Latest Updates
-
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்!
தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்த பிரபல தமிழ் நடிகர்கள்!!!
தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகர்களைப் பார்த்தால், அவர்களின் தந்தை, தாத்தா போன்றோரும் சினிமாவில் நடித்திருப்பார்கள். சொல்லப்போனால் இது அரசாங்க உத்தியோகம் போல், தந்தை சினிமாவில் இருந்தால், அவரது மகனும் சினிமாவிற்கு எளிதில் நுழையலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்.
இங்கு அப்படி தலைமுறை தலைமுறையாக சினிமா உலகில் நடித்து வரும் சில நடிகர்களையும், அவர்களது தந்தைகளையும் கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

சிவாஜி-பிரபு
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

முத்துராமன்-கார்த்திக்
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

நாகேஷ்-ஆனந்த்பாபு
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

முரளி-அதர்வா
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

நாசர்-லுத்புதீன் பாஷா
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

சிவகுமார்-சூர்யா
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

எஸ்.ஏ. சந்திரகேர்-விஜய்
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

பிரபு-விக்ரம் பிரபு
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

சத்யராஜ்-சிபிராஜ்
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

தியாகராஜன்-பிரசாந்த்
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

சிவகுமார்-கார்த்தி
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

பாரதிராஜா-மனோஜ்
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

விஜய்குமார்-அருண் விஜய்
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

விஜயகாந்த்-சண்முக பாண்டியன்
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

ஜெயராம்-காளிதாஸ்
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

டி. ராஜேந்திரன்- சிம்பு
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

கார்த்திக்-கௌதம் கார்த்திக்
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

பாக்யராஜ்-சாந்தனு
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

மம்மூட்டி-துல்கர் சல்மான்
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

Click it and Unblock the Notifications