பளிச்சுன்னு முதுகு தெரியும் பேக்லெஸ் உடையில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த அமலா பால்!!!

By: Babu
Subscribe to Boldsky

ஜோஸ் ஆலுக்காஸின் பிராண்ட் அம்பாஸிடரான நடிகை அமலா பால் சமீபத்தில் அந்த நகைக்கடையின் திறப்பு விழாவிற்கு வெள்ளை நிற பேக்லெஸ் கவுனில் வந்திருந்தார். இந்த கவுனில் இவர் அழகாகவும், சற்று செக்ஸியாகவும் காணப்பட்டார். அதுமட்டுமின்றி, விஜயவாடா மற்றும் மற்றொரு கிளையின் திறப்பு விழாவிற்கும் அழகான லெஹெங்காவில் வந்திருந்தார்.

ஒவ்வொரு உடையிலும் அமலா பால் க்யூட்டாக உள்ளார் எனலாம். ஏனெனில் ஒவ்வொன்றுமே அவருக்கு பொருத்தமாக உள்ளது. சரி, இப்போது ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் திறப்பு விழாவிற்கு நடிகை அமலா பால் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக்லெஸ் கவுன்

பேக்லெஸ் கவுன்

இது தான் விருதாச்சல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் திறப்பு விழாவின் போது அமலா பால் அணிந்து வந்த வெள்ளை நிற பேக்லெஸ் கவுன்.

வணங்கிய அமலா பால்

வணங்கிய அமலா பால்

இது திறப்பு விழாவின் போது கூடியிருந்த மக்களை வணங்கிய போது எடுத்த போட்டோ.

ரசிகர்களுடன் அமலா பால்

ரசிகர்களுடன் அமலா பால்

இது அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் அமலா பால் எடுத்துக் கொண்ட போட்டோ.

பச்சை நிற சுரேந்திரி லெஹெங்கா

பச்சை நிற சுரேந்திரி லெஹெங்கா

இது மற்றொரு இடத்தில் நடந்த ஜோஸ் ஆலுக்காய் நகைக்கடையின் திறப்பு விழாவின் போது அணிந்து வந்த பச்சை நிற சுரேந்திரி லெஹெங்கா.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

இந்த பச்சை நிற லெஹெங்காவிற்கு அமலா பால் பட்டையான பெரிய நெக்லேஸ் அணிந்து, கைகளுக்கு தங்க வளையல் மற்றும் மோதிரம் அணிந்திருந்தது அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது.

பச்சை நிற அனார்கலி

பச்சை நிற அனார்கலி

இது விஜயவாடாவில் திறக்கவிருந்த ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் திறப்பு விழாவிற்கு பச்சை நிற கவுரங் ஷா லெஹெங்கா அணிந்து வந்த போது எடுத்தது.

மேக்கப் மற்றும் ஆபரணங்கள்

மேக்கப் மற்றும் ஆபரணங்கள்

இந்த பச்சை நிற உடையில் பளிச்சென்று தெரிய கண்களுக்கு கண் மை மற்றும் மிகப்பெரிய ஜமிக்கியும் அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amala Paul At ‎Jos Alukkas Jewellery‬ Inauguration

Here are some of the photos of amala paul at ‎jos alukkas‬ inauguration. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter