Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா உடையில் ராம்ப் வாக் நடந்த பிரபலங்கள்!!!
லீலாவதி மருத்துவமனையில் எண்ணற்ற பிரபலங்கள் பிரபல ஃபேஷன் டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவின் உடையில் வந்து ராம்ப் வாக் நடந்தனர். அதில் மாதுரி தீட்சித், ஜூஹி சாவ்லா, ப்ரீத்தி ஜிந்தா, மலைக்கா அரோரா கான், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா மற்றும் பல பிரபலங்கள் மனீஷ் மல்ஹொத்ராவின் உடையில் கலக்கலாக ராம்ப் வாக் நடந்தனர்.
இங்கு ராம்ப் வாக் நடந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

இஷா கோபிகர்
இது நடிகை இஷா கோபிகர் பேபி பிங்க் நிற லெஹெங்காவில் லீலாவதி மருத்துவமனையில் நடந்த ஷோ ஒன்றில் ராம்ப் வாக் நடந்த போது எடுத்தது.

ஈவ்லின் சர்மா
இது பாலிவுட் நடிகை ஈவ்லின் சர்மா ராம்ப் வாக் நடந்த போது எடுத்தது.

லாரா தத்தா
லாரா தத்தா மிகவும் அழகான பவள நிற உடையில் ராம்ப் வாக் நடந்தார்.

மாதுரி தீட்சித்
நடிகை மாதுரி தீட்சித் சிவப்பு நிற லெஹெங்காவில் ராம்ப் வாக் நடந்தார்.

மலைக்கா அரோரா கான்
மலைக்கா அரோரா கான் வெள்ளை நிற லெஹெங்காவில் ராம்ப் நடந்தார்.

மந்திரா பேடி
மந்திரா பேடி மெரூன் நிற மனீஷ் மல்ஹொத்ரா உடையில் ராம்ப் வாக் நடந்தார்.

ப்ரீத்தி ஜிந்தா
இது ப்ரீத்தி ஜிந்தா பச்சை நிற மனீஷ் மல்ஹொத்ரா உடை அணிந்து ராம்ப் வாக் நடந்த போது எடுத்தது.

மௌனி ராய்
மௌனி ராய் வெள்ளை மற்றும் கருப்பு ப்ரிண்ட் போடப்பட்ட உடையில் ராம்ப் வாக் நடந்தார்.

ஸ்வரா பாஸ்கர்
ஸ்வரா பாஸ்கர் மிகவும் அழகான ஜேடு நிற லெஹெங்கா உடையில் ராம்ப் வாக் நடந்து, அங்குள்ளோர் அனைவரது கண்களும் தன் மேல் விழுமாறு வந்திருந்தார்.

குல் பனாக்
குல் பனாக் கருப்பு மற்றும் வெள்ளை கலந்த போல்கா புள்ளி வைத்த கோட் போட்டு வந்திருந்தார்.

மைகா
மைகா கூட மனீஷ் மல்ஹொத்ரா உடையில் வந்திருந்தார்.

வாஹீத் ரஹ்மான்
வாஹீத் ரஹ்மான் சில்வர் பார்டர் கொண்ட கருப்பு நிற புடவையில் வந்திருந்தார்.

டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா
இவர் தான் டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா. இவர் கருப்பு நிற சூட்டில் வந்திருந்தார்.

ஃபேஷன் ஷோவில் மாடல்கள்
இது ஃபேஷன் ஷோவில் மனீஷ் மல்ஹொத்ரா உடையில் மாடல் ஒருவர் ராம்ப் வாக் நடக்கும் போது எடுத்தது.

ஷோவில் மாடல்கள்
பாலிவுட் பிரபலங்களுடன், மாடல்களும் மனீஷ் உடையில் ராம்ப் வாக் நடந்தனர்.

மனீஷ் லெஹெங்காவில் மாடல்
இது மனீஷ் வடிவமைத்த சிவப்பு மற்றும் நேவி நிற லெஹெங்காவில் மாடல் ஒருவர் ராம்ப் வாக் நடந்த போது எடுத்தது.

லக்கி மொரானி
லக்கி மொரானி வெல்வட் மற்றும் பிங்க் நிற லெஹெங்காவில் ராம்ப் வாக் நடந்தார்.

மனீஷ் உடன் பிரபலங்கள்
இது டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவுடன் பிரபலங்கள் சேர்ந்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

குதூகலத்துடன் பிரபலங்கள்
இது ஃபேஷன் ஷோவில் பிரபலங்கள் குதூகலத்துடன் மேடையில் இருக்கும் போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
