த்ரிஷா-வருண் மணியன் திருமண நிச்சயதார்த்த போட்டோக்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

பல்வேறு கிசுகிசுக்கள் பேசப்பட்டு வந்த நடிகை த்ரிஷாவின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இறுதியில் நடிகை த்ரிஷா திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியனை கரம் பிடிக்கப் போகிறார். திருமண நிச்சயதார்த்தத்திற்கு நடிகை த்ரிஷா மிகவும் அழகான புடவை அணிந்திருந்தார்.

மேலும் இவர்களின் நிச்சயதார்த்தத்திற்கு நடிகர் கமல்ஹாசன், கௌதமி, சுஹாசினி, நடிகை அமலா பால் மற்றும் இயக்குநர் விஜய் போன்றோர் கலந்து கொண்டனர். இங்கு நடிகை த்ரிஷாவின் திருமண நிச்சயதார்த்த போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீத்தா லுல்லாவின் புடவையில் த்ரிஷா

நீத்தா லுல்லாவின் புடவையில் த்ரிஷா

நடிகை த்ரிஷா தனது திருமண நிச்சயதார்த்தத்திற்கு நீத்தா லுல்லா என்னும் டிசைனர் டிசைன் செய்த அழகான அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிங்க் நிற புடவையை அணிந்திருந்தார். இது தான் அவர் அணிந்திருந்த புடவை.

NAC நடிகைகள்

NAC நடிகைகள்

த்ரிஷா திருமண நிச்சயத்தன்று பிங்க் நிற புடவைக்கு ஏற்றவாறு கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் அணிந்து அழகாக ஜொலித்தார்.

அழகிய கண்கள்

அழகிய கண்கள்

த்ரிஷா கண்களுக்கு அழகாக பளிச்சென்று தெரிய காஜல் அதிகம் போட்டிருந்தார்.

த்ரிஷாவின் மேக்கப்

த்ரிஷாவின் மேக்கப்

த்ரிஷா பிங்க் நிற புடவைக்கு ஏற்றவாறு உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு, கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து க்யூட்டாக காணப்பட்டார்.

த்ரிஷாவை வரவேற்ற போது...

த்ரிஷாவை வரவேற்ற போது...

இது மணமகள் த்ரிஷாவை ரோஜாப்பூ இதழ்கள் தூவி வரவேற்ற போது எடுத்தது.

விஜய், அமலா பால் மற்றும் ரம்யா

விஜய், அமலா பால் மற்றும் ரம்யா

த்ரிஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு அமலா பால் தனது கணவர் விஜய் உடன் வந்திருந்தார். இது அமலா பால், விஜய் மற்றும் ரம்யா ஒன்றாக சேர்ந்து கொடுத்த போஸ்.

அமலா மற்றும் விஜய் செல்ஃபி

அமலா மற்றும் விஜய் செல்ஃபி

இது நடிகை அமலா பால் தனது கணவர் விஜய் மற்றும் ரம்யாவுடன் செல்ஃபி எடுக்கும் போது எடுத்தது.

புதுமண தம்பதிகள்

புதுமண தம்பதிகள்

இது புன்னகையுடன் த்ரிஷா மற்றும் வருண் மணியன் கொடுத்த போஸ். உண்மையிலேயே ஜோடி சூப்பர் தானே!

கமல் மற்றும் கௌதமி

கமல் மற்றும் கௌதமி

த்ரிஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு நடிகர் கமல் மற்றும் நடிகை கௌதமியும் வந்திருந்தனர்.

மாலை மாற்றும் போது...

மாலை மாற்றும் போது...

இது த்ரிஷா மற்றும் வருண் மணியன் மாலை மாற்றும் போது எடுத்தது.

மோதிரம் மாற்றும் போது...

மோதிரம் மாற்றும் போது...

இது தம்பதிகள் இருவரும் மோதிரம் மாற்றும் போது எடுத்தது.

தம்பதிகளின் செல்ஃபி

தம்பதிகளின் செல்ஃபி

இது நடிகை த்ரிஷா மற்றும் வருண் மணியன் இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுக்கும் போது எடுத்தது.

சுஹாசினியின் வருகை

சுஹாசினியின் வருகை

நடிகை சுஹாசினியும் த்ரிஷா மற்றும் வருண் மணியன் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார்.

பார்ட்டியில் த்ரிஷா மற்றும் வருண் மணியன்

பார்ட்டியில் த்ரிஷா மற்றும் வருண் மணியன்

இது நடிகை த்ரிஷா மற்றும் வருண் மணியன் நிச்சயதார்த்தத்திற்கு முதல் நாள் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கும் போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actress Trisha Varun Maniyan Marriage Engagement Photos

Here are some photos of Actress Trisha-Varun Maniyan marriage engagement.
Subscribe Newsletter