Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
முன்னழகையும் பின்னழகையும் மறைக்காமல் கிராமி விருது விழாவிற்கு வந்த பிரபலங்கள்!!!
சமீபத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான கிராமி விருது விழாவானது நடைபெற்றது. இந்த விழாவிற்கு எண்ணற்ற ஹாலிவுட் பிரபலங்கள் மிகவும் அழகாக வந்திருந்தனர். அவர்களுள் சிலர் மிகவும் கவர்ச்சியான அதே சமயம் கருப்பு நிற உடையில் வந்து பலரது கண்களை கவர்ந்தனர். அதிலும் மடோனா, நிக்கி மினாஜ் மற்றும் பியான்ஸ் போன்றோர் சொல்ல முடியாத அளவில் படு கவர்ச்சியாக வந்திருந்தனர்.
இங்கு 2015 ஆம் ஆண்டின் கிராமி விருது விழாவிற்கு முன்னழகையும் பின்னழகையும் மறைக்காமல் செக்ஸியாக வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பியான்ஸ்
பியான்ஸ் முன்புறம் டீப் நெக் கொண்ட கருப்பு நிற உடையில் வந்திருந்தார்.

க்வென் ஸ்டீபனி
க்வென் ஸ்டீபனி கருப்பு நிற ஜம்ப்சூட்டில் வந்ருந்தார். ஆனால் அவர் அணிந்து வந்த அந்த கருப்பு நிற ஜம்ப்சூட் முன்னழகை கவர்ச்சியாக வெளிக்காட்டும் படி இருந்தது.

மடோனா
பாடகி மடோனா சொல்லித் தெரிய வேண்டிய அளவிலான உடையில் வரவில்லை. ஏனெனில் அந்த அளவில் அவர் படு செக்ஸியான, தன் பின்னழகு தெரியும்படியான உடையில் வந்திருந்தார்.

நிக்கி மினாஜ்
நிக்கி மினாஜ் கவர்ச்சியாக வருவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லாவிட்டாலும், அணிந்து வந்த ஆடையை ஒழுங்காக அணியாமல் அரைகுறையாக அணிந்து வந்தால் அதுவே படு கவர்ச்சியாகத் தான் இருக்கும். அப்படித் தான் நிக்கி மினாஜ் வந்திருந்தார்.

கேட் கிரஹாம்
கேட் கிரஹாம் கூட செக்ஸியான கருப்பு மற்றும் வெள்ளை கலந்த உடையில் வந்திருந்தார்.

ஜெஸ்ஸி ஜே
ஜெஸ்ஸி ஜே, கருப்பு நிற டிரான்ஸ்பரண்ட் கவுனில் கவர்ச்சியாக வந்திருந்தார்.

காயா ஜோன்ஸ்
காயா ஜோன்ஸ் அழகான ஸ்ட்ராப்லெஸ் கவுனில் க்யூட்டாக வந்திருந்தார். ஆனால் அவர் தனது முடிக்கு அடித்து வந்த நிறம் அவரை பொம்மை போல் காட்டியது.



Click it and Unblock the Notifications
