Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
2015 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்: டிசைனர் நம்ரதா கலெக்ஷன்கள்!
மூன்றாம் நாள் நடைபெற்ற 2015 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கில் டிசைனர் நம்ரதாவின் கலெக்ஷன்களும் வெளிவந்தன. இவர் கருப்பு, பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் ஆடைகளை டிசைன் செய்து வெளியிட்டார். இவரது கலெக்ஷன்களில் உள்ள ஆடைகள் சில லேஸ் கொண்டது. அதுமட்டுமின்றி, சில உடைகளில் அவர் டிசைன் செய்திருந்த பிரிண்ட் வித்தியாசமாக இருந்ததுட, சில உடைகள் ஸ்லிட் கொண்டிருந்தது.
இங்கு 2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் வெளிவந்த டிசைனர் நம்ரதா அவர்களின் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பச்சை நிறத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்ட உடைகள்
இவையே 2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் வெளிவந்த டிசைனர் நம்ரதா அவர்களின் கலெக்ஷன்கள்.

சிவப்பு நிற சில்க் உடைகள்
இவையே 2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் வெளிவந்த டிசைனர் நம்ரதா அவர்களின் கலெக்ஷன்கள்.

மின்னும் கருப்பு நிற உடைகள்
இவையே 2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் வெளிவந்த டிசைனர் நம்ரதா அவர்களின் கலெக்ஷன்கள்.

வித்தியாசமான கோட்
இவையே 2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் வெளிவந்த டிசைனர் நம்ரதா அவர்களின் கலெக்ஷன்கள்.

அழகான எம்பிராய்டரி செய்யப்பட்ட பீச் நிற உடைகள்
இவையே 2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் வெளிவந்த டிசைனர் நம்ரதா அவர்களின் கலெக்ஷன்கள்.

ஃபுல் ஸ்லீவ் கொண்ட கவுன்கள்
இவையே 2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் வெளிவந்த டிசைனர் நம்ரதா அவர்களின் கலெக்ஷன்கள்.

பூ பிரிண்ட் செய்யப்பட்ட உடைகள்
இவையே 2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் வெளிவந்த டிசைனர் நம்ரதா அவர்களின் கலெக்ஷன்கள்.

டீப் நெக் கொண்ட உடைகள்
இவையே 2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் வெளிவந்த டிசைனர் நம்ரதா அவர்களின் கலெக்ஷன்கள்.

Click it and Unblock the Notifications