Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஐஸ்வர்யா ராய் பச்சனின் லேட்டஸ்ட் ஸ்டைல் புக்!!!
நடிகை ஐஸ்வர்யா ராய் திருமணமாகி குழந்தை பிறந்த பின் நினைக்க முடியாத அளவில், வெடிக்கும் வகையில் படு குண்டாக இருந்தார். அவரைக் காணும் போது, சரி இனிமேல் ஐஸ்வர்யா ராய் திரைப்படங்களில் நடிக்கமாட்டார் போல என்று பலருக்கும் தோன்றியிருக்கும். ஆனால் அவரோ திடீரென்று ஒல்லியாகி தன் பழைய உடலமைப்பைப் பெற்று, மீண்டும் சிக்கென்று மாறி தற்போது பல நிகழ்ச்சிகளிலும் பல அழகான ஆடைகளை அணிந்து கலக்கி வருகிறார்.
அதிலும் சமீப காலமாக ஐஸ்வர்யா ராய், தனக்கு பிடித்த கருப்பு நிற உடையில் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு வந்தார். அந்த உடைகள் அனைத்துமே அவருக்கு அழகாகவும், அவரை சிக்கென்றும் வெளிக்காட்டியது. இங்கு சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த கருப்பு நிற உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

லெதர் பேண்ட்
இது தான் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த மின்னும் கருப்பு நிற நீளமான டாப்ஸ் மற்றும் லெதர் பேண்ட். அந்த உடைக்கு ஐஸ் மேற்கொண்டு வந்த ப்ரீ ஹேர் மற்றும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் அவரை பளிச்சென்று இளமையாக வெளிக்காட்டியது.

கருப்பு நிற ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ்
இது குழந்தையுடன் வெளியே செல்லும் போது, கருப்பு நிற ஜீன்ஸ் மற்றும் ப்ரிண்டட் செய்யப்பட்ட ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்த எடுத்தது.

நீல நிற ஸ்கின்னி ஜீன்ஸ்
இது நீல நிற ஸ்கின்னி ஜீன்ஸ் மற்றும் நீல நிற மின்னும் ப்ரீ ஸ்லீவ் டாப்ஸ் அணிந்திருந்த போது எடுத்தது.

மேக்ஸி ஸ்கர்ட் மற்றும் ஜாக்கெட்
இது முழங்கால் அளவுள்ள மேக்ஸி ஸ்கர்ட் அணிந்து, மேலே சிக்கென்று வெளிக்காட்டும் கருப்பு நிற நீளமான பிளாசர் ஜாக்கெட் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

குர்தி ட்ரஸ்
இது வெள்ளை நிற பூ பிரிண்ட் செய்யப்பட்ட கருப்பு நிற குட்டையான குர்தா அணிந்து, தன் கணவர் அபிஷேக் உடன் ஐஸ்வர்யா ராய் கொடுத்த போஸ்.

கருப்பு நிற ஸிப்ட் ட்ரஸ்
இது லோரியல் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது, முழங்கால் அளவுள்ள கருப்பு நிற ஸிப்ட் உடை அணிந்து சிக்கென்று வந்த போது எடுத்த போட்டோ.

சூட் ஸ்டைல்
இது ஃபார்மல் உடையான கருப்பு நிற ஃபார்மல் சூட் உடன் வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற ஹை ஹீல்ஸ் அணிந்து, விழா ஒன்றில் பங்கு கொள்ளும் போது எடுத்த போட்டோ.

கட் அவுட் ஸ்கர்ட்
உண்மையிலேயே ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு கருப்பு நிற உடை, அவரது அழகை அதிகரித்து வெளிக்காட்டுகிறது எனலாம். அதிலும் இந்த கருப்பு நிற முழங்கால் அளவுள்ள கட் அவுட் ஸ்கர்ட்டில் க்யூட்டாக உள்ளார்.
சரி, உங்களுக்கு இவற்றில் ஐஸ்வர்யாவின் எந்த லுக் பிடித்துள்ளது?



Click it and Unblock the Notifications
