Pre-Fall 2015's Capsule Collection) ஒன்று.

ஆபரணங்கள்
இந்த மரகத பச்சை நிற கவுனிற்கு சோனம் கபூர் மரகதம் மற்றும் வைர கற்கள் பதிக்கப்பட்ட மோதிரம், காதணி மற்றும் வளையல்களை அணிந்து வந்திருந்தார்.

ராம்ப் வாக்
இது 2015 இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் நிகழ்ச்சியில் சோனம் கபூர் ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications
