Latest Updates
-
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க.. -
விடாப்பிடியான காபி மற்றும் டீ கறைகளை நீக்க உதவும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க - துணி புதுசு போல மாறிரும் -
இந்த 5 ராசிக்காரங்க பணம் சம்பாதிப்பதில் மட்டுமல்ல... அதை பல மடங்கு பெருக்குவதிலும் வல்லவர்களாம்! -
இந்தியாவின் 'வாழை தலைநகரம்' என்று அழைக்கப்படும் மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கருணைக்கிழங்கை இந்த பக்குவத்தில் வறுவல் செய்யுங்க.. மீன் வறுவல் மாதிரி டேஸ்ட்டா இருக்கும்.. -
2 ஸ்பூன் துவரம்பருப்பும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கொங்கு காட்டா குழம்பை செய்யுங்க - செமையா இருக்கும் -
புரோஸ்டேட் வீக்கமும்.. புற்றுநோயும்.. ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்! -
முகலாய பேரரசர் அக்பரின் ஒரேயொரு இந்து மருமகன் யார் தெரியுமா? அவர்கள் திருமணம் ஏன் நடந்தது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து ராகுவால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் இவங்க தான்! உங்க ராசியும் இதுல இருக்கா?
பாகுபலி படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு மிகவும் குண்டாகி 'ஆன்ட்டி' போன்று வந்த அனுஷ்கா!
பலரும் எதிர்பார்த்திருந்த 'பாகுபலி' திரைப்படம் வெளிவந்து, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் மூன்றே நாளில் பல கோடிகளை வசூலித்து, சாதனை படைத்துள்ளது. அந்த படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு நடிகை அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் கலந்து கொண்டனர்.
'பாகுபலி' திரைப்பட இசை வெளியீட்டிற்கு கலக்கலாக வந்த பிரபலங்கள்!!!
நடிகை ரம்யா கிருஷ்ணன் எப்போதும் போன்று பிட்டான உடலுடன் காட்சியளித்தார். ஆனால் பலரது கனவுக் கன்னியாக இருந்த நடிகை அனுஷ்கா, வேறு ஏதோ படத்திற்காக மிகவும் குண்டாகிவிட்டார். இங்கு பாகுபலி திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு நடிகை அனுஷ்கா மற்றும் ரம்யா கிருஷ்ணன் வந்த போது எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு நிற சுடிதாரில் அனுஷ்கா
நடிகை அனுஷ்கா கருப்பு நிற சுடிதார் அணிந்து சிம்பிளாக வந்திருந்தார். இந்த உடையில் இவர் எவ்வளவு குண்டாக உள்ளார் என்று பாருங்களேன்.

மேக்கப் இல்லாமல்
அனுஷ்கா மேக்கப் அதிகம் போடாமல், லேசாக டச்அப் மட்டும் செய்து வந்திருந்தார். மேக்கப் போடாமல் இருந்தால் கூட அனுஷ்கா அழகு தான்.

கொழுகொழு கன்னங்கள்
அனுஷ்கா குண்டாகிவிட்டதால், அவரது கன்னங்கள் கொழுகொழுவென்று அழகாக இருந்தது. என்ன தான் குண்டானாலும், இவரது முகத்தில் முதுமை தோற்றம் மட்டும் காணப்படவில்லை.

ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன் சிம்பிளாக குர்தா அணிந்து வந்திருந்தார்.

மேக்கப் இல்லை
ரம்யா கிருஷ்ணன் மேக்கப் அதிகம் போடாமல் வந்தோடு, சிம்பிளான ஆபரணங்கள் கூட எதுவும் அணியாமல் வந்திருந்தார்.

படக் குழுவினருடன் சாப்பிடும் போது...
இது வெற்றிக் கொண்டாட்டத்தில் படக் குழுவினருடன் அனுஷ்கா ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் போது எடுத்த போட்டோ.

ஆனந்த புன்னகை
இது அனுஷ்கா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆனந்த புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்த போது எடுத்த போட்டோ.

அனுஷ்கா மற்றும் ரம்யா கிருஷ்ணன்
என்ன தான் வயசானாலும் ரம்யா கிருஷ்ணனோட அழகு மட்டும் குறையவே இல்லை என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் அனுஷ்காவை விட ரம்யா கிருஷ்ணன் வயது குறைந்தவராக காணப்பட்டார்.



Click it and Unblock the Notifications
